Lala Nandalala by Kalpana Raghavendar, Prathap Chandran song Lyrics and video
Artist: | Kalpana Raghavendar, Prathap Chandran |
---|---|
Album: | Single |
Music: | Mani Sharma |
Lyricist: | Pa. Vijay |
Label: | Mr. Darkseid |
Genre: | Romantic |
Release: | 2025-04-03 |
Lyrics (English)
'லாலா நந்தலாலா' | LALA NANDALALA SONG LYRICS IN TAMIL: The song "Lala Nandalala" is sung by Kalpana Raghavendar and Prathap Chandran from Vijayakanth and Isha Koppikar starrer Tamil film Narasimha , directed by Thirupathisamy. LALA NANDALALA song was composed by Mani Sharma , with lyrics written by Pa. Vijay . சின்ன திரு ஓணம் வந்தல்லோ ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ சின்ன திரு ஓணம் வந்தல்லோ ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ லாலா நந்த லாலா வா வா ஆ வா வா ஆ லாலா நந்த லாலா வா வா ஆ வா வா ஆ பரத்கிரிக்.காம் மோகம் கொண்டு கண்ணன் ஊதும் மூங்கில் பாடல் வேண்டும் ஒன்பது துளையில் எண்பது ராகம் என்னை வந்து தீண்டும் துள்ளும் நெஞ்சை தொட்டு இழுக்க தூண்டில் கொண்டு தூக்கம் பறிக்க சின்ன திரு ஓணம் வந்தல்லோ ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ லாலா நந்த லாலா வா வா ஆ வா வா ஆ தீப்பிடித்த தென்றல் ஆனேனே வேர்வரைக்கும் வெந்து போனேனே தீப்பிடித்த தென்றல் ஆனேனே தக திக்தை தகதோம் வேர்வரைக்கும் வெந்து போனேனே தக திக்தை தகதோம் என் தேகம் வியர்வை குளம் அதில் என் கண்கள் ஒளிக்கும் இடமடி வாழைப்போல் வழுக்கும் உடலடி வா என்னும் வயசடி நெஞ்சை வேக வைத்தானே நித்தம் சாக வைத்தானே என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே என்னை கிள்ளி கிள்ளி பூக்க வைத்தானே சின்ன திரு ஓணம் வந்தல்லோ ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ லாலா நந்த லாலா வா வா ஆ வா வா ஆ ஜாமத்துக்குள் காமன் வந்தானே ஜாதகத்தில் மச்சன் என்றானே ஜாமத்துக்குள் காமன் வந்தானே தக திக்தை தகதோம் ஜாதகத்தில் மச்சன் என்றானே தக திக்தை தகதோம் நீ பார்த்தால் புடவை சரிந்தது என் பூவில் காம்பும் மலர்ந்தது என் கண்ணின் மணியும் சிவந்தது என் பெண்மை விடிந்தது என்னை அற்பமாக்கினான் கண்ணை கர்ப்பமாக்கினான் உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான் உடல் தட்டி தட்டி சிற்பமாக்கினான் லாலா நந்த லாலா வா வா ஆ வா வா ஆ மோகம் கொண்டு கண்ணன் ஊதும் மூங்கில் பாடல் வேண்டும் ஒன்பது துளையில் எண்பது ராகம் என்னை வந்து தீண்டும் துள்ளும் நெஞ்சை தொட்டு இழுக்க தூண்டில் கொண்டு தூக்கம் பறிக்க சின்ன திரு ஓணம் வந்தல்லோ ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ Chinna thiru onam vanthallo Oru thanga thaeril onam vanthallo Chinna thiru onam vanthallo Oru thanga thaeril onam vanthallo Laalaa nandha laalaa Vaa vaa aa vaa vaa aa Laalaa nandha laalaa Vaa vaa aa vaa vaa aa Mogam kondu kannan oodhum Moongil paadal vendum Onbathu thulaiyil enbathu raagam Ennai vanthu theendum Thullum nenjai thottu izhukka Thoondil kondu thookkam parikka Chinna thiru onam vanthallo Oru thanga thaeril onam vanthallo Laalaa nandha laalaa Vaa vaa aa vaa vaa aa Theeppidiththa thendral aanaenae Vervaraikkum vendhu ponaenae Theeppidiththa thendral aanaenae Thaga thikthai thagathom Vervaraikkum vendhu ponaenae Thaga thikthai thagathom En thaegam viyarvai kulam adhil En kangal olikkum idamadi Vaazhaipol vazhukkum udaladi Vaa ennum vayasadi atozlyric.com Nenjai vega vaiththaanae Niththam saaga vaiththaanae Ennai killi killi pookka vaiththaanae Ennai killi killi pookka vaiththaanae Chinna thiru onam vanthallo Oru thanga thaeril onam vanthallo Laalaa nandha laalaa Vaa vaa aa vaa vaa aa Jaamaththukkul kaaman vanthaanae Jadhagaththil machcham endraanae Jaamaththukkul kaaman vanthaanae Thaga thikthai thagathom Jadhagaththil machcham endraanae Thaga thikthai thagathom Nee paarththaal pudavai sarinthathu En poovil kaambum malarnthathu En kannin maniyum sivanthathu En penmai vidinthathu Ennai arppamaakkinaan Kannai karbamaakkinaan Udal thatti thatti sirbamaakkinaan Udal thatti thatti sirbamaakkinaan Laalaa nandha laalaa Vaa vaa aa vaa vaa aa Mogam kondu kannan oodhum Moongil paadal vendum Onbathu thulaiyil enbathu raagam Ennai vanthu theendum Thullum nenjai thottu izhukka Thoondil kondu thookkam parikka Chinna thiru onam vanthallo Oru thanga thaeril onam vanthallo Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Lala Nandalala lyrics in Tamil by Kalpana Raghavendar, Prathap Chandran, music by Mani Sharma. Includes YouTube video and lyrics in multiple languages.