Adiye Kutty Dhevadhe by Edwin Louis song Lyrics and video
Artist: | Edwin Louis |
---|---|
Album: | Single |
Music: | Edwin Louis |
Lyricist: | Naveen |
Label: | Think Music India |
Genre: | Dream, Love |
Release: | 2020-06-12 |
Lyrics (English)
அடியே குட்டி | ADIYE KUTTY DHEVADHE SONG LYRICS IN TAMIL: The song is sung by Edwin Louis under Think Music India label. ADIYE KUTTY DHEVADHE song was composed by Edwin Louis , with lyrics written by Naveen . Adiye kutty dhevadha Un azhagula nenapula meelala Kaadhal ulagatha kaattida Enna kootti podi Kuzhandha pol un sirippula Pala kuzhandhaiya ketkuren nenappula Kaadhal thirumanam nadathida Unakku ok vaa di Unaala na naanan Thannaala paazhaanen Pinaala naai pola varuven anbae Azhavaana azhagaala Adi nenjai konaalae Ariyaadha kozhandhai pol Rasippen anbae atozlyric.com Adiye azhagi Un nenappula medhakkuren Anachukko di Adiyae sirukki En usura naan tholachen Adiye kutty dhevadha Un azhagula nenapula meelala Kaadhal ulagatha kaattida Enna kootti podi Oh udhattu ora sirippaala Usura ava parichaalae Manasaara solluren naan Mayangi poren unnaala Adiye azhagi Un manasula medhakkuren Anachukko di Adiyae sirukki En usura naan thaan tholachuputten Adiye kutty dhevadha Un azhagula nenapula meelala Kaadhal ulagatha kaattida Enna kootti podi Kannaala konnaala Kannadi munnaala Ninnalae un nenappu varumae anbae Karai serum alaiyaaga Kaal nenachu poraalae Kariyaadha pani malai naan Karaiven anbae Adiyae arakki Un iru vizhi imai Enna irukkudhadi Azhagaal mayangi En kanavula nee thirinja Adiye kutty dhevadha Un azhagula nenapula meelala Kaadhal ulagatha kaattida Enna kootti podi Enna kooti podi Kuzhandha pol un sirippula Pala kuzhandhaiya ketkuren nenappula Kaadhal thirumanam nadathida Unakku ok vaa di. அடியே குட்டி தேவதை உன் அழகுல நெனப்புல மீளல காதல் உலகத்த காட்டிட என்ன கூட்டி போடி குழந்தை போல் உன் சிரிப்புல பல குழந்தைய கேட்க்குறேன் நெனப்புல காதல் திருமணம் நடத்திட உனக்கு ஓகே வா டி உன்னால நா நானேன் தன்னால பாழானேன் பின்னால நாய் போல வருவேன் அன்பே அளவான அழகால அடி நெஞ்சை கொன்னாலே அறியாத கொழந்தை போல் ரசிப்பேன் அன்பே அடியே அழகி உன் நெனப்புல மெதக்குறேன் அணைச்சுக்கோடி அடியே சிறுக்கி என் உசுர நான் தொலைச்சேன் அடியே குட்டி தேவதை உன் அழகுல நெனப்புல மீளல காதல் உலகத்த காட்டிட என்ன கூட்டி போடி ஓ உதட்டு ஓர சிரிப்பால உசுர அவ பறிச்சாளே மனசார சொல்லுறேன் நான் மயங்கி போறேன் உன்னால அடியே அழகி உன் மனசுல மெதக்குறேன் அணைச்சுக்கோடி அடியே சிறுக்கி என் உசுர நான்தான்தொலைச்ச்சுபுட்டேன் அடியே குட்டி தேவதை உன் அழகுல நெனப்புல மீளல காதல் உலகத்த காட்டிட என்ன கூட்டி போடி கண்ணால கொன்னால கண்ணாடி முன்னால நின்னாலே உன் நினைப்பு வருமே அன்பே கரை சேரும் அலையாக கால் நினைச்சு போறாளே கரையாத பனி மலை நான் கரைவேன் அன்பே அடியே அரக்கி உன் இரு விழி இமை என்ன இறுக்குதடி அழகால் மயங்கி என் கனவுல நீ திரிஞ்ச அடியே குட்டி தேவதை உன் அழகுல நெனப்புல மீளல காதல் உலகத்த காட்டிட என்ன கூட்டி போடி என்ன கூட்டி போடி பரத்கிரிக்.காம் குழந்தை போல உன் சிரிப்புல பல குழந்தைய கேட்க்குறேன் நெனப்புல காதல் திருமணம் நடத்திட உனக்கு ஓகே வா டி. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Adiye Kutty Dhevadhe lyrics in Tamil by Edwin Louis, music by Edwin Louis. Includes YouTube video and lyrics in multiple languages.