Dei Mamae by Silambarasan (STR) song Lyrics and video
Artist: | Silambarasan (STR) |
---|---|
Album: | Single |
Music: | S. Thaman |
Lyricist: | Mani Amuthavan |
Label: | Saregama Tamil |
Genre: | |
Release: | 2020-03-02 |
Lyrics (English)
டேய் மாமே | DEI MAMAE LYRICS IN TAMIL: The song is recorded by Silambarasan (STR) from the Tamil film Ivan Than Uthaman , directed by Magesh and Venkatesh. The film stars Yaashika Aanand, Munishkanth and Ma ka Pa Anand in the lead role. The music of "DEI MAMAE" song is composed by S. Thaman , while the lyrics are penned by Mani Amuthavan . டேய் மாமே டேய் மாமே ஊரில் எனக்கு கெட்ட கெட்ட நேமு பரத்கிரிக்.காம் டேய் மாமே டேய் மாமே நான் பண்ணதெல்லாம் சொன்னா பப்பி சேம்மு ஏறவிட்டு யாரையும் நான் வாரவில்லடா என்னைக்குமே என் கேரக்டர் மாறவில்லடா யாரு திட்டுனாலும் கேக்க நேரமில்லடா ஊரே தட்டும் கைய அப்ப கூட நில்லுடா நம்பி வந்தா வெட்டி பந்தா காட்டாம்ம எறங்கி நான் வேல செய்வேன் என் நண்பன் சொன்ன நல்லதுன்னா தயங்காம தப்பும் பண்ணுவேன் ஐ god-u ஹேப்பி made-u நாங்க எல்லாம் சிங்கிள் பாய்ஸ்சு வா மச்சி வந்து போடு ட்ரங்கென் ட்ரங்கென் மங்கி டான்ஸ்சு டேய் ஜானு டேய் ஜானு கெட்ட கெட்ட பையனடா நானு ஐ mean-u ஐ mean-u விட்டுட்டேன்டா சொன்ன சொன்ன சொல்லிகோன்னு என்னவேன்னா பண்ணுவேன்டா சௌண்ட எறக்கு என்னை கேக்க எந்த ரைட்ஸ்சும் இல்ல உனக்கு அட்வைஸ் எல்லாம் பண்ணாத நீ காண்டா இருக்கு அசிங்கம்மா கேப்பேன் தேவையாடா உனக்கு நல்ல புள்ள செல்ல புள்ள பேரெல்லாம் மெய்ன்டைன் பண்ண ரொம்ப கஷ்டம்டா ரைட்டும் இல்ல ராங்கும் இல்ல நம்ம லைப் நம்ம இஷ்டம்டா…… ஐ god-u ஹேப்பி made-u நாங்க எல்லாம் சிங்கிள் பாய்ஸ்சு வா மச்சி வந்து போடு ட்ரங்கென் ட்ரங்கென் மங்கி டான்ஸ்சு. Dei maamae Dei maamae Ooril enakku Ketta ketta name-u Dei maamae Dei maamae Naan pannadhellaam sonna Puppy shame-u Yeravittu yaraiyum Naan vaaravilladaa Ennaikumae en character Maaravillada Yaaru thittunaalum Kekka neramilladaa Oore thattum kaiya Appa kooda nilludaa Nambi vandhaa vetti bandha Kaattama erangi naan vela seiven En nanban sonna nallathunna Thayangaama thappum pannuven Ai god-u happy made-u Naanga ellaam single boys-u atozlyric.com Vaa machi vanthu podu Drunken drunken monkey dance-u Dei jaanu Dei jaanu Ketta ketta paiyanada naanu I mean-u I mean-u Vittutenda sonna sonna sollikonu Ennavenna pannuvenda Sound-a erakku Ennai kekka entha rights-um Illa unakku Advice ellaam pannatha nee Gaanda irukku Asingama keppen thevaiyadaa unakku Nalla pulla chella pulla Perellaam maintain panna Romba kastam daa Right-um illa wrong-um illa Namma life namma ishtam daa Ai god-u happy made-u Naanga ellaam single boys-u Vaa machi vanthu podu Drunken drunken monkey dance-u. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Dei Mamae lyrics in Tamil by Silambarasan (STR), music by S. Thaman. Includes YouTube video and lyrics in multiple languages.