Thirudaadhe Thirudaadhe by Darbuka Siva, Karthik, Dinesh Kanagaratnam, Jonita Gandhi song Lyrics and video
Artist: | Darbuka Siva, Karthik, Dinesh Kanagaratnam, Jonita Gandhi |
---|---|
Album: | Single |
Music: | Darbuka Siva |
Lyricist: | Thamarai, Dinesh Kanagaratnam |
Label: | Ondraga Entertainment |
Genre: | |
Release: | 2020-05-24 |
Lyrics (English)
Thirudaadhe Thirudaadhe lyrics, திருடாதே திருடாதே the song is sung by Darbuka Siva, Karthik, Dinesh Kanagaratnam, Jonita Gandhi from Enai Noki Paayum Thota (2019). The music of Thirudaadhe Thirudaadhe track is composed by Darbuka Siva while the lyrics are penned by Thamarai, Dinesh Kanagaratnam. Ho ho ho ho Ho ho ho ho oooo Freakout…ohyaaaey Freakout…ohyaaaey Freakout…ohyaaaey Freakout…ohyaaaey Thirudaathae thirudaathae En nenjam vendum enakku Varudaathae varudaathae Un vizhigal kulirum neruppu Enadhullam enadhullam Adhil kallam ippo edhukku Irundhaalum irundhaalum Nee arugil vandhaal kirukku Viral nagangalai kadithen Veembu vanthaalum maraithen Veliyilum konjam nadithen Unmaiyil naan thudithen Iravu suzhndhathae theriyaathae Nilavu vandhathum theriyaathae Veliye enna thaan nadanthaalum Edhuvum puriyaathae Iravu suzhndhathae theriyaathae Nilavu vandhathum theriyaathae Veliye enna thaan nadanthaalum Edhuvum puriyaathae Freakout…ohyaaaey Freakout…ohyaaaey Freakout…ohyaaaey Freakout…ohyaaaey Thirudaathae thirudaathae En nenjam vendum enakku Varudaathae varudaathae Un vizhigal kulirum neruppu Enadhullam enadhullam Adhil kallam ippo edhukku Irundhaalum irundhaalum Nee arugil vandhaal kirukku Viral nagangalai kadithen Veembu vanthaalum maraithen Veliyilum konjam nadithen Unmaiyil naan thudithen Iravu suzhndhathae theriyaathae Nilavu vandhathum theriyaathae Veliye enna thaan nadanthaalum Edhuvum puriyaathae Iravu suzhndhathae theriyaathae Nilavu vandhathum theriyaathae Veliye enna thaan nadanthaalum Edhuvum puriyaathae Vazhi engum unai paarthen Vizhi rendil kolaaro Kanavengum sirikindraai Kamalaalaiyam kanndhaano Badhil solla theriyaamal Thadumaari sirikindren Edhil sendru mudinthaalum Sari endru ninaikindren Ragasiya vizhiyil theriyum Rasanaigal medhuvaai puriyum Tholaiyuthu idhayam Adhu therinthae thaan nirkindren Aruginil varava varavaa Anumadhi perava peravaa Anaithida ninaithaal athu thavara thavaraa Iravu suzhndhathae theriyaathae Nilavu vandhathum theriyaathae Veliye enna thaan nadanthaalum Edhuvum puriyaathae..ae… Kadhavu thiranthathum theriyaathae Kaatru vanthathum theriyaathae Kalavu sendru yaar ponaalum Athuvum theriyaathae… Thaladi gotta beach party Machi aadi thakkali Lady killadi Onna koothaadi Sema kacheri Pakathula juice glass irukku Thottukatha oorugavum irukku Imma gonna take you down Oorukulla disco bounce Beach party girl