Saaya by K. Sivaangi song Lyrics and video
Artist: | K. Sivaangi |
---|---|
Album: | Single |
Music: | Mithun Eshwar |
Lyricist: | Nakamaneci N |
Label: | Saregama Tamil |
Genre: | Happy |
Release: | 2022-01-17 |
Lyrics (English)
சாய, SAAYA TAMIL LYRICS is recorded by K. Sivaangi from Saregama Tamil label. The music of "SAAYA" song is composed by Mithun Eshwar , while the lyrics are penned by Nakamaneci N . The music video of the track features Krupa Givane and Ismail Norris. Sirage… Uyirin sirage Aalangal thaedi Pae raanantham thaedi Pogintra paathai ithuvaa Kaankintra yaavum Athu thaanentru aagum Kannaadi nenjam ithuva Puyalil thani iragaai Mugamae mugavarihalaai Kangaaru polaae nan Ulagai sumappen Oh en thanimaye Eh enaialume Oh ithu payanamo En valiyin uchamo Aalangal thaedi Pae raanantham thaedi Pogintra paathai ithuvaa Maillirahena maarum Manam thinam thinam thaavumae Puvi madiinilae puraluven Kathirolihalin raaham Jathi suthi ena paaduthae Uyiruruhi aaduthae Aasai mazhai aavaen Aadaatha malayai aadaviduven Thullum kadalae Unnodae naanum Kuthippen Oh en thanimaye Eh enaialume Oh ithu payanamo En valiyin uchamo. சிறகே… உயிரின் சிறகே atozlyric.com ஆழங்கள் தேடி பேர் ஆனந்தம் தேடி போகின்ற பாதை இதுவா காண்கின்ற யாவும் அதுதான் என்று ஆகும் கண்ணாடி நெஞ்சம் இதுவா புயலில் தனி இறகாய் முகமே முகவரிகளாய் கங்காரு போலே என் உலகை சுமப்பேன் ஓ என் தனிமையே ஏ எனை ஆளுமே ஓ இது பயணமோ என் வலியின் உச்சமோ ஆழங்கள் தேடி பேர் ஆனந்தம் தேடி போகின்ற பாதை இதுவா மயிலிறகென மாறும் மனம் தினம் தினம் தாவுமே புவி மடியினிலே புரளுவேன் கதிரொளிகளின் ராகம் ஜதி சுதி என பாடுதே உயிர் உருகி ஆடுதே ஆசை மழை ஆவேன் ஆடாத மலையை ஆட விடுவேன் துள்ளும் கடலே உன்னோடே நானும் குதிப்பேன் ஓ என் தனிமையே ஏ எனை ஆளுமே ஓ இது பயணமோ என் வலியின் உச்சமோ. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Saaya lyrics in Tamil by K. Sivaangi, music by Mithun Eshwar. Includes YouTube video and lyrics in multiple languages.