Sila Naal Karuvil by Sukanya Varadarajan song Lyrics and video

Artist:Sukanya Varadarajan
Album: Single
Music:Nivas K. Prasanna
Lyricist:Mohan Rajan
Label:Saregama
Genre:
Release:2021-09-09

Lyrics (English)

சில நாள் கருவில் | SILA NAAL KARUVIL SONG LYRICS IN TAMIL: The song is recorded by Sukanya Varadarajan from the Tamil film Kodiyil Oruvan , directed by Ananda Krishnan. The film stars Vijay Antony, Ramachandra Raju and Aathmika in the lead role. The music of "SILA NAAL KARUVIL" song is composed by Nivas K. Prasanna , while the lyrics are penned by Mohan Rajan .
Sila naal karuvil
Pala naal kanavil
Uyirai unai naan
Sumandhen magane
Ulagam muzhudhum
Edhirai thirumba
Unakkaai valigal
Sumandhen magane
Aram nee pazhagu
Adhudhan azhagu
Thuyaram kadandhal
Uyaram unadhu
atozlyric.com
Unai nee jeikka
Mudhalil pazhagu
Kanavai kadakka
Adhuve padagu
Sila naal karuvil
Pala naal kanavil
Uyirai unai naan
Sumandhen magane
Thadaigal unakkaai
Pudhidhai kilambum
Thadikkal adhudhan
Padikkal irukkum
Thunichal irundhal
Edhuvum urangum
Sila sol unaiye
Silayai sedhukkum
Orunaal ulagam
Unakkai thirumbum
Sila naal karuvil
Pala naal kanavil
Uyirai unai naan
Sumandhen magane
Ulagam muzhudhum
Edhirai thirumba
Unakkaai valigal
Sumandhen magane
Aram nee pazhagu
Adhudhan azhagu
Thuyaram kadandhal
Uyaram unadhu
Unai nee jeikka
Mudhalil pazhagu
Kanavai kadakka
Adhuve padagu.
சில நாள் கருவில்
பல நாள் கனவில்
உயிராய் உனை நான்
சுமந்தேன் மகனே
பரத்கிரிக்.காம்
உலகம் முழுதும்
எதிராய் திரும்ப
உனக்காய் வலிகள்
சுமந்தேன் மகனே
அறம் நீ பழகு
அதுதான் அழகு
துயரம் கடந்தால்
உயரம் உனது
உனை நீ ஜெயிக்க
முதலில் பழகு
கனவை கடக்க
அதுவே படகு
சில நாள் கருவில்
பல நாள் கனவில்
உயிராய் உனை நான்
சுமந்தேன் மகனே
தடைகள் உனக்காய்
புதிதாய் கிளம்பும்
தடைக்கல் அதுதான்
படிக்கல் இருக்கும்
துணிச்சல் இருந்தால்
எதுவும் உறங்கும்
சில சொல் உனையே
சிலையாய் செதுக்கும்
ஒருநாள் உலகம்
உனக்காய் திரும்பும்
சில நால் கருவில்
பல நாள் கனவில்
உயிராய் உனை நான்
சுமந்தேன் மகனே
உலகம் முழுதும்
எதிராய் திரும்ப
உனக்காய் வலிகள்
சுமந்தேன் மகனே
அறம் நீ பழகு
அதுதான் அழகு
துயரம் கடந்தால்
உயரம் உனது
உனை நீ ஜெயிக்க
முதலில் பழகு
கனவை கடக்க
அதுவே படகு.
Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.

About: Sila Naal Karuvil lyrics in Tamil by Sukanya Varadarajan, music by Nivas K. Prasanna. Includes YouTube video and lyrics in multiple languages.