Nee Partha Parvaikkoru Nandri by Hariharan, Asha Bhosle song Lyrics and video
Artist: | Hariharan, Asha Bhosle |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Kamal Haasan |
Label: | Star Music India |
Genre: | Romantic |
Release: | 2025-01-23 |
Lyrics (English)
NEE PARTHA PARVAIKKORU NANDRI SONG LYRICS IN TAMIL: Nee Partha Parvaikkoru Nandri (நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி) is a Tamil song from the film Hey Ram , starring Kamal Haasan, Shah Rukh Khan, Hema Malini and Rani Mukerji, directed by Kamal Haasan. "NEE PARTHA PARVAIKKORU NANDRI" song was composed by Ilaiyaraaja and sung by Hariharan and Asha Bhosle , with lyrics written by Kamal Haasan . நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி நான் என்ற சொல் இனி வேண்டாம் நீ என்பதே இனி நான் தான் இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை உயிரே வா நாடகம் முடிந்த பின்னாலும் நடிப்பின்னும் தொடர்வது ஏனா உறங்கா வேடம் இனி போதும் பெண்ணே உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே உயிரே வா நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி உயிரே வா Nee partha parvaikkoru nandri Namai sertha iravukkoru nandri Ayaraatha ilamai sollum nandri nandri Akalaatha ninaivu sollum nandri nandri Naan endra sol ini vendamm Nee enbathae ini naanthaan Inimelum varam ketka thevaillai Ithupol verengum sorgamillai Uyirae vaa Naadagam mudintha pinnalum Nadippinnum thodarvathu enaa Oranga vedam ini podhum pennae Uyir pogum mattum unn ninaivae kannae Uyirae vaaa Nee partha parvaikkoru nandri Nee partha parvaikkoru nandri Namai sertha iravukkoru nandri Namai sertha iravukkoru nandri Ayaraatha ilamai sollum nandri nandri Ayaraatha ilamai sollum nandri nandri Akalaatha ninaivu sollum nandri nandri Akalaatha ninaivu sollum nandri nandri Uyirae vaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nee Partha Parvaikkoru Nandri lyrics in Tamil by Hariharan, Asha Bhosle, music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.