Yah Allah by Deepak Blue, Vishnu Vishal, Sugandh Shekar song Lyrics and video
Artist: | Deepak Blue, Vishnu Vishal, Sugandh Shekar |
---|---|
Album: | Single |
Music: | Ashwath |
Lyricist: | Mashook Rahman |
Label: | Vishnu Vishal Studioz |
Genre: | |
Release: | 2022-02-17 |
Lyrics (English)
'யா அல்லா' | YAH ALLAH SONG LYRICS IN TAMIL: The song "Yah Allah" is sung by Deepak Blue , Vishnu Vishal and Sugandh Shekar from Vishnu Vishal, Gautham Vasudev Menon, Manjima Mohan, Raiza Wilson and Reba Monica John starrer Tamil film FIR , directed by Manu Anand. YAH ALLAH song was composed by Ashwath , with lyrics written by Mashook Rahman . Thodarpadu idar tharum Adar irul sirayil Sudar thara yengidum Siru pori naano Vidaigalin irulinil Puthirgalai thedum Vidiyalai kaanaa Kathiravan naano Karuvarai thaandi irulilae meendum Irupathu indru thaan Karuvarai thandha moochaiyae Indru izhakiren siraiyil naan Idhu sadhigalin ulaiya Idhu silandhiyin valaiya En uyiranu udaikum Idhu kanthaga siraiya En udhirathai pirithu Adhil amilathai vidhaithu En siragugal erithaal Adhu nyaayam thaana Pagai seigiraan sirai seigiraan Vadhai seigiraan yah allah Nizhal seigiraan nijam poigiraan Vadham seigiraan yah allah Karam yenthiyae siram saigiren Aram vellumo yah allah Karam yenthiyae siram saigiren Undhan naatam ini yah allah Thodarpadu idar tharum Adar irul sirayil Sudar thara yengidum Siru pori naano Vidaigalin irulinil Puthirgalai thedum Vidiyalai kaanaa Kathiravan naano Idhu yugangalin pagaiyaa Idhu thagithidum veriya Emai karuvaruthidavae Karam korthidum padaiya En manithathai udaithaal Ennai mathathirkul adaithaal En dhesiyam parithaal Adhu nyaayam thaana Mugamadhai kandu Agamadhai verukum Pidiyilae indru naam Tharavugal seidha Thavarugal indru Theerpai sollum naal. தொடர்படு இடர் தரும் அடர் இருள் சிறையில் சுடர் தர ஏங்கிடும் சிறு பொறி நானோ விடைகளின் இருளினில் புதிர்களை தேடும் விடியலை காணா கதிரவன் நானோ கருவறை தாண்டி இருளிலே மீண்டும் இருப்பது இன்று தான் கருவறை தந்த மூச்சையே இன்று இழக்கிறேன் சிறையில் நான் இது சதிகளின் உலையா இது சிலந்தியின் வலையா என் உயிரணு உடைக்கும் இது கந்தக சிறையா என் உதிரத்தை பிரித்து அதில் அமிலத்தை விதைத்து என் சிறகுகள் எரித்தால் அது நியாயம் தானா பகை செய்கிறான் சிறை செய்கிறான் வதை செய்கிறான் யா அல்லா நிழல் செய்கிறான் நிஜம் பொய்கிறான் வதம் செய்கிறான் யா அல்லா கரம் ஏந்தியே சிரம் சாய்கிறேன் அறம் வெல்லுமோ யா அல்லா கரம் ஏந்தியே சிரம் சாய்கிறேன் உந்தன் நாட்டம் இனி யா அல்லா தொடர்படு இடர் தரும் அடர் இருள் சிறையில் சுடர் தர ஏங்கிடும் சிறு பொறி நானோ விடைகளின் இருளினில் புதிர்களை தேடும் விடியலை காணா கதிரவன் நானோ atozlyric.com இது யுகங்களின் பகையா இது தகித்திடும் வெறியா எமை கருவறுத்திடவே கரம் கோர்த்திடும் படையா என் மனிதத்தை உடைத்தால் என்னை மதத்திற்குள் அடைத்தால் என் தேசியம் பறித்தால் அது நியாயம் தானா முகமதை கண்டு அகமதை வெறுக்கும் பிடியிலே இன்று நாம் தரவுகள் செய்த தவறுகள் இன்று தீர்ப்பை சொல்லும் நாள். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yah Allah lyrics in Tamil by Deepak Blue, Vishnu Vishal, Sugandh Shekar, music by Ashwath. Includes YouTube video and lyrics in multiple languages.