Pogathey by Yuvan Shankar Raja song Lyrics and video
Artist: | Yuvan Shankar Raja |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Yugabharathi |
Label: | Ayngaran |
Genre: | Playful |
Release: | 2024-11-12 |
Lyrics (English)
POGATHEY SONG LYRICS IN TAMIL: 'போகாதே' The song is sung by Yuvan Shankar Raja from the soundtrack album for the Tamil film Deepavali , directed by Ezhil, starring Jayam Ravi and Bhavana. "POGATHEY" is a Playful song, composed by Yuvan Shankar Raja , with lyrics written by Yugabharathi . போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிாிந்தால் நான் இறப்பேன் உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி யாா் என்று நீயும் என்னை பாா்க்கும் போது உயிரே உயிா் போகுதடி கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பாா்ப்பேனடி போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே ஹே நீ பிாிந்தால் நான் இறப்பேன் கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும் அது போல தானே உந்தன் காதல் எனக்கும் நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு உனக்காக காத்திருப்பேன் ஓ ஹோ உயிரோடு பாா்த்திருப்பேன் ஓ ஹோ போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிாிந்தால் நான் இறப்பேன் அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய் கண் தூங்கும் நேரம் பாா்த்து கடவுள் வந்து போனது போல் என் வாழ்வில் வந்தே ஆனாய் ஏமாற்றம் தாங்கலையே பெண்ணை நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே நீ பிாிந்தால் நான் இறப்பேன் Pogaadhae pogaadhae nee irunthaal naan iruppen Pogaadhae pogaadhae nee pirinthaal naan irappen Unnodu vaalntha kaalangal yaavum Kanavaai ennai mooduthadi Yaar endru neeyum ennai paarkkum pothu Uyirae uyir poguthadi Kallaraiyil kooda jannal ondru vaithu Undhan mugam paarpenadi Pogaadhae pogaadhae nee irunthaal naan iruppen Pogaadhae pogaadhae hey nee pirinthaal naan irappen Kalainthaalum megam athu meendum medhakkum Adhu pola thaanae undhan kaadhal enakkum Nadai paadhai vilakkaa kaadhal vidintha udan anaippatharkku Neruppaalum mudiyaathammaa ninaivugalai alippatharkku Unnakaaga kaathiruppen ohh ohoo Uyirodu paarthiruppen ohh ohoo Pogaadhae pogaadhae nee irunthaal naan iruppen Pogaadhae pogaadhae nee pirinthaal naan irappen Alagaana neram adhai neethaan koduthaai Aliyaatha sogam athaiyum nee thaan koduthaai Kan thoongum neram paarthu kadavul vanthu ponathu pol Yen vaalvil vanthae aanai yemaattram thaangalaiyae Pennae nee illaamallll Booloagam iruttiduthae ae Pogaadhae pogaadhae nee irunthaal naan iruppen Pogaadhae pogaadhae nee pirinthaal naan irappen Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pogathey lyrics in Tamil by Yuvan Shankar Raja, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.