Oodha Color Ribbon by Harihara Sudhan song Lyrics and video
Artist: | Harihara Sudhan |
---|---|
Album: | Single |
Music: | D. Imman |
Lyricist: | Yugabharathi |
Label: | |
Genre: | Love |
Release: | 2024-09-14 |
Lyrics (English)
ஊதா கலர் ரிப்பன் | OODHA COLOR RIBBON SONG LYRICS IN TAMIL: The song is recorded by Harihara Sudhan from the Tamil film Varuthapadatha Valibar Sangam , directed by Ponram. The film stars Sivakarthikeyan, Sathyaraj, Sri Divya and Soori in the lead role. The music of "OODHA COLOR RIBBON" song is composed by D. Imman , while the lyrics are penned by Yugabharathi . ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஏய் சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும் நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும் ரோஜா ரோஜா ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும் ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும் ஊதா ஊதா மத்தவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி நீ தெருவில் நடந்து போனா எனக்கு செய்தி தலைப்பு செய்தி மத்தவங்க சிாிப்ப பாத்தா ஒகே வெறும் ஒகே நீ சிாிச்சு பேசும் போது எனக்கு வந்துடுதே சீக்கே மத்தவங்க அழகு எல்லாம் மொத்ததுல போரு போரு சிங்காாி உன் அழகு தானே போதை ஏத்தும் பீரு பீரூ குளிங்கான பீரு ஊதா ஊதா மத்தவங்க உரசி போனா ஜாலி செம ஜாலி நீ உரசி போன பிறகு பாத்தா காலி ஐ எம் காலி மத்தவங்க கடந்து போனா தூசி வெறும் தூசி நீ கடந்து போன பிறகும் குளிரு ஏசி விண்டோ ஏசி மத்தவங்க கண்ணுக்கெல்லாம் சீமாட்டி நீ சேட்டை சேட்டை என்னோடய கண்ணுக்கு நீ எப்போவுமே காதல் கோட்டை நிப்பாட்டுறேன் பாட்ட ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும் நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும் ஊதா ஊதா ஊதா ஊதா Thannathaanae thanae na Oodhaa oodhaa Oodhaa coloru ribbon unakku yaaru appan Oodhaa coloru ribbon unakku yaaru appan Oodhaa coloru ribbon unakku yaaru appan Ae solladai avanuku naan salaam podanum Nee solladai avanuku naan salaam podanum oohh Rojaa rojaa Rojaa coloru bommi unakku yaaru mummy Rojaa coloru bommi unakku yaaru mummy Hey nilladi avaluku naan sabaash podanum Nee nilladi avaluku naan sabaash podanum Oodhaa oodhaa Mathavanga nadanthu pona veethi verum veethi Nee theruvil nadanthu pona enaku seithi thalaipu seithi Mathavanga siripa paatha okay verum okay Nee sirichu paesum pothu enaku vanthuthiduthae seekae Mathavanga azhagu ellam mothathula boru boru Singaari un azhagu thaanae botha yethum beeru beeru Cooling ah na beeru Oodhaa oodhaa Mathavanga urasi pona jolly semma jolly Nee urasi pona piragu paatha kaali I am kaali Mathavanga kadanthu pona thoosi verum thoosi Nee kadanthu pona piragum kuliru ac window ac Mathavanga kannukellam simaati nee settai settai Ennodaya kannuku nee eppovumae kaathal kottai Nippaturen paatta Oodhaa oodhaa Oodhaa coloru ribbon unakku yaaru appan Oodhaa coloru ribbon unakku yaaru appan Nee solladai avanuku naan salaam podanum Nee solladai avanuku naan salaam podanum Oodhaa oodhaa oodhaa oodhaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Oodha Color Ribbon lyrics in Tamil by Harihara Sudhan, music by D. Imman. Includes YouTube video and lyrics in multiple languages.