Yennachu Yedhachu by G. V. Prakash Kumar, Saindhavi Prakash, Kalyani Pradeep song Lyrics and video
Artist: | G. V. Prakash Kumar, Saindhavi Prakash, Kalyani Pradeep |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Kabilan |
Label: | Sony Music India |
Genre: | Playful |
Release: | 2024-09-13 |
Lyrics (English)
YENNACHU YEDHACHU SONG LYRICS IN TAMIL: 'என்னாச்சு ஏதாச்சு' The song is sung by G. V. Prakash Kumar , Saindhavi Prakash and Kalyani Pradeep from the soundtrack album for the Tamil film Trisha Illana Nayanthara , directed by Adhik Ravichandran, starring G. V. Prakash Kumar, Anandhi, Simran, VTV Ganesh and Manisha Yadav. "YENNACHU YEDHACHU" is a Playful song, composed by G. V. Prakash Kumar , with lyrics written by Kabilan . என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு காணாத கண்ணுக்குள்ள காதல் இப்போ கண்காட்சி பூவாச்சு பொண்ணாச்சு பூ நெஞ்சு புண்ணாச்சு நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா ஆச்சு என் மூச்சு உன் நெனப்புல நான் வாட என் உசுருல நீ தேட மலை வெயிலென பாக்க வேணாம் மயங்கிட வாடி மனசோட நடு இரவில ஆள் இல்ல துடி துடிக்கிறேன் வா மெல்ல இது வரை நான் பாத்தது இல்ல இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல கண்ணில் நீ வந்து கத பேச கனவில் உன்னால் சிரிச்சேனே உலகம் எல்லாமே தடுத்தாலும் உனக்கு துணையாக இருப்பேனே உன் ஆசை நான் என் ஆசை நீ பேராசை ஆவோமா கண் மூடியே கை கோர்த்து தான் காணமல் போவோமா எல்லோரும் தூங்கும் போது காதல் கண்ணில் தூக்கம் இல்ல பொல்லாத காதல் வந்தால் அக்கம் பக்கம் பார்பதில்ல அன்பே உன் கண்கள் ரெண்டும் என் காதல் கண்ணாடி சூரியன் கண் பார்க்கும் முன்னே நீ வாட முன்னாடி என்னோடு நீ உன்னோடு நான் வேறென்ன சந்தேகம் கையோடு வா பின்னிக் கொள்ள நீதாண்டா சந்தோசம் நம்மோட யாரும் இல்ல வெக்கம் என்ன வெக்கம் என்ன என்னோடு நானே இல்ல என்ன பண்ண என்ன பண்ண பாவாடா ராட்டினம் போலே நீ என்ன சுத்தாத உன் மீச முள்ளாலே ரோசாவே குத்தாத என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு காணாத கண்ணுக்குள்ள காதல் இப்போ கண்காட்சி பூவாச்சு பொண்ணாச்சு பூ நெஞ்சு புண்ணாச்சு நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா ஆச்சு என் மூச்சு உன் நெனப்புல நான் வாட என் உசுருல நீ தேட மழை வெயிலென பாக்க வேணாம் மயங்கிட வாடி மனசோட நடு இரவில ஆள் இல்ல துடி துடிக்கிறேன் வா மெல்ல இது வரை நான் பாத்தது இல்ல இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல கண்ணில் நீ வந்து கத பேச கனவில் உன்னால் சிரிச்சேனே உலகம் எல்லாமே தடுத்தாலும் உனக்கு துணையாக இருப்பேனே Ennaachu yedhaachu Yedhedho aayaachu Kaanaadha kannukkulla Kaadhal ippo kankaatchi Poovaachu ponnachu Poo nenju punnachu Nee thotta neram ippo Neruppaachu en moochu Unn nenappula naan vaada En usurula nee theda Mazhai veyil ena paakka venaam Mayangidavaadi manasoda Nadu iravila aal illa Thudi thudikkiren vaa mella Idhu varai naan paarthadhilla Iruttukkulla ada ivan tholla Kannil nee vandhu kadhai pesa Kanavil unnala sirichenae Ulagam ellaamae thaduththaalum Unakku thunaiyaaga irupenae Un aasai naan En aasai nee Peraasai aavoma Kan moodiye Kai korthudhaan Kaanaamal povomaa Ellorum thoongum podhu Kaadhal kannil thookkam illa Pollaadha kaadhal vandhaal Akkam pakkam paarppadhilla Anbe un kangal rendum En kaadhal kannaadi Suriyan kan paarkkum munnae Nee vaada munnaadi Ennodu nee unnodu naan Verenna sandhegam Kaiyodu vaa pinnikkolla Needhaanda santhosam Nammodu yaarum illa Vekkam enna vekkam enna Ennodu naanae illa Enna panna enna panna Paavada raatinam polae Nee enna suththadha Un meesai mullaala Nee rosaava kuthadha Ennaachu yedhaachu Yedhedho aayaachu Kaanaadha kannukkulla Kaadhal ippo kankaatchi Poovaachu ponnachu Poo nenju punnachu Nee thotta neram ippo Neruppaachu en moochu Unn nenappula naan vaada En usurula nee theda Mazhai veyil ena paakka venaam Mayangidavaadi manasoda Nadu iravila aal illa Thudi thudikkiren vaa mella Idhu varai naan paarthadhilla Iruttukkulla ada ivan tholla Kannil nee vandhu kadhai pesa Kanavil unnala sirichenae Ulagam ellaamae thaduththaalum Unakku thunaiyaaga irupenae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yennachu Yedhachu lyrics in Tamil by G. V. Prakash Kumar, Saindhavi Prakash, Kalyani Pradeep, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.