Kuyil Pattu by Swarnalatha song Lyrics and video
Artist: | Swarnalatha |
---|---|
Album: | Single |
Music: | Ilayaraja |
Lyricist: | Ponnadiyan |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-12-31 |
Lyrics (English)
KUYIL PATTU SONG LYRICS IN TAMIL: 'குயில் பாட்டு' The song is sung by Swarnalatha from the soundtrack album for the Tamil film En Rasavin Manasile , directed by Kasthuri Raja, starring Rajkiran, Meena and Vadivelu. "KUYIL PATTU" is a Playful song, composed by Ilayaraja , with lyrics written by Ponnadiyan . குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே இன்று வந்த இன்பம் என்னவோ அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ குயிலே போ போ இனி நான் தானே இனி உன் ராகம் அது என் ராகம் குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓஹோ மன்னவனும் போகும் பாதையில் வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன் உத்தரவு போடும் நேரமே முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன் மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே கீதம் பாடுதே வாசல் தேடுதே குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே காலம் இங்கு கூண்டாக வந்த இன்பம் வேம்பாக இன்று வரை எண்ணி இருந்தேன் ஓஹோ பிள்ளை தந்த ராசாவின் வெள்ளை மனம் பாராமல் தள்ளி வைத்து தள்ளி இருந்தேன் ஓஹோ என் வயிற்றில் ஆடும் தாமரை கை அசைக்க கால் அசைக்க காத்து வளர்ப்பேன் கற்பகத்து போா்பதத்து பூவினை அற்புதங்கள் செய்யும்என்று சேர்த்து முடிப்பேன் மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே வாழும் ஆசையோடு Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai ketu oh Selvadhengae manam thaanae Indru vandha Inbam ennavo Adhai kandu kandu Anbu pongavo Kuyilae po Po ini naan thaanae Ini un raagam Adhu en raagam Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai ketu oh Selvadhengae manam thaanae Athai magan kondaada Pithu manam thindaada Anbai enni nenjil sumapen oh hoo Putham pudhu sendaagi Methai sugam undaaga Athanaiyum alli kodupen oh hoo Mannavanum pogum Paadhaiyil vaasamulla malligai Poo methai viripen Utharavu podum neramae Muthu nagai pettagathai mundhi thirapen Mounam ponadhindru Pudhu geetham paadudhae Vaazhum aasaiyodu Adhu vaasal thedudhae Geetham paadudhae Vaasal thedudhae Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai ketu oh Selvadhengae manam thaanae Kaalam ingu koondaga Vandha inbam veembaaga Indru varai enni irundhen oh hoo Pillai thandha raasavin Vellai manam paaraamal Thalli vaithu thalli irundhen oh hoo En vayitril aadum thaamarai Kai asaika kaal asaika kaathu valarpen Karpagathu porpadhathu poovinai Arpudhangal seiyum endru serthu mudipen Mounam ponadhindru Pudhu geetham paadudhae Vaazhum aasaiyodu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kuyil Pattu lyrics in Tamil by Swarnalatha, music by Ilayaraja. Includes YouTube video and lyrics in multiple languages.