Kanavugal by Benny Dayal, Bamba Bakya, Sridhar Sena, Sam Vishal, Manasi, Srinisha Jayaseelan, Shilvi Sharon song Lyrics and video
Artist: | Benny Dayal, Bamba Bakya, Sridhar Sena, Sam Vishal, Manasi, Srinisha Jayaseelan, Shilvi Sharon |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Yaazhi Dragon |
Label: | Lahari Music | T-Series |
Genre: | Hip Hop, Friendship |
Release: | 2022-01-07 |
Lyrics (English)
KANAVUGAL SONG LYRICS IN TAMIL: 'கனவுகள்' The song is sung by Benny Dayal , Bamba Bakya , Sridhar Sena , Sam Vishal , Manasi , Srinisha Jayaseelan and Shilvi Sharon from the soundtrack album for the Tamil film Anbarivu , directed by Aswin Raam, starring Hiphop Tamizha Adhi, Asha Sharath and Urvashi. "KANAVUGAL" is a Hip Hop and Friendship song, composed by Hiphop Tamizha , with lyrics written by Yaazhi Dragon . Get up kaalaiyila kanna muzhikkanum buddy ready Ezhundhiri snooze la phone eh podama nee Ovvoru naalum oru gift u thaan Edhu pudikumo adha mattum pannu machan Summa jaikanum jolly ah kaala vecha Ellam saathiyam thaan dhinam nee ozhaicha Pagutharivu adhu miga miga nandru Andrellam ange vidu ini only indru Inaikku seththa naalaikku paal Naalaikku naalaiku paar Dropping bars fancy cars Dripping swags super flex romba casual Inaikku seththa naalaikku paal Naalaikku naalaikku paar Enna paada ready ah Kadhavugal thirappom kanavugal parippom Oru murai thaan vaazhkai vaazhnthu paarppom Kadal mazhai kadappom thadai adhai udaippom Oru murai thaan vaazhkai uyara parappom Super hero na enga appa mattum thaan Thalli nillu marvel dc ellam Ennai suththi yen gang 24×7 Ennaikkume thanimaiya unarala naan Vena edhavum vena Polam vaa polam Vaazhkaiya jolly ah vaazhnthu paarkalam Oru murai thaan vaazhkai namakku thozha Idhu varaikkum adhu varaikkum sernthu polam Get up kaalaiyila kanna muzhikkanum buddy ready Ezhundhiri snooze la phone eh podama nee Ovvoru naalum oru gift u thaan Edhu pudikumo adha mattum pannu machan Kadhavugal thirappom kanavugal parippom Oru murai thaan vaazhkai vaazhnthu paarppom Kadal mazhai kadappom thadai adhai udaippom Oru murai thaan vaazhkai uyara parappom Nyaayire ennai vittu pogathe Vaazhuven unnai kaanum varaiyil naane Kadanthathu kadakkatum kadanthidum varai Nadandhidu nanba nadandhidu Aruginal irupathai aravanaithu poo Anbal uzhagai vendridu Get up kaalaiyila kanna muzhikkanum buddy ready Ezhundhiri snooze la phone eh podama nee Ovvoru naalum oru gift u thaan Edhu pudikumo adha mattum pannu machan Ellam kooda sernthu paada ready ah