Sirichi Sirichi Vandhan by Grace Karunaas song Lyrics and video
Artist: | Grace Karunaas |
---|---|
Album: | Single |
Music: | Bharathwaj |
Lyricist: | Vairamuthu |
Label: | Gemini Film Circuit |
Genre: | Dance |
Release: | 2025-01-25 |
Lyrics (English)
SIRICHI SIRICHI VANDHAN SONG LYRICS IN TAMIL: 'சிரிச்சி சிரிச்சி வந்தான்' The song is sung by Grace Karunaas from the soundtrack album for the Tamil film Vasool Raja MBBS , directed by Saran, starring Kamal Haasan, Prabhu, Sneha and Prakash Raj. "SIRICHI SIRICHI VANDHAN" is a Dance song, composed by Bharathwaj , with lyrics written by Vairamuthu . சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய் விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போன டோய் சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் எக்கா எக்கா எக்கா எக்கா எக்கா எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ அவ்விடத்தில் முத்தம் இட்டா பிடிச்ச நோய் ஓடி போகும் உச்சியிலே துடி துடிச்சா உடம்புகுள்ளே உடுக்கடிச்சா பிடிச்ச பேய் ஓடி போகும் வாய்த்து மட்டும் நிறைச்சி கிட்டு நான்கு புலன் பட்டினியா கெடந்தா யாருக்கு லாபம் லஞ்சுகொரு மஞ்சுளாவும் டின்னருக்கு வெண்ணிலாவும் இருந்தா இளமைக்கு யோகம் உலகம் இன்பத்துக்கு ஏங்கி கெடக்கு ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேன்டா சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய் விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போன டோய் என்னுடைய தேகம் இது எங்கு எப்போ வெக்கப்படும் என்னை ஒரு வாட்டி கேளு அர்த்தமில்லா வார்த்தைகளின் அர்த்தங்களை அறியணுமா அதுக்கு இதுதான்டா ஸ்கூலு வேலி கட்டி வெச்சாலும் வெள்ளை தொல்லை பாத்துபுட்டா கடக்க துடிக்குதடா காலு மங்கியில இருந்து ஒரு மனுச பையன் வந்தாலும் இன்னும் போகலையே வாலு ஓடும் தண்ணியில பாசியில்லையே உணர்ச்சி கொட்டி புட்டா நோயும் இல்லையே வாழ்க்கை வாழ்வதற்கே ஜெமினி எடுத்த படம் அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய் சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய் விடிய மட்டும் விடிய மட்டும் தேனா போனா டோய் விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே காணா போன டோய் Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi Vidiya mattum vidiya mattum Thaena pona doi Vidinja pinnae vidinja pinnae Kaana pona doi Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi Yekka yekka Yekka Yekka Evvidathil kaaichal undo Avvidathil mutham itta Pidicha noi odi pogum Uchiyilae thudi thudicha Udambukkullae udukkadicha Pidicha pei odi pogum Vaaithu mattum niraichi kittu Naangu pulan pattiniya Kedantha yaarukku laabam Lunchukoru manjulaavum Dinnerukku vennilavum Iruntha ilamaikku yogam Ulagam inbathukku Yengi kedakku Ozhukkam oorukku oor Maari kedakku Thappugal illai endraal Thathuvam illaiyada Thathuvam pirakkattumae Thappu pannenda Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi Vidiya mattum vidiya mattum Thaena pona doi Vidinja pinnae vidinja pinnae Kaana pona doi Ennudaiya dhegam idhu Engu eppo vekkappadum Ennai oru vaatti kelu Arthamilla vaarthaigalin Arthangalai ariyanuma Adhukku ithu thaan da schoolu Veli katti vachaalum Vellai thollai paathu putta Kadaka thudikkutha da kaalu Monkey-ila irunthu Oru manusa paiyan vandhaalum Innum pogalaiyae vaalu Odum thanniyila Paasi illaiyae Unarchi kotti putta Noyum illaiyae Vaazhaki vaazhvadharkae Gemini edutha padam Adha naan unakku mattum Kaatta poren da Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi Sirichi sirichi vanthan Seena thaana doi Sirukku sirukki maga Thaena pona doi Vidiya mattum vidiya mattum Thaena pona doi Vidinja pinnae vidinja pinnae Kaana pona doi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Sirichi Sirichi Vandhan lyrics in Tamil by Grace Karunaas, music by Bharathwaj. Includes YouTube video and lyrics in multiple languages.