Murali Mogha by Haricharan Seshadri, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) song Lyrics and video
Artist: | Haricharan Seshadri, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Rohini |
Label: | T-Series Tamil |
Genre: | Festivals |
Release: | 2022-01-07 |
Lyrics (English)
MURALI MOGHA SONG LYRICS IN TAMIL: Murali Mogha (முரளி மோஹா) is a Tamil song from the film Galatta Kalyaanam , starring Dhanush, Akshay Kumar and Sara Ali Khan, directed by Aanand L Rai. "MURALI MOGHA" song was composed by A.R. Rahman and sung by Haricharan Seshadri and Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra) , with lyrics written by Rohini . Thakka thimitha thimitha Mathi sariya sariya Sathiraatam vittu ponane Oru simitti simitti Oru ganathil anaithu Maru ganathil nanban aanavane Avan neela vanna Kaarmega kannan pol Poothathintha siru mayilin nenjam Adi angum engum Sacharavu nadakka Un uravu vendi utharavu Tharuma aval idhazhgal Murali mogha kuzhali saiyuthe Murali mogha kuzhali saiyuthe Murali mogha kuzhali saiyuthe En nesa swasame isainthu En nesa swasame isainthu Tharuvai kadhalin sadhalin Mogathin varam Murali mogha kuzhal isaiyuthe Murali mogha kuzhal isaiyuthe Murali mogha kuzhal isaiyuthe Paranthom neeyum nanum Thuli vaanam aanome Pirivom naam mei enil Uyir neengum neengume Un angam angam tharum antharangam Madhi mayanguthe vizhi kalanguthe Un angam angam tharum antharangam Madhi mayanguthe vizhi kalanguthe Un angam angam tharum antharangam Madhi mayanguthe vizhi kalanguthe Paranthom neeyum naanum Thuli vaanam aanome Pirivom naam mei enil Uyir neengum neengume Un angam angam tharum antharangam Madhi mayanguthe vizhi kalanguthe Un angam angam tharum antharangam Madhi mayanguthe vizhi kalanguthe. தக திமித்த திமித்த மதி சரிய சரிய சதிராட்டம் இட்டு போனானே ஒரு சிமிட்டு சிமிட்டி ஒரு கணத்தில் அனைத்து மறு கணத்தில் நண்பனானவனே அவன் நீல வண்ண கார் மேக கண்ணன் போல் பூத்ததிந்த சிறு மயிலின் நெஞ்சம் atozlyric.com அடி அங்கம் எங்கும் சச்சரவு நடக்க ஒரு உறவு வேண்டி உத்தரவு தருமா அவள் இதழ்கள் முரளி மோஹா குழலிசையிலே முரளி மோஹா குழலிசையிலே முரளி மோஹா குழலிசையிலே என் நேச சுவாசமே இசைந்து என் நேச சுவாசமே இசைந்து தருவாய் காதலின் காதலின் மோகத்தின் வரம் முரளி மோஹா குழலிசையிலே முரளி மோஹா குழலிசையிலே முரளி மோஹா குழலிசையிலே பறந்தோம் நீயும் நானும் துளி வானம் ஆனோமே பிரிவோம் நாம் மெய் எனில் உயிர் நீங்கும் நீங்குமே உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் அதில் மயங்குதே விழி கலங்குதே உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் அதில் மயங்குதே விழி கலங்குதே உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் அதில் மயங்குதே விழி கலங்குதே பறந்தோம் நீயும் நானும் துளி வானம் ஆனோமே பிரிவோம் நாம் மெய் எனில் உயிர் நீங்கும் நீங்குமே உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் அதில் மயங்குதே விழி கலங்குதே உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் அதில் மயங்குதே விழி கலங்குதே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Murali Mogha lyrics in Tamil by Haricharan Seshadri, Krishnan Nair Shantakumari Chitra (K.S. Chitra), music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.