Kadhavugal thirappom kanavugal parippom Oru murai thaan vaazhkai vaazhnthu paarppom Kadal mazhai kadappom thadai adhai udaippom Oru murai thaan vaazhkai uyara parappom Kadhavugal thirappom kanavugal parippom Oru murai thaan vaazhkai vaazhnthu paarppom Kadal mazhai kadappom thadai adhai udaippom Oru murai thaan vaazhkai uyara parappom. கெட் அப் காலையில கண்ணா முழிக்கணும் பட்டி ரெடி எழுந்திரி ஸ்நூஸ் ல போன போடாம நீ ஒவ்வொரு நாளும் ஒரு கிப்ட் தான் எது புடிக்குமோ அத மட்டும் பண்ணு மச்சான் சும்மா ஜெயிக்கணும் ஜாலியா கால வெச்சா எல்லாம் சாத்தியம் தான் தினம் நீ ஒழைச்சா பகுத்தறிவு அது மிக மிக நன்று அன்றெல்லாம் அங்கே விடு இனி ஒன்லி இன்று இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் நாளைக்கு நாளைக்கு பார் ட்ராபிங் பார்ஸ் பேன்சி கார்ஸ் ட்ரிப்பிங் ச்வேக்ஸ் சூப்பர் ப்ளெக்ஸ் ரொம்ப கேசுவல் இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் நாளைக்கு நாளைக்கு பார் ஹா என்ன பாட ரெடியா atozlyric.com கதவுகள் திறப்போம் கனவுகள் பறிப்போம் ஒரு முறை தான் வாழ்க்கை வாழ்ந்து பாப்போம் கடல் மழை கடப்போம் தடை அதை உடைப்போம் ஒரு முறை தான் வாழ்க்கை உயர பறப்போம் சூப்பர் ஹீரோனா எங்க அப்பா மட்டும் தான் தள்ளிநில்லு மார்வல் டிசி எல்லாம் என்ன சுத்தி என் கேங் 24/7 என்னைக்குமே தனிமைய உணரல நான் வேணா எதுவும் வேணா போலாம் வா போலாம் வாழ்க்கைய ஜாலியா வாழ்ந்து பார்க்கலாம் ஒரு முறை தான் வாழ்க்கைநமக்கு தோழா இதுவரையும் அதுவரைக்கும் சேந்து போலாம் கெட் அப் காலையில கண்ணா முழிக்கணும் பட்டி ரெடி எழுந்திரி ஸ்நூஸ் ல போன போடாம நீ ஒவ்வொரு நாளும் ஒரு கிப்ட் தான் எது புடிக்குமோ அத மட்டும் பண்ணு மச்சான் கதவுகள் திறப்போம் கனவுகள் பறிப்போம் ஒரு முறை தான் வாழ்க்கை வாழ்ந்து பாப்போம் கடல் மழை கடப்போம் தடை அதை உடைப்போம் ஒரு முறை தான் வாழ்க்கை உயர பறப்போம் ஞாயிறே என்னை விட்டு போகாதே வாழுவேன் உன்னை காணும் வரையில் நானே கடந்தது கடக்கட்டும் கடந்திடும் வரை நடந்திடு நண்பா நடந்திடு அருகினில் இருப்பதாய் அரவணைத்து போ அன்பால் உலகை வென்றிடு கெட் அப் காலையில கண்ணா முழிக்கணும் பட்டி ரெடி எழுந்திரி ஸ்நூஸ் ல போன போடாம நீ ஒவ்வொரு நாளும் ஒரு கிப்ட் தான் எது புடிக்குமோ அத மட்டும் பண்ணு மச்சான் எல்லாம் கூட சேர்ந்து பாட ரெடியா கதவுகள் திறப்போம் கனவுகள் பறிப்போம் ஒரு முறை தான் வாழ்க்கை வாழ்ந்து பாப்போம் கடல் மழை கடப்போம் தடை அதை உடைப்போம் ஒரு முறை தான் வாழ்க்கை உயர பறப்போம் கதவுகள் திறப்போம் கனவுகள் பறிப்போம் ஒரு முறை தான் வாழ்க்கை வாழ்ந்து பாப்போம் கடல் மழை கடப்போம் தடை அதை உடைப்போம் ஒரு முறை தான் வாழ்க்கை உயர பறப்போம். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kanavugal lyrics in Tamil by Benny Dayal, Bamba Bakya, Sridhar Sena, Sam Vishal, Manasi, Srinisha Jayaseelan, Shilvi Sharon, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.