Megam Karukuthu by Harini song Lyrics and video
Artist: | Harini |
---|---|
Album: | Single |
Music: | Deva |
Lyricist: | Vairamuthu |
Label: | AP International |
Genre: | Rain (Monsoon) |
Release: | 2024-12-28 |
Lyrics (English)
LYRICS OF MEGAM KARUKUTHU IN TAMIL: 'மேகம் கருக்குது' The song is sung by Harini from the Tamil film Kushi 2000 , directed by S. J. Suryah. The film stars Vijay, Jyothika and Mumtaj in the lead role. "MEGAM KARUKUTHU" is a Rain (Monsoon) song, composed by Deva , with lyrics written by Vairamuthu . தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் மேகம் கருக்குது தக்குசிக்கு தக்குஜின் மின்னல் சிாிக்குது தக்குசிக்கு தக்குஜின் சாரல் அடிக்குது தக்குசிக்கு தக்குஜின் இதயம் பறக்குது தக்குசிக்கு தக்குஜின் மேகம் கருக்குது மின்னல் சிாிக்குது சாரல் அடிக்கிறதே என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே மேகம் கருக்குது தக்குசிக்கு தக்குஜின் மின்னல் சிாிக்குது தக்குசிக்கு தக்குஜின் சாரல் அடிக்குது தக்குசிக்கு தக்குஜின் இதயம் பறக்குது தக்குசிக்கு தக்குஜின் நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும் வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும் மழையே துளி போடு என் மாா்பே உன் வீடு மேகம் கருக்குது தக்குசிக்கு தக்குஜின் மின்னல் சிாிக்குது தக்குசிக்கு தக்குஜின் நிலாவே வா வா வா நில்லாமல் வா வா வா என்னோடு குளிப்பது சுகம் அல்லவா உன் கரையை சலவை செய்து விடவா புறாவே வா வா வா பூவோடு வா வா வா உன்னோட குளிருக்கு இடம் தர வா என் கூந்தலில் கூடு செய்து தர வா காற்றை போல் எனக்கு கூட சிறகொன்றும் கிடையாது தடைமீறி செல்லும் போது சிறை செய்ய முடியாது இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம் இன்னும் இன்னும் வளா்த்துக்கொள்வேன் இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய் நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும் வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும் மழையே துளி போடு என் மாா்பே உன் வீடு தர ரா ராரா தர ரா ராரா தர ரா ரா ராராராரே தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு சிக் தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு சிக் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் தக்குசிக்கு தக்குஜின் கனாவே வா வா வா கண்ணோடு வா வா வா விண்வெளியை அளந்திட சிறகு கொடு விண்மீனில் எனக்கு படுக்கை போடு மைனாவே வா வா வா மையோடு வா வா வா என் கண்கள் அழகின் ஒளி பரப்பு என் அழகை பறந்து பறந்து பரப்பு பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது அதனால் தான் இரண்டாம் நிலவாய் நான் வந்தேன் இப்போது பூக்களில் தூங்கும் பனிதுளி அள்ளி காலையில் குளித்துக்கொள்வேன் விடிகிற போது விடிகிறபோது வெளிச்சத்தை உடுத்திக்கொள்வேன் ஹோய் நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும் வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும் மழையே துளி போடு என் மாா்பே உன் வீடு மேகம் கருக்குது தக்குசிக்கு தக்குஜின் மின்னல் சிாிக்குது தக்குசிக்கு தக்குஜின் சாரல் அடிக்குது தக்குசிக்கு தக்குஜின் இதயம் பறக்குது Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Megam karukkudhu Thakuchickku thakkujin Minnal sirikkudhu Thakuchickku thakkujin Saral adikkudhu Thakuchickku thakkujin Idhayam parakkudhu Thakuchickku thakkujin Megam karukkudhu Minnal sirikkudhu Saral adikkiradhae En meniyil aadiya Michcha thuligal Nadhiyaai pogiradhae Megam karukkudhu Thakuchickku thakkujin Minnal sirikkudhu Thakuchickku thakkujin Saral adikkudhu Thakuchickku thakkujin Idhayam parakkudhu Thakuchickku thakkujin Naan sollum velaiyil Mazhai nindru pogattum Vanavil kodiyilae En aadai kayattum Mazhaiyae thuli podu En marbae un veedu Megam karukkudhu… Thakuchickku thakkujin Minnal sirikkudhu Thakuchickku thakkujin Nilavae vaa vaa vaa Nillaamal vaa vaa vaa Ennodu kulippadhu Sugam allavaa Un karayai salavai Seidhu vida vaa Puravae vaa vaa vaa Poovodu vaa vaa vaa Unnoda kulirukku Idam thara vaa En koondhalil koodu Seidhu thara vaa Kaatrai pol enakku kooda Siragu ondrum kidaiyadhu Thadai meri sellum podhu Sirai seiyya mudiyadhu Ilamayin chinnam Ilam pattu vannam Innum innum valarthu kolven Irupathi onnu vayadhukku melae Kaalaththai niruthi vaippen hoi Naan sollum velaiyil Mazhai nindru pogattum Vanavil kodiyilae En aadai kayattum Mazhaiyae thuli podu En marbae un veedu Tara ra raara Tara ra raara Tara ra ra rarararaee Thakkuchikku thakuchikku Thakkuchikku thakuchikku Thakkuchikku thakuchikku Thakkuchikku thakuchikku Thakkuchikku thakuchikku Thakkuchikku thakuchikku chikk Thakkuchikku thakuchikku Thakkuchikku thakuchikku Thakkuchikku thakuchikku Thakkuchikku thakuchikku Thakkuchikku thakuchikku Thakkuchikku thakuchikku chikk Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Thakuchickku thakkujin Aahaaaa aaaa aaa Kanaavae vaa vaa vaa Kannodu vaa vaa vaa Vinnveliyai alanthida Siragu kodu Vinmeenil ennaku Padukai podu Mainaavae vaa vaa vaa Maiyodu vaa vaa vaa En kangal azhagin Oli parappu En azhagai Parandhu parandhu parappu Bhoomikku otrai nilavu Podhadhu podhadhu Adhanaal thaan rendaam nilavaai Naan vandhen ippodhu Pookkkalil thoongum Pani thuli alli Kaalaiyil kulithu kolven Vidigira podhu vidigira podhu Velichathai uduthi kolven hoi Naan sollum velaiyil Mazhai nindru pogattum Vanavil kodiyilae En aadai kayattum Mazhaiyae thuli podu En marbae un veedu Megam karukkudhu Thakuchickku thakkujin Minnal sirikkudhu Thakuchickku thakkujin Saral adikkudhu Thakuchickku thakkujin Idhayam parakkudhu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Megam Karukuthu lyrics in Tamil by Harini, music by Deva. Includes YouTube video and lyrics in multiple languages.