Ayyayo by S. P. Balasubrahmanyam, S. P. Charan song Lyrics and video
Artist: | S. P. Balasubrahmanyam, S. P. Charan |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Snehan |
Label: | Sony Music Entertainment |
Genre: | Playful |
Release: | 2024-09-13 |
Lyrics (English)
அய்யயோ | AYYAYO SONG LYRICS IN TAMIL: The song is recorded by S. P. Balasubrahmanyam and S. P. Charan from the Tamil film Aadukalam , directed by Vetrimaran. The film stars Dhanush, Tapsee Pannu, Kishore, V. I. S. Jayapalan, Naren and Murugadoss in the lead role. The music of "AYYAYO" song is composed by G. V. Prakash Kumar , while the lyrics are penned by Snehan . தனன னானே னானானா தன்னனா தனனா தனனா தனன னானே னனானா தன்னனா தனனா தனனா னானானானா தனனானா தனனானா தானானா ரா ரா ரா ரர ரா ரா ரா ரா ரா ரர ரா ரா அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி உன்ன பாா்த்த அந்த நிமிஷம் மறைஞ்சி போச்சு நகரவே இல்ல தின்ன சோறும் சொிக்கவே இல்ல கொலம்புறேன் நானே உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே என் சேவல் கூவுற சத்தம் உன் பேர கேக்குறதே ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி உன்னை தொடும் அனல்காத்து கடக்கையிலே பூங்காத்து குழம்பி தவிக்குதடி என் மனசு ஹோ திருவிழா கடைகளைப் போல திணறுறேன் நான் தானே எதிாில் நீ வரும்போது மிரளுறேன் ஏன்தானோ கண்சிமிட்டும் தீயே என்ன எாிச்சிப்புட்ட நீயே தனன னானே னானானா தன்னனா தனனா தனனா தனன னானே னனானா தன்னனா தனனா தனனா னானானானா தனனானா தனனானா தானானா மழைச்சாரல் விழும் வேளை மண்வாசம் மணம் வீச உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன் ஹோ கோடையில அடிக்கிற மழையா நீ என்ன நனைச்சாயே ஈரத்தில அணைக்கிற சுகத்த பாா்வையிலே கொடுத்தாயே பாதகத்தி என்ன ஒரு பாா்வையால கொன்ன ஊரோட வாழுற போதும் யாரோடும் சேரல நான் ஹே அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி Thanana naane nananana thanana thana thanana Thanana naane nananana thannana thanana thanana Nana nanana thana nanana thananana thaana naa Rarara rarara rara rarara rarara rara Ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi En veetil minnal oliyudhadi en mela nila pozhiyudhadi Unna paartha andha nimisam marainji pochu nagaravae illa Thinna sorum serikavae illa kolamburen naanae Un vaasam adikira kaathu en kooda nadakiradhae En seval koovura satham un pera kekuradhae Oh ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi Unnai thodum anal kaathu kadakayilae poongaathu Kolambi thavikudhadi en manasu Hoo thiruvizha kadaigala polae thenaruren naan thaanae Edhiril nee varumbodhu meraluren yenthaano Kan simitum theeyae enna erichiputta neeyae Thanana naane nananana thanana thana thanana Thanana naane nananana thannana thanana thanana Nana nanana thana nanana thananana thaana naa Mazhai chaaral vizhum vela mann vaasam manam veesa Un moochu thodavae naan midhandhen Hoo kodaiyila adikira mazhaiyaa nee enna nanaichaayae Eerathila anaikira sugatha paarvaiyila koduthaayae Paadhagathi enna oru paarvaiyaala konna Ooroda vaazhura podhum yaarodum serala naan Hey ayayyo nenju alayudhadi aagaayam ippo valayudhadi En veetil minnal oliyudhadi en mela nila pozhiyudhadi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ayyayo lyrics in Tamil by S. P. Balasubrahmanyam, S. P. Charan, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.