Kanapinna party pogalaama girl Beach party girl Kanapinna party pogalama girl atozlyric.com Bounce …ohyaaaey Gonna party Bounce …ohyaaaey Gonna party Bounce …ohyaaaey Gonna party Bounce …ohyaaaey Gonna party Bounce …ohyaaaey Gonna party Bounce …ohyaaaey Gonna party Bounce …ohyaaaey Gonna party Bounce …ohyaaaey Gonna party Mama go with the player Machi vaadi vaadi aada Pinnadi pogum pengal manathil Manalail thoovi thalla Ennadi pinnadi Thalladi pinnadi Aadi aadi paadi paadi Pengal manathil party Kannala kaatti pesi Ennai thalli kollathae Kann jaadai kaatti Ennai vittu pogaathae Nana nani nani nani nani nani hey Nana nani nani nani nani nani nani Mama champagne-ah Thookki-tha melatha podu Kannalae-tha viththa-tha Kaatti-tha odu Nelivu sulivu ethuvum edupadathu thambi Kannamoochi aattam vilaiyadalaama naanga Unna nambi Ya ya ya ya ya ya ya ya Yeah yeah yeah yeah yeah yeah yeah yeah Yeah yeah yeah yeah yeah yeah yeah yeah Bounce gonna party .. Bounce gonna party .. Bounce gonna party .. Bounce gonna party .. Bounce gonna party .. Bounce gonna party .. Bounce gonna party .. Bounce gonna party .. Bounce gonna party .. Bounce gonna party .. Bounce …ohyaaaey Gonna party Bounce …ohyaaaey Gonna party Bounce …ohyaaaey Gonna party Bounce …ohyaaaey Gonna party Bounce …ohyaaaey Gonna party Bounce …ohyaaaey Gonna party Bounce …ohyaaaey Gonna party Bounce …ohyaaaey Gonna party Bounce gonna party… Bounce gonna party… Bounce gonna party… Bounce gonna party… ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஹூ ஓஒ பரத்கிரிக்.காம் ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே….. ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே….. ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே….. ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே….. திருடாதே திருடாதே என் நெஞ்சம் வேண்டும் எனக்கு வருடாதே வருடாதே உன் விழிகள் குளிரும் நெருப்பு எனதுள்ளம் எனதுள்ளம் அதில் கள்ளம் இப்போ எதுக்கு இருந்தாலும் இருந்தாலும் நீ அருகில் வந்தால் கிறுக்கு விரல் நகங்களை கடித்தேன் வீம்பு வந்தாலும் மறைத்தேன் வெளியிலும் கொஞ்சம் நடித்தேன் உண்மையில் நான் துடித்தேன் இரவு சூழ்ந்ததே தெரியாதே நிலவு வந்ததும் தெரியாதே வெளியே என்னதான் நடந்தாலும் எதுவும் புரியாதே இரவு சூழ்ந்ததே தெரியாதே நிலவு வந்ததும் தெரியாதே வெளியே என்னதான் நடந்தாலும் எதுவும் புரியாதே ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே….. ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே….. ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே….. ப்ரீக்கவுட்……..