Oru Deivam Thantha Poove by P. Jayachandran, Chinmayi song Lyrics and video
Artist: | P. Jayachandran, Chinmayi |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | AP International |
Genre: | Playful |
Release: | 2025-05-19 |
Lyrics (English)
LYRICS OF ORU DEIVAM THANTHA POOVE IN TAMIL: 'ஒரு தெய்வம் தந்த பூவே' The song is sung by P. Jayachandran and Chinmayi from the Tamil film Kannathil Muthamittal , directed by Mani Ratnam. The film stars R. Madhavan, Simran, P. S. Keerthana and Nandita Das in the lead role. "ORU DEIVAM THANTHA POOVE" is a Playful song, composed by A. R. Rahman , with lyrics written by Vairamuthu . நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே வாழ்வு தொடங்கும் இடம் நீதானே ஆஹா ஆஆஆ ஆஆஆ வாழ்வு தொடங்கும் இடம் நீதானே வானம் முடியுமிடம் நீதானே காற்றைப் போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே மார்பில் ஊறும் உயிரே ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் எனது சொந்தம் நீ எனது பகையும் நீ காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ பரத்கிரிக்.காம் பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ மரணம் ஈன்ற ஜனனம் நீ ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால் atozlyric.com Nenjil jil jil jil Kaathil dhil dhil dhil Kannathil muthamittaal nee Kannathil muthamittaal Nenjil jil jil jil Kaathil dhil dhil dhil Kannathil muthamittaal nee Kannathil muthamittaal Oru deivam thantha poovae Kannil thedal enna thaiyae Oru deivam thantha poovae Kannil thedal enna thaiyae Vaazhvu thodangum idam nee thanae Aahaaa aaa aaaa aaa Vaazhvu thodangum idam nee thanae Vaanam mudiyum idam nee thaanae Kaatrai pola nee vanthaiyae Swasamaaga nee nindraaiyae Maarbil oorum uyirae Oru deivam thantha poovae Kannil thedal enna thaiyae Oru deivam thantha poovae Kannil thedal enna thaiyae Nenjil jil jil jil Kaathil dhil dhil dhil Kannathil muthamittaal nee Kannathil muthamittaal Nenjil jil jil jil Kaathil dhil dhil dhil Kannathil muthamittaal nee Kannathil muthamittaal Enathu sondham nee Enathu pagaiyum nee Kaadhal malarum nee Karuvil mullum nee Chella mazhaiyum nee Chinna idiyum nee Chella mazhaiyum nee Chinna idiyum nee Pirantha udalum nee Piriyum uyirum nee Pirantha udalum nee Piriyum uyirum nee Maranam eendra jananam nee Oru deivam thantha poovae Kannil thedal enna thaiyae Nenjil jil jil jil Kaathil dhil dhil dhil Kannathil muthamittaal nee Kannathil muthamittaal Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Oru Deivam Thantha Poove lyrics in Tamil by P. Jayachandran, Chinmayi, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.