Nee Kaanum Kanave by Sathya Prakash, Abhishek Ravishankar, Vanjula Oppili song Lyrics and video
Artist: | Sathya Prakash, Abhishek Ravishankar, Vanjula Oppili |
---|---|
Album: | Single |
Music: | Nivas K. Prasanna |
Lyricist: | Mohan Rajan |
Label: | Saregama |
Genre: | |
Release: | 2021-09-07 |
Lyrics (English)
'நீ காணும் கனவே' | NEE KAANUM KANAVE SONG LYRICS IN TAMIL: The song "Nee Kaanum Kanave" is sung by Sathya Prakash , Abhishek Ravishankar and Vanjula Oppili from Vijay Antony, Ramachandra Raju and Aathmika starrer Tamil film Kodiyil Oruvan , directed by Ananda Krishnan. NEE KAANUM KANAVE song was composed by Nivas K. Prasanna , with lyrics written by Mohan Rajan . Nee kaanum kanave Unnai uruvakum Unakku vazhukuttum Valiyai siridhakkum Vaazhavai peridhakkum Nee ingu yaarendru Oorukku sollumada Oru kazhugin sirage Kaatrai padiyakkum Kadalai podiyakkum Vaanai vazhiyakkum Kanavai nijamakkum Tholviyin kelviye Vaazhvinai maatrumada Oru alaiyai pole Vizhundhu vizhundhu ezhu Ezhundhu ezhundhu vidu Thadaiyai thagarthu vidu Karaiyai adaindhu vidu Nambikkai kondu nee Vaazhvinai adaindhu vidu Oru alaiyai pole Edhilum vizhundhuvidu Edhaiyum karaithuvidu Anaiyai udaithuvidu Anaithum koduthuvidu Vaazhvadhe varamena Aanandham konduvidu Oru theeyai pola Vegam kondu vidu Veettai aadividu Theemai edharkkum oru Theervu ezhudhi vidu Sodhanai enbadhai Saadhanai aakkividu Vervai ellam inge Undhan perai solla Dhegam pookkum poovagum Nadhi azhagu nadhi karai azhagu Karai odhungidum nuraigalum orazhagu Thadai azhagu adhil thadam pazhagu Un valimaikku vaazhkkayil vali pazhagu Bayam unnai vittu ponal Balam unnil vanthu serum Suyam nenjai thottu maattrum vaanil eattrum Nee innalil unnai pattrum neram Kanal kangal rendil thondrum atozlyric.com Kangal endral kannir undu Nenjam endral baaram undu Paathai endral pallam undu Dhooram endral pakkam undu Tholvi endral vettri undu Sogam endral sorgam undu Vaazhkkai endral ellam undu Vaazhndhu paru vegam kondu Kangal endral kannir undu Nenjam endral baaram undu Paathai endral pallam undu Dhooram endral pakkam undu Tholvi endral vettri undu Sogam endral sorgam undu Vaazhkkai endral ellam undu Vaazhndhu paru vegam kondu Unakkul unnai thedu Unnil ulagin veedu Ethaiyum thaandi munneru Nadhi azhagu nadhi karai azhagu Karai odhungidum nuraigalum orazhagu Thadai azhagu adhil thadam pazhagu Un valimaikku vaazhkkayil vali pazhagu. நீ காணும் கனவே உன்னை உருவாக்கும் உனக்கு வழிக்காட்டும் வழியை சிறிதாக்கும் வாழ்வை பெரிதாக்கும் நீ இங்கு யாரென்று ஊருக்கு சொல்லுமடா ஒரு கழுகின் சிறகே காற்றை படியாக்கும் கடலை பொடியாக்கும் வானை வழியாக்கும் கனவை நிஜமாக்கும் தோல்வியின் கேள்வியின் வாழ்வினை மாற்றுமடா ஒரு அலையை போலே விழுந்து விழுந்து எழு எழுந்து எழுந்து விழு தடையை தகர்த்து விடு கரையை அடைந்து விடு நம்பிக்கை கொண்டு நீ வாழ்வினை அடைந்து விடு ஒரு மழையை போலே எதிலும் விழுந்து விடு எதையும் கரைத்து விடு அணையை உடைத்து விடு அனைத்தும் கொடுத்து விடு வாழ்வதே வரமென ஆனந்தம் கொண்டு விடு ஒரு தீயை போலே வேகம் கொண்டுவிடு வேட்டை ஆடிவிடு தீமை எதற்கும் ஒரு தீர்வு எழுதி விடு சோதனை என்பதை சாதனை ஆக்கிவிடு வேர்வை எல்லாம் இங்கே உந்தன் பேரை சொல்ல தேகம் பூக்கும் பூவாகும் நதி அழகு நதி கரை அழகு கரை ஒதுங்கிடும் நுரைகளும் ஓர் அழகு தடை அழகு அதில் தடம் பழகு உன் வலிமைக்கு வாழ்க்கையில் வழி பழகு பயம் உன்னை விட்டு போனால் பலம் உன்னில் வந்து சேரும் சுயம் நெஞ்சை தொட்டு மாற்றும் வானில் ஏற்றும் நீ இன்னலில் உன்னை பற்றும் நேரம் கனல் கண்கள் ரெண்டில் தோன்றும் கண்கள் என்றால் கண்ணீர் உண்டு நெஞ்சம் என்றால் பாரம் உண்டு பாதை என்றால் பள்ளம் உண்டு தூரம் என்றால் பக்கம் உண்டு பரத்கிரிக்.காம் தோல்வி என்றால் வெற்றி உண்டு சோகம் என்றால் சொர்க்கம் உண்டு வாழ்க்கை என்றால் எல்லாம் உண்டு வாழ்ந்து பாரு வேகம் கொண்டு உனக்குள் உன்னை தேடு உன்னில் உலகின் வீடு எதையும் தாண்டி முன்னேறு நதி அழகு நதி கரை அழகு கரை ஒதுங்கிடும் நுரைகளும் ஓர் அழகு தடை அழகு அதில் தடம் பழகு உன் வலிமைக்கு வாழ்க்கையில் வழி பழகு. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Nee Kaanum Kanave lyrics in Tamil by Sathya Prakash, Abhishek Ravishankar, Vanjula Oppili, music by Nivas K. Prasanna. Includes YouTube video and lyrics in multiple languages.