Unna Paathaley Pudikkuthu by Bhuvana Ananth song Lyrics and video
Artist: | Bhuvana Ananth |
---|---|
Album: | Single |
Music: | Sam C. S. |
Lyricist: | Yugabharathi |
Label: | Saregama Tamil |
Genre: | |
Release: | 2023-08-11 |
Lyrics (English)
UNNA PAATHALEY PUDIKKUTHU SONG LYRICS IN TAMIL: Unna Paathaley Pudikkuthu (உன்ன பாத்தாலே புடிக்குது) is a Tamil song from the film Red Sandal Wood , starring G. Marimuthu, M.S. Bhaskar and Ganesh Venkatraman, directed by Guru Ramaanujam. "UNNA PAATHALEY PUDIKKUTHU" song was composed by Sam C. S. and sung by Bhuvana Ananth , with lyrics written by Yugabharathi . Unna paathaley pudikkuthu yen Unna paatha naan vedikkiren yen Unna paathaley methakkuren naan Pattu puchattam parakkura nee Potta kadattam kedanthava naan Enna veedakki nozhanjavan nee Karuvela ilayum una patha udane Marudhani kozhunthattam sevanthe poche Pasumattu kambum una pesi karantha Mala thenu rusiyattam inippa aache Ummela ummela sema kirukku Unkooda illatti edhukintha porappu Ungama mungama usurirukku Vanthu nee mallathu Athu innum sirappu Unnala unnala semma kirukku Unkooda illatti edhukintha porappu Unna paathaley methakkuren naan Pattu puchattam parakkura nee Kannu moodama kedakkuren naan Kattikakkama odhukkura nee Oradi neeyum munna irunthaley Pesura pechil vekkam varuthe Jadaya kaattum kannu muzhi paatha Aayiram aasai mottuviduthe Rottula unna nenachu Pogayil mullu medhicha Kaayamum aagala enna idhu kozhappam Kaathula rekka virichu Neenthuren unna rasichu Devadhayin sayalum vanthuduthey enakku Ummela ummela sema kirukku Unkuda illatti edhukintha porappu Ungama mungama usurirukku Vanthu nee mallathu Athu innum sirappu உன்ன பாத்தாலே புடிக்குது ஏன் உன்ன பாத்தா நான் வெடிக்கிறேன் ஏன் உன்ன பாத்தாலே மெத்தக்குறேன் நான் பட்டு பூச்சாட்டம் பறக்கற நீ பொட்ட காடாட்டம் கெடந்தவ நான் என்ன வீடாக்கி நொழஞ்சவன் நீ கருவேல இலையும் உன பாத்தா உடனே மருதாணி கொழுந்தாட்டம் செவந்தே போச்சே பசுமாட்டு காம்பும் உன பேசி கரந்தா மல தேனு ருசியாட்டம் இனிப்பா ஆச்சே உம்மேல உம்மேல செம கிறுக்கு உன்கூட இல்லாட்டி எதுக்கிந்த பொறப்பு உங்கமா முங்கமா உசுரிருக்கு வந்து நீ மல்லாத்து அது இன்னும் சிறப்பு உன்னால உன்னால செம்ம கிறுக்கு உன்கூட இல்லாட்டி எதுக்கிந்த பொறப்பு உன்ன பாத்தாலே மெத்தக்குறேன் நான் பட்டு பூச்சாட்டம் பறக்கற நீ கண்ணு மூடாம கெடக்குறேன் நான் கட்டிக்காக்காமா ஓடுக்குற நீ ஓரடி நீயும் முன்ன இருந்தாலே பேசுற பேச்சில் வெக்கம் வருதே ஜாடைய காட்டும் கண்ணு முழி பாத்தா ஆயிரம் ஆசை மொட்டுவிடுதே ரோட்டுல உன்ன நெனச்சு போகயில் முள்ள மிதிச்சா காயமும் ஆகலா என்ன இது கொழப்பம் காத்துல றெக்க விரிச்சு நீந்துறேன் உன்ன ரசிச்சு தேவதாயின் சாயலும் வந்துடுதே எனக்கு atozlyric.com உம்மேல உம்மெல செம கிறுக்கு உங்கூட இல்லாட்டி எதுக்கிந்த பொறப்பு உங்கமா முங்கமா உசுரிருக்கு வந்து நீ மல்லாத்து அது இன்னும் சிறப்பு Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Unna Paathaley Pudikkuthu lyrics in Tamil by Bhuvana Ananth, music by Sam C. S.. Includes YouTube video and lyrics in multiple languages.