Neethan En Kanavu by S. P. Balasubrahmanyam song Lyrics and video
Artist: | S. P. Balasubrahmanyam |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Palani Bharathi |
Label: | Divo |
Genre: | Sad |
Release: | 2020-05-17 |
Lyrics (English)
NEETHAN EN KANAVU SONG LYRICS IN TAMIL: Neethan En Kanavu (நீதான் என் கனவு) is a Tamil song from the film Thamezharasan , starring Vijay Antony and Remya Nambeesan, directed by Babu Yogeswaran. "NEETHAN EN KANAVU" song was composed by Ilaiyaraaja and sung by S. P. Balasubrahmanyam , with lyrics written by Palani Bharathi . atozlyric.com Needhaan en kanavu maganae Vaa vaa kann thirandhu Thaeyum vaan piraidhaan maganae Naalai muzhu nilavu Medhuvaai thidamaai Ezhuvaai en maganae Needhaan en kanavu maganae Vaa vaa kann thirandhu Mazhayaai karunai Pozhivaan ingu avanae Neethaan en kanavu maganae… Yeraadhu ezhai sol Endrum podhuvi Idhu thaanae naam kanda Unmai ulagil Vazhigalai ariyaadha Indha vaazhkaiyil suvaiyillai Nee vandhu vilaiyaadu Endrum thozhvigal ini illai Deivam kai viduma Edhum iladhaar vaazhvilae Needhaan en kanavu maganae Vaa vaa kann thirandhu Medhuvaai thidamaai Ezhuvaai en maganae Needhaan en kanavu maganae Theeraadha sogangal Theerum sila naalil Thee koda ozhi serkkum Thaedum vizhiyil Kanavugal mei aagum Adhu karpanai kidaiyadhu Azhaithidum dhisai engum Ini nee vandhu vilaiyaadu Kaalam varumbodhu Unai naadellaam potrumae Needhaan en kanavu maganae Vaa vaa kann thirandhu Thaeyum vaan piraidhaan maganae Naalai muzhu nilavu Medhuvaai thidamaai Ezhuvaai en maganae Needhaan en kanavu maganae நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு பரத்கிரிக்.காம் மெதுவாய் திடமாய் எழுவாய் என் மகனே நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து மழையாய் கருணை பொழிவான் இங்கு அவனே நீதான் என் கனவு மகனே ஏறாது ஏழை சொல் என்றும் பொதுவில் இது தானே நாம் கண்ட உண்மை உலகில் வழிகளை அறியாத இந்த வாழ்க்கையில் சுவையில்லை நீ வந்து விளையாடு என்றும் தோல்விகள் இனி இல்லை தெய்வம் கை விடுமா ஏதும் இல்லாதார் வாழ்விலே நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு நீதான் என் கனவு மகனே தீராத சோகங்கள் தீரும் சில நாளில் தீக்கூட ஒளி சேர்க்கும் தேடும் விழியில் கனவுகள் மெய் ஆகும் அது கற்பனை கிடையாது அழைத்திடும் திசை எங்கும் இனி நீ வந்து விளையாடு காலம் வரும்போது உனை நாடெல்லாம் போற்றுமே நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு மெதுவாய் திடமாய் எழுவாய் என் மகனே நீதான் என் கனவு மகனே…… Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Neethan En Kanavu lyrics in Tamil by S. P. Balasubrahmanyam, music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.