Oru Veettil by Ghibran, Shashaa Tirupati, Inno Genga song Lyrics and video
Artist: | Ghibran, Shashaa Tirupati, Inno Genga |
---|---|
Album: | Single |
Music: | Mohamaad Ghibran |
Lyricist: | Thamarai |
Label: | Aditya Music |
Genre: | |
Release: | 2020-06-24 |
Lyrics (English)
ஒரு வீட்டில் | ORU VEETTIL SONG LYRICS IN TAMIL: The song is recorded by Ghibran , Shashaa Tirupati and Inno Genga from the Tamil film Theeran Adhigaaram Ondru , directed by H. Vinoth. The film stars Karthi, Rakul Preet Singh and Abhimanyu Singh in the lead role. The music of "ORU VEETTIL" song is composed by Mohamaad Ghibran , while the lyrics are penned by Thamarai . Oru veetil neeyum naanum Ondraga vaazhum neram Edhirpaarthae irundhen Pala kaalam idhunaal varayil Kanavellam inidhaai nanavaagum Iravin madiyil Oru veetil neeyum naanum Ondraga thoongum neram Edhirpaarthae ezhundhen Dhinandhorum mudhal naal varayil Iniyellam muzhudhai arangerum Virumbum vagayil Dhinam dhinam naan Mayangugirenae Pagal edhuvo iravedhuvo Velichangalai maruppathinalae Nilavugalin sadhi idhuvo Araiyum kadhavum Adaindhae kidandhai Iravum pagalum Inaiyum irulaai Unaiyae ulagam Ena naan nanaiyum Nilaiyae varamagum Oru veetil neeyum naanum Ondraga vaazhum neram Edhirpaarthae irundhen Pala kaalam idhunaal varayil Kanavellam inidhaai nanavaagum Iravin madiyil Udhadugalin asaivugal endraai Pechenavae arindhirundhen Oligalilla ini oru velai Nee koduthaai therindhukonden Idhuvae kuraivu Inimel irukku Inidhaai thodarum Mudhal naal kirukku Udalin isaigal Uyirin kasaigal Marandhen pala naatkal atozlyric.com Oru veetil neeyum naanum Ondraga thoongum neram Edhirpaarthae ezhundhen dhinandhorum Mudhal naal varayil Iniyellam muzhudhai arangerum Virumbum vagayil. ஒரு வீட்டில் நீயும் நானும் ஒன்றாக வாழும் நேரம் எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம் இது நாள் வரையில் கனவெல்லாம் இனிதாய் நனவாகும் இரவின் மடியில் பரத்கிரிக்.காம் ஒரு வீட்டில் நீயும் நானும் ஒன்றாக தூங்கும் நேரம் எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும் முதல் நாள் வரையில் இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும் விரும்பும் வகையில் தினம் தினம் நான் மயங்குகிறேனே பகல் எதுவோ இரவெதுவோ வெளிச்சங்களை மறுப்பதினாலே நிலவுகளின் சதி இதுவோ அறையும் கதவும் அடைந்தே கிடந்தாய் இரவும் பகலும் இணையும் இருளாய் உனையே உலகம் என நான் நினையும் நிலையே வரமாகும் ஒரு வீட்டில் நீயும் நானும் ஒன்றாக வாழும் நேரம் எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம் இது நாள் வரையில் கனவெல்லாம் இனிதாய் நனவாகும் இரவின் மடியில் உதடுகளின் அசைவுகள் என்றாய் பேச்செனவே அறிந்திருந்தேன் ஒலிகளில்லா ஒரு வேலை நீ கொடுத்தாய் தெரிந்து கொண்டேன் இதுவே குறைவு இனிமேல் இருக்கு இனிதாய் தொடரும் முதல் நாள் கிறுக்கு உடலின் இசைகள் உயிரின் கசைகள் மறந்தேன் பல நாட்கள் ஒரு வீட்டில் நீயும் நானும் ஒன்றாக தூங்கும் நேரம் எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும் முதல் நாள் வரையில் இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும் விரும்பும் வகையில் Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Oru Veettil lyrics in Tamil by Ghibran, Shashaa Tirupati, Inno Genga, music by Mohamaad Ghibran. Includes YouTube video and lyrics in multiple languages.