Poi Solla Intha Manasukku Theriyavillai by Yuvan Shankar Raja song Lyrics and video
Artist: | Yuvan Shankar Raja |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Snehan |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-11-16 |
Lyrics (English)
'பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை' | POI SOLLA INTHA MANASUKKU THERIYAVILLAI SONG LYRICS IN TAMIL: The song "Poi Solla Intha Manasukku Theriyavillai" is sung by Yuvan Shankar Raja from Srikanth, Sneha, Gayatri Jayaraman, Venkat Prabhu and Karunas starrer Tamil film April Maadhathil , directed by S. S. Stanley. POI SOLLA INTHA MANASUKKU THERIYAVILLAI song was composed by Yuvan Shankar Raja , with lyrics written by Snehan . பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் ஹே யே யா பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள யார் இடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல திட்டமிட்டே நாம் செய்த குற்றம் இல்ல போராட காலம் இல்லையே ஓ ஹோ எங்கயோ போ நான் தொலைந்தேனோ தெரியாதே இப்போ அங்கே இனி நான் போக முடியாதே தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே யே யே யே யா பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே Poi solla intha manasuku theriyavillai Sonnaal poi poithaanae Poi solla intha vayasuku theriyavillai Sonnal poi poithaanae Poi enbathu ingillaiyae Indha kanavukul pizhai illaiyae Podhuvaga kaadhal sollaamal pookum hey yeah ya Oho poi solla intha manasuku theriyavillai Sonnaal poi poithaanae Poi solla intha vayasuku theriyavillai Sonnal poi poithaanae O oooooo hoo oooh o oooooo hoo oooh O oooooo hoo oooh o oooooo hoo oooh Natpukullae nam kaadhal sikki kolla Yaaridathil naam sendru nyaayam solla Thittamittae naam seitha kutram illa Poraada kalam illaiyae o hoo Yengaiyo po naan tholaintheno theriyadhae Ippo angae ini naan poga mudiyadhae Thevai matum un uravendru manam solludhae yea yea yea ya Poi solla intha manasuku theriyavillai Sonnaal poi poithaanae Poi solla intha vayasuku theriyavillai Sonnal poi poithaanae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Poi Solla Intha Manasukku Theriyavillai lyrics in Tamil by Yuvan Shankar Raja, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.