Jango (Title Track) by Ghibran song Lyrics and video
Artist: | Ghibran |
---|---|
Album: | Single |
Music: | Mohamaad Ghibran |
Lyricist: | Muthamizh |
Label: | Think Music India |
Genre: | Dance |
Release: | 2021-09-06 |
Lyrics (English)
JANGO (TITLE TRACK) SONG LYRICS IN TAMIL: Jango (Title Track) (ஜாங்கோ (தலைப்பு டிராக்)) is a Tamil song from the film Jango , starring Satheesh Kumar, Mrinalini Ravi, Anitha Sampath and Hareesh Peradi, directed by Mano Karthikeyan. "JANGO (TITLE TRACK)" song was composed by Mohamaad Ghibran and sung by Ghibran , with lyrics written by Muthamizh . Jango jango jango jango Jango jango jango jango Jango jango jango jango One day yil god daa maari bhramman aagitten Sunday kul monday polo time ma maathitten Panjaangam regai ellaam maathi ezhutitten Anjaatha singamaaga varamum vaangitten Jango jango Jango jango Vaikaadha pulli mela kolam poduven Nikkaadha bhoomiyathaan niruthi kaattuven Kaiyathaan neettunaa kaalamum maaruthe Kattamdhaan kattinaan aalapporen Nallatho kettatho indru naal ennidam Mothamaa en vazhi vaazhaporen Jango jango jango jango Jango jango jango jango Raja oru paarva paathaa pothume Raagu kedhellaam thaanaa odume Vilagura oru marundodi Vizhundhidum ini ivan madi Alaikadalinil puranduthaan Aattam poda vaa Vidhikalum ini vilaguthe Madhiyinil adi paniyuthe Mudivukal ini athiradi Maatram thedava atozlyric.com Ahaa aayiram Maayam modhidum One day yil god daa maari bhramman aagitten Sunday kul monday polo time ma maathitten Panjaangam regai ellaam maathi ezhutitten Anjaatha singamaaga varamum vaangitten Vaikaadha pulli mela kolam poduven Nikkaadha bhoomiyathaan niruthi kaattuven Kaiyathaan neettunaa kaalamum maaruthe Kattamdhaan kattinaan aalapporen Nallatho kettatho indru naal ennidam Mothamaa en vazhi vaazhaporen Jango jango jango jango Jango jango jango jango. ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஒன் டேய்யில் காட் ஆ மாறி பிரம்மன் ஆகிட்டேன் சண்டே குள் மண்டே போலே டைம் ம மாத்திட்டேன் பஞ்சாங்கம் ரேகை எல்லாம் மாத்தி எழுதிட்டேன் அஞ்சாத சிங்கமாக வரமும் வாங்கிட்டேன் ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ பரத்கிரிக்.காம் வைக்காத புள்ளி மேல கோலம் போடுவேன் நீக்காத பூமிய தான் நிறுத்தி காட்டுவேன் கைய தான் நீட்டுனா காலமும் மாறுதே கட்டம் தான் கட்டி ஆள போறேன் நல்லதோ கெட்டதோ இன்று நாள் என்னிடம் மொத்தமா என் வழி வாழ போறேன் ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ராஜா ஒரு பார்வை பார்த்த போதுமே ராகு கேது எல்லாம் தான ஓடுமே விலகுற ஒரு மறுநொடி விழுந்திடும் இனி இவன் மடி அலைக்கடலினில் புரண்டு தான் ஆட்டம் போடா வா விதிகளும் இனி விலகுதே மதியினில் அடி பணியுதே முடிவுகள் இனி அதிரடி மாற்றம் தேட வா ஆஆ ஆயிரம் மாயம் மோதிடும் ஒன் டேய்யில் காட் ஆ மாறி பிரம்மன் ஆகிட்டேன் சண்டே குள் மண்டே போலே டைம் ம மாத்திட்டேன் பஞ்சாங்கம் ரேகை எல்லாம் மாத்தி எழுதிட்டேன் அஞ்சாத சிங்கமாக வரமும் வாங்கிட்டேன் வைக்காத புள்ளி மேல கோலம் போடுவேன் நீக்காத பூமிய தான் நிறுத்தி காட்டுவேன் கைய தான் நீட்டுனா காலமும் மாறுதே கட்டம் தான் கட்டி ஆள போறேன் நல்லதோ கெட்டதோ இன்று நாள் என்னிடம் மொத்தமா என் வழி வாழ போறேன் ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ ஜாங்கோ. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Jango (Title Track) lyrics in Tamil by Ghibran, music by Mohamaad Ghibran. Includes YouTube video and lyrics in multiple languages.