Sindhiya Venmani by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas), P. Susheela song Lyrics and video
Artist: | K. J. Yesudas (Kattassery Joseph Yesudas), P. Susheela |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Gangai Amaran |
Label: | Ilaiyaraaja Official |
Genre: | Love |
Release: | 2024-12-16 |
Lyrics (English)
LYRICS OF SINDHIYA VENMANI IN TAMIL: 'சிந்திய வெண்மணி' The song is sung by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas) and P. Susheela from the Tamil film Poonthotta Kaavalkkaaran , directed by Senthilnathan. The film stars Vijayakanth, Radhika, Anand, Vani Viswanath and Livingston in the lead role. "SINDHIYA VENMANI" is a Love song, composed by Ilaiyaraaja , with lyrics written by Gangai Amaran . சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம் சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம் கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம் அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம் அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும் இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில் இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில் மெல்லிய நூலிடை வாடியதே மன்மத காவியம் மூடியதே அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள் அன்பென்னும் கீர்த்தனை பாடியதே சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம் சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம் சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே காலங்கள் போற்றும் கைதந்து காக்கும் என் பிள்ளை தன்னை இங்கே இங்கே வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும் எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும் என் மகன் காவிய நாயகனே என் உயிர் தேசத்து காவலனே வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் மானுடன் என் மகனே சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம் சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu En ponnammaa Selaadum kannil paaloorum neram Sevvaanam enghum pon thoovum kolam Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu Penn ennum veetil Nee seidha yaagam Kan moodi paarthen Enghum inbam Anbennum aatril Neeraadum neram Anghangal yaavum Innum ennum Indraikum endraikum Nee enthan pakkathil Inbathai varnikkum Ennullam sorghathil Melliya noolidai vaadiyathae Manmadha kaaviyam moodiyathae Alliyum killiyum aayiram aasaigal Anbennum keerthanai paadiyathae Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu En ponnammaa Selaadum kannil paaloorum neram Sevvaanam enghum pon thoovum kolam… Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu Thaai thantha paasam Thanthai un veeram Sei kolla vendum anbae anbae Kaalangal pottrum Kaithanthu kaakkum En pillai thannai inghae inghae Veetukkum naatukkum Naan paadum paatukkum Ethikkum thithikkum En inba kootukkum En magan kaaviya naayaganae En uyir desathu kaavalanae Vaadiya boomiyil kaarmugilaai Mazhai thoovidum Maanudan en maganae Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu En ponnammaa Selaadum kannil paaloorum neram Sevvaanam enghum pon thoovum kolam Sindhiya venmani sippiyil muthachu En kannamaa Sennira meniyil en manam pithachcu Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Sindhiya Venmani lyrics in Tamil by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas), P. Susheela, music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.