ஒயாயேஹே….. திருடாதே திருடாதே என் நெஞ்சம் வேண்டும் எனக்கு வருடாதே வருடாதே உன் விழிகள் குளிரும் நெருப்பு எனதுள்ளம் எனதுள்ளம் அதில் கள்ளம் இப்போ எதுக்கு இருந்தாலும் இருந்தாலும் நீ அருகில் வந்தால் கிறுக்கு விரல் நகங்களை கடித்தேன் வீம்பு வந்தாலும் மறைத்தேன் வெளியிலும் கொஞ்சம் நடித்தேன் உண்மையில் நான் துடித்தேன் இரவு சூழ்ந்ததே தெரியாதே நிலவு வந்ததும் தெரியாதே வெளியே என்னதான் நடந்தாலும் எதுவும் புரியாதே இரவு சூழ்ந்ததே தெரியாதே நிலவு வந்ததும் தெரியாதே வெளியே என்னதான் நடந்தாலும் எதுவும் புரியாதே வழி எங்கும் உன்னை பார்த்தேன் விழி ரெண்டில் கோளாறோ கனவெங்கும் சிரிக்கின்றாய் கமலாலயம் கண்தானோ பதில் சொல்ல தெரியாமல் தடுமாறி சிரிகின்றேன் எதில் சென்று முடிந்தாலும் சரி என்று நினைக்கின்றேன் ரகசிய விழியில் தெரியும் ரசனைகள் மெதுவாய் புரியும் தொலையுது இதயம் அது தெரிந்தேதான் நிற்கின்றேன் அருகினில் வரவா வரவா அனுமதி பெறவா பெறவா அணைத்திட நினைத்தால் அது தவறா தவறா இரவு சூழ்ந்ததே தெரியாதே நிலவு வந்ததும் தெரியாதே வெளியே என்னதான் நடந்தாலும் எதுவும் புரியாதே…..ஏ….. கதவு திறந்ததும் தெரியாதே காற்று வந்ததும் தெரியாதே களவு சென்று யார் போனாலும் அதுவும் தெரியாதே தள்ளாடி கோட்ட பீச் பார்ட்டி மச்சி ஆடி தக்காளி லேடி கில்லாடி ஒன்னா கூத்தாடி செம கச்சேரி பக்கத்துல ஜூஸ் கிளாஸ் இருக்கு தொட்டுகத்த ஊறுகாவும் இருக்கு ஐம் மா கோன்னா டேக் யூ டவுன் ஊருக்குள்ள டிஸ்கோ பௌன்ஸ் பீச் பார்ட்டி கேர்ள் கண்ணா பின்னா பார்ட்டி போகலாமா கேர்ள் பீச் பார்ட்டி கேர்ள் கண்ணா பின்னா பார்ட்டி போகலாமா கேர்ள் பௌன்ஸ்…….ஒயாயேஹே…. கோன்னா பார்ட்டி பௌன்ஸ்…….ஒயாயேஹே…. கோன்னா பார்ட்டி பௌன்ஸ்…….ஒயாயேஹே…. கோன்னா பார்ட்டி பௌன்ஸ்…….ஒயாயேஹே…. கோன்னா பார்ட்டி பௌன்ஸ்…….ஒயாயேஹே…… கோன்னா பார்ட்டி பௌன்ஸ்…….ஒயாயேஹே…… கோன்னா பார்ட்டி பௌன்ஸ்…….ஒயாயேஹே…… கோன்னா பார்ட்டி பௌன்ஸ்…….ஒயாயேஹே…… கோன்னா பார்ட்டி மாமா கோ வித் தி பிளேயர் மச்சி வாடி வாடி ஆட பின்னாடி போகும் பெண்கள் மனதில் மணலில் தூவி தள்ள என்னடி பின்னாடி தள்ளாடி பின்னாடி ஆடி ஆடி பாடி பாடி பெண்கள் மனதில் பார்ட்டி கண்ணால காட்டி பேசி என்னை தள்ளி கொல்லாதே கண் ஜாடை காட்டி என்னை விட்டு போகாதே நன நனி நனி நனி நனி நனி ஹேய் நன நனி நனி நனி நனி நனி நனி மாமா சம்பேஜ்னா தூக்கி தா மேளத்த போடு கண்ணாலேதா வித்ததா காட்டிதா ஓடு நெளிவு சுளிவு எதுவும் எடுபடாது தம்பி கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடலாமா நாங்க உன்ன நம்பி ய ய ய ய ய ய ய ய யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் பௌன்ஸ் கோன்னா பார்ட்டி…. பௌன்ஸ் கோன்னா பார்ட்டி…. பௌன்ஸ் கோன்னா பார்ட்டி…. பௌன்ஸ் கோன்னா பார்ட்டி…. பௌன்ஸ் கோன்னா பார்ட்டி…. பௌன்ஸ் கோன்னா பார்ட்டி…. பௌன்ஸ் கோன்னா பார்ட்டி…. பௌன்ஸ் கோன்னா பார்ட்டி…. பௌன்ஸ் கோன்னா பார்ட்டி…. பௌன்ஸ் கோன்னா பார்ட்டி…. பௌன்ஸ்…….ஒயாயே கோன்னா பார்ட்டி பௌன்ஸ்…….ஒயாயே கோன்னா பார்ட்டி பௌன்ஸ்…….ஒயாயே கோன்னா பார்ட்டி பௌன்ஸ்…….ஒயாயே கோன்னா பார்ட்டி பௌன்ஸ்…….ஒயாயேஹே…. கோன்னா பார்ட்டி பௌன்ஸ்…….ஒயாயேஹே…. கோன்னா பார்ட்டி பௌன்ஸ்…….ஒயாயேஹே…. கோன்னா பார்ட்டி பௌன்ஸ்…….ஒயாயேஹே…. கோன்னா பார்ட்டி பௌன்ஸ் கோன்னா பார்ட்டி…… பௌன்ஸ் கோன்னா பார்ட்டி…… பௌன்ஸ் கோன்னா பார்ட்டி…… பௌன்ஸ் கோன்னா பார்ட்டி…… Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thirudaadhe Thirudaadhe lyrics in Tamil by Darbuka Siva, Karthik, Dinesh Kanagaratnam, Jonita Gandhi, music by Darbuka Siva. Includes YouTube video and lyrics in multiple languages.