Mannavan by Haricharan, Shweta Mohan song Lyrics and video
Artist: | Haricharan, Shweta Mohan |
---|---|
Album: | Single |
Music: | Govind Vasantha |
Lyricist: | Yugabharathi |
Label: | Divo Music |
Genre: | Playful |
Release: | 2024-11-11 |
Lyrics (English)
'மன்னவன்' | MANNAVAN SONG LYRICS IN TAMIL: The song "Mannavan" is sung by Haricharan and Shweta Mohan from Vijay Kumar and Preethi Asrani starrer Tamil film Election , directed by Thamizh. MANNAVAN song was composed by Govind Vasantha , with lyrics written by Yugabharathi . கொடிமுல்லை இமைகள் படபடக்க குளிர் மஞ்சள் முகமும் சிவந்திருக்க உறவென்னும் கயிறு கரம் பிடிக்க சுகம் வந்தே உயிரு சிறையெடுக்க மன்னவன் வந்தானே மல்லிகை பூ போலே நெஞ்சிலே ஆனந்தம் கூடும் நன்னாளிதே கண்ணிலே ஓர் வெட்கம் சிந்தியே நீ செல்ல சொர்க்கமே கை சேர வானே கொண்டாடுதே நூறு நூறு கதை நீயும் பேச மழை மேக தோரணம் கட்டாதோ ஓர ஓர விழி கோலம் போட கடலோசை கைகளை தட்டாதோ ஓ ஓ ஓ ஓஒ கொடிமுல்லை இமைகள் படபடக்க குளிர் மஞ்சள் முகமும் சிவந்திருக்க உறவென்னும் கயிறு கரம் பிடிக்க சுகம் வந்தே உயிரு சிறையெடுக்க மாயவன் மார்பிலே மாந்தளிர் நீ விழ காயமே ஆகிடா காதலை காட்டுவான் நாணமே நானி ஓடிட நாயகன் ஆசை கூடிட பாதி தெரிய மீதி புரிய இன்ப நதி பாயலாம் கூந்தலுடன் மீசை மோதிட கொல்லையிட கைகள் கோதிட காலம் முழுதும் காணும் சுகத்தில் கண்மயங்கி தூங்கலாம் அளவில்லா மகிழ்வு எதுவரை வளையோசை சினுங்கும் அதுவரை முடிவில்லா சுகமும் எதுவரை கொலுசாசை குலுங்கும் அதுவரை கண்ணெல்லாம் குறும்பு எதுவரை புது பட்டு கசங்கும் அதுவரை தடுப்பில்லா தழுவல் எதுவரை தலை கோதும் விரல்கள் அதுவரை வாழும் வரை வாழ்ந்தே போகாமல் வாரி தருவேனே நான் என்னை போதும் என நீ கூறினாலும் காதல் ஓயாதே தேவை என கேட்கும் முன்னாலே தேனில் உன்னை மூழ்க செய்வனே தேதி கிழமை தீர்ந்த போதும் பாசம் தீராதே கோடுகளை தாண்டிடாமலே கோலமிட நானும் ஏங்கினாள் கோடி வருட தவமும் வரமாய் நெருங்கி வருமே நானும் உனது தோளில் சேர்ந்திட மாலையென மாறி வாழ்ந்திட கோடை வெயிலும் குளிர குளிர மழையை தருமே அளவில்லா மகிழ்வு எதுவரை வளையோசை சினுங்கும் அதுவரை முடிவில்லா சுகமும் எதுவரை கொலுசாசை குலுங்கும் அதுவரை கண்ணெல்லாம் குறும்பு எதுவரை புது பட்டு கசங்கும் அதுவரை தடுப்பில்லா தழுவல் எதுவரை தலை கோதும் விரல்கள் அதுவரை Kodimullai imaigal padapadakka Kulir manjal mugamum sivanthirukka Uravennum kayiru karam pidikka Sugam vanthae uyiru siraiyedukka Mannavan vanthaanae Malligai poo polae Nenjilae anantham Koodum nannaalithae Kannilae orr vetkkam Sinthiyae nee sella Sorkkamae kai sera Vaanae kondaaduthae Nooru nooru kadhai neeyum pesa Mazhai mega thoranam kattaatho Ora ora vizhi kolam poda Kadalosai kaigalai thattaatho Oo oo oo ooo Kodimullai imaigal padapadakka Kulir manjal mugamum sivanthirukka Uravennum kayiru karam pidikka Sugam vanthae uyiru siraiyedukka Maayavan maarbilae Maanthalir nee vizha Kaayame aagidaa Kathalai kaattuvaan Naaname naani odida Naayagan aasai koodida Paathi theriya meethi puiriya Inba nathi paayalaam Koondhaludan meesai mothida Kollaiyida kaigal kodhida Kaalam muzhuthum Kaanum sugaththil Kannmayangi thoongaamal Alavillaa magizhvu edhuvarai Valaiyosai sinungum adhuvarai Mudivillaa sugamum edhuvarai Kolusaasai kulungum adhuvarai Kannellaam kurumbu edhuvarai Pudhu pattu kasangum adhuvarai Thadupillaa thazhval edhuvarai Thalai kodhum viralgal athuvarai Vaazhum varai vaazhnthae pogaamal Vaari tharuvaene naan ennai Pothum ena nee koorinaalum Kadhal oyaathae Thevai ena ketkum munnaalae Thenil unnai moozhga seivenae Thedhi kizhamai theerntha pothum Paasam theeraathe Kodugalai thaandidaamale Kolamida naanum yaenginaal Kodi varuda thavamum varamaai Nerungi varume Naanum unathu tholil sernthida Maalaiyena maari vaazhnthida Kodai veyilum kulira kulira Mazhaiyai tharumae Alavillaa magizhvu edhuvarai Valaiyosai sinungum adhuvarai Mudivillaa sugamum edhuvarai Kolusaasai kulungum adhuvarai Kannellaam kurumbu edhuvarai Pudhu pattu kasangum adhuvarai Thadupillaa thazhval edhuvarai Thalai kodhum viralgal athuvarai Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Mannavan lyrics in Tamil by Haricharan, Shweta Mohan, music by Govind Vasantha. Includes YouTube video and lyrics in multiple languages.