Enna Solla by Shweta Mohan song Lyrics and video
Artist: | Shweta Mohan |
---|---|
Album: | Single |
Music: | Anirudh Ravichander |
Lyricist: | Dhanush |
Label: | Sony Music Entertainment India Pvt. Ltd. |
Genre: | Playful |
Release: | 2024-09-16 |
Lyrics (English)
ENNA SOLLA SONG LYRICS IN TAMIL: Enna Solla (என்ன சொல்ல) is a Tamil song from the film Thanga Magan , starring Dhanush, Samantha Ruth Prabhu and Amy Jackson, directed by Velraj. "ENNA SOLLA" song was composed by Anirudh Ravichander and sung by Shweta Mohan , with lyrics written by Dhanush . என்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண் பேச வாா்த்தயில்ல என்னென்னவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள சின்னச் சின்ன ஆச உள்ள திக்கித் திக்கிப் பேச மல்லிகப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச உத்து உத்துப் பாா்க்க நெஞ்சில் முத்து முத்தா வோ்க்க புத்தம் புது வாழ்க்க என்ன உன்னோட சோ்க்க என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள் சொல்லாமல் கொள்ளாமல் நெஞ்சோடு காதல் சேர நெஞ்சோடு காதல் சேர மூச்சு முட்டுதே இந்நாளும் எந்நாளும் கை கோா்த்துப் போகும் பாதை கை கோா்த்துப் போகும் பாதை கண்ணில் தோன்றுதே சொல்லாத எண்ணங்கள் பொல்லாத ஆசைகள் உன்னாலே சேருதே பாரம் கூடுதே தேடாத தேடல்கள் காணாத காட்சிகள் உன்னோடு காண்பதில் நேரம் போகுதே சின்னச் சின்ன ஆச உள்ள திக்கித் திக்கிப் பேச மல்லிகப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச உத்து உத்துப் பாா்க்க நெஞ்சில் முத்து முத்தா வோ்க்க புத்தம் புது வாழ்க்க என்ன உன்னோட சோ்க்க என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள் என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள் என்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண் பேச வாா்த்தயில்ல என்னென்னவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள Enna solla Yedhu solla Kannodu kan pesa Vaartha illa Ennennavo ullukulla Vella sollaama En vekkam thalla Chinna chinna aasa Ulla thikki thikki pesa Malligapo vaasam Konjam kathoda veesa Uthu uthu paarkka Nenjil muthu muthaa verkka Putham pudhu vazhka Yenna unnodu serka Ennodu nee unnodu naan Onrodu naam ondraagum naal Ennodu nee unnodu naan Ondraagum naal Ennodu nee unnodu naan Onrodu naam ondraagum naal Ennodu nee unnodu naan Ondraagum naal Sollaamal kollaamal Nenjodu kadhal sera Nenjodu kaadhal sera Moochu mutthudhae Innaalum ennaalum Kai korthu pogum paadhai Kai korthu pogum paadhai Kannil thondrudhae Sollaadha ennangal Pollaadha aasaigal Unnale serudhae Baaram koodudhae Thedaadha thedalgal Kaanaadha kaatchigal Unnodu kaanbadhil Neram pogudhae Chinna chinna aasa Ulla thikki thikki pesa Malligapo vaasam Konjam kathoda veesa Uthu uthu paarkka Nenjil muthu muthaa verkka Putham pudhu vazhka Yenna unnodu serka Ennodu nee unnodu naan Onrodu naam ondraagum naal Ennodu nee unnodu naan Ondraagum naal Ennodu nee unnodu naan Onrodu naam ondraagum naal Ennodu nee unnodu naan Ondraagum naal Enna solla Yedhu solla Kannodu kan pesa Vaartha illa Ennennavo ullukulla Vella sollaama En vekkam thalla Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Enna Solla lyrics in Tamil by Shweta Mohan, music by Anirudh Ravichander. Includes YouTube video and lyrics in multiple languages.