Katravai Patravai by Yogi B, Arunraja Kamaraj, Roshan Jamrock song Lyrics and video
Artist: | Yogi B, Arunraja Kamaraj, Roshan Jamrock |
---|---|
Album: | Single |
Music: | Santhosh Narayanan |
Lyricist: | Kabilan, Arunraja Kamaraj, Roshan Jamrock |
Label: | Wunderbar Films |
Genre: | Pop |
Release: | 2024-12-26 |
Lyrics (English)
KATRAVAI PATRAVAI SONG LYRICS IN TAMIL: 'கற்றவை பற்றவை' The song is sung by Yogi B , Arunraja Kamaraj and Roshan Jamrock from the soundtrack album for the Tamil film Kaala , directed by Pa. Ranjith, starring Dhanush. "KATRAVAI PATRAVAI" is a Pop song, composed by Santhosh Narayanan , with lyrics written by Kabilan , Arunraja Kamaraj and Roshan Jamrock . ஒத்த தலை ராவணா பத்துதலை ஆவுடா ஒத்தையில நிக்குற வேங்கைடா தில் இருந்தா மொத்தமா வாங்கடா எழுச்சிகளை புரட்சியாக்கவா வரப்புகளை வயல்கள் ஆக்கவா வறுமை என்னும் நோயை தீர்க்கவா அடிமைத்தனம் நீயும் போக்கவா வா புழுத்து போன மனசுல இங்க ஹே புடிச்சு போன அழுக்குங்க தங்க தீ வெளுத்து வாங்கும் மனுசன்க எங்க நீ ஒண்ணு சோ்ந்து நெறிக்கணும் சங்க வா யே வி கம்மிங் கால்குலேட்டிங் எவ்ரி சிங்கிள் மொமென்ட் உன்னிடம் உள்ளதெல்லாம் தேடி தெளிந்திடு பேக் ஆப் வோல்வ்ஸ் ஆன் தி லூஸ் அண்ட் வி ஹவ்லிங் அட் தி மூன் உள்ளத்தில் ஒற்றுமையாய் கூடி திரிந்திடு செக் மேட் ஒயிட் பேசட் யோ மாமா ஷூட் ஹவ் டோல்ட் யூ நாட் டு மெஸ் வித் மை சால் உன்னை வெளியிடு இருளை பலியிடு கோ வா உன்னையும் மண்ணையும் வென்று வா தீராத ஓர் தேவையை கொண்டு வா நூறாயிரம் ஆண்டுகள் போதுமே ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய் காலா தீ தீ ஒத்த தலை ராவணா க்யா ரே செட்டிங்கா ஒத்தையில நிக்குற வேங்கைடா தில் இருந்தா மொத்தமா வாங்கலே எதிரி யாரும் நொறுங்கி போக அடித்து நொறுக்கு நொடியில் கதறி பதறி சிதறி ஓட சிறு நரிகளை ஓட விடு இனி வா உன்னையும் மண்ணையும் வென்று வா தீராத ஓர் தேவையை கொண்டு வா நூறாயிரம் ஆண்டுகள் போதுமே ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய் காலா கற்றவை பற்றவை ஒத்த தலை ராவணா ஒத்தையில நிக்குற வேங்கைடா ஹே Oththa thalai raavana Paththu thalai avudaa Oththaiyila nikkura vengai da Dhillirundha moththama vaangada Eluchigalai puratchiyaaka vaa Varappugalai vayalgal aaka vaa Varumai enum noyai theerka vaa Adimaithanam neeyum poka vaa Vaa Puzhuthu pona manasula inga Hey Pudichi pona azhukunga thanga Thee Veluthu vaangum manushanga enga Nee Onu serndhu nerikkanum sanga Vaa Yeah We coming calculating Every single moment Unnidam ullathellaam Thedi thelindhidu Pack of wolves on the loose And we howling at the moon Ullathil ottrumaiyai Koodi thirindhidu Check mate White facade Yo mama should have told you Not to mess with my chawl Unnai veliyidu Irulai baliyidu Go Vaa Unnaiyum mannaiyum vendru vaa Thee ratha or thevaiyai kondu vaa Noor aayiram aandugal podhumae On draagave maaruvaai seeruvaai Kaala thee Thee Oththa thalai raavana Kya re? Setting ah? Oththaiyila nikkura vengai da Dhilluruntha mothamaa vaangalae Hey Try-na bring me down for nothing Hey Let me tell you something Hey That i ain’t going down without a fight Be afraid of the dark black night Ei ei I’m the definition of great Wait Gotta stay humble But i am victorious in every single way Hey saet Ethiri yaarum norungi poga Adithu norukku nodiyil Kathari pathari sethari oda Siru narigalai oda vidu ini Vaa Unnaiyum mannaiyum vendru vaa Thee ratha or thevaiyai kondu vaa Noor aayiram aandugal podhume On draagave maaruvaai seeruvaai Kaala Katravai patravai Oththa thalai raavana Oththaiyila nikkura vengai da Heyyyy Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Katravai Patravai lyrics in Tamil by Yogi B, Arunraja Kamaraj, Roshan Jamrock, music by Santhosh Narayanan. Includes YouTube video and lyrics in multiple languages.