Rasavaachiye by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | C. Sathya |
Lyricist: | Mohan Rajan |
Label: | Saregama |
Genre: | Love |
Release: | 2021-09-13 |
Lyrics (English)
ரசவாச்சியே | RASAVAACHIYE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sid Sriram from the Tamil film Aranmanai 3 , directed by Sundar C.. The film stars Raashi Khanna, Arya, Andrea Jeremiah and Sundar C. in the lead role. The music of "RASAVAACHIYE" song is composed by C. Sathya , while the lyrics are penned by Mohan Rajan . Rasavaachiye rasavaachiye Un parvaiala ponen koosiye Vizhi saaychiye vizhi saaychiye Nee pesum podhu aaven thoosiye atozlyric.com Paavada sattayila Naan paatha neram yeellam Paal aada paala pola thuzhum buvendi Nee kadicha mittai vangi Nan rusicha kaalam yellam Nenjoram innum kuda nenaikuren di Rasavaachiye vizhi saaychiye Rasavaachiye Aalaana nerathil Vetkapadum un kannu Andha neram nee potta Un valayal alli serthen Dhenam kaalaara un kooda Serndhu vara nenapeney Appoyellam un nezhalil Yen nezhala thotu pappe Ori ribbon pola dhan suthi kedakuren Un mela naney Nee paaru adhu podhum Naan vaazhuven Rasavaachiye rasavaachiye Vizhi saaychiye Paavada sattayila Naan paatha neram yeellam Paal aada paala pola thuzhum buvendi Nee kadicha mittai vangi Nan rusicha kaalam yellam Nenjoram innum kuda nenaikuren di Rasavaachiye rasavaachiye Rasavaachiye rasavaachiye Rasavaachiye rasavaachiye Rasavaachiye rasavaachiye Rasavaachiye. ரசவாச்சியே ரசவாச்சியே உன் பார்வயால போனேன் கூசியே விழி சாய்ச்சியே விழி சாய்ச்சியே நீ பேசும் போது ஆவேன் தூசியே பாவாட சட்டையில நான் பார்த்த நேரம் எல்லாம் பால் ஆட பால போல தழும்புவேன்டி பரத்கிரிக்.காம் நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம் நெஞ்சோரம் இன்னும் கூட நினைக்குறேன்டி ரசவாச்சியே விழி சாய்ச்சியே ரசவாச்சியே ஆளான நேரத்தில் வெட்கப்படும் உன் கண்ணு அந்த நேரம் நீ போட்ட உன் வளையல் அள்ளி சேர்த்தேன் தெனம் காலார உன் கூட சேர்ந்து வர நினைப்பேனே அப்போயெல்லாம் உன் நிழலில் என் நிழல தொட்டு பார்ப்பேன் ஒரு ரிப்பன் போல தான் சுத்தி கிடக்குறேன் உன் மேல நானே நீ பாரு அது போதும் நான் வாழுவேன் ரசவாச்சியே விழி சாய்ச்சியே ரசவாச்சியே பாவாட சட்டையில நான் பார்த்த நேரம் எல்லாம் பால் ஆட பால போல தழும்புவேன் டி நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம் நெஞ்சோரம் இன்னும் கூட நினைக்குறேன்டி ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே விழி சாச்சியே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Rasavaachiye lyrics in Tamil by Sid Sriram, music by C. Sathya. Includes YouTube video and lyrics in multiple languages.