Uchanthala Regaiyile by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | Karthik Raja |
Lyricist: | Kabilan |
Label: | Saregama Tamil |
Genre: | |
Release: | 2021-10-02 |
Lyrics (English)
LYRICS OF UCHANTHALA REGAIYILE IN TAMIL: 'உச்சந்தல ரேகையிலே' The song is sung by Sid Sriram from the Tamil film Pisasu 2 , directed by Mysskin. The film stars Vijay Sethupathi, Andrea Jeremiah and Rajkumar Pitchumani in the lead role. "UCHANTHALA REGAIYILE" is composed by Karthik Raja , with lyrics written by Kabilan . Uchanthala regaiyile Machchu vandi poguthamma Vellakatti salaiyile Pullakutti poguthamma Kannakuzhi pallathula thulli kuthichom Vettukili sattathula mettu kudichom atozlyric.com Pogum vazhiyile Rendu paatha inaiyuthe Oru mannu paanaiyaai Ada manasu udaiyuthe Uchanthala regaiyile Machchu vandi poguthamma Vellakatti salaiyile Pullakutti poguthamma Hey ponnu vandu kai yenthuthu Vannam kettuthaan Alli thandu neer ketkuthu thaagamaa Rayilu vandi kooda nadakuthu Pechu thunaikuthan Kuyilu rendu ku koovuthu ragamaa Uchiyila megama uppu mazha aagumaa Kan moodi vaazhum maanida unma kelu Ada oththa paalam than Rendu oora serkuthu Ada thanda vaalama Ingu uravu phiriyuthu Aalamara koonthal alaiyuthu seeppu illama Paaku maram veththala ketkuthu sevapaaga Keeripulla porva theduthu thunai illama Keelipulla yelam poduthu salikkama Verukkulla eerama veppathula kaayuma Poiyodu pesum maanida unma kelu Rendu karaiya pudichu than Oru nathiyum nadakuthu Ingu vidhi ah pudichu thaan Kai vilagi nadakuthu Uchanthala regaiyile Machchu vandi poguthamma Vellakatti salaiyile Pullakutti poguthamma Kannakuzhi pallathula thulli kuthichom Vettukili sattathula mettu kudichom Pogum vazhiyile Rendu paatha inaiyuthe Oru mannu paanaiyaai Ada manasu udaiyuthe Uchanthala regaiyile Machchu vandi poguthamma Vellakatti salaiyile Pullakutti poguthamma. உச்சந்தல ரேகையிலே மாட்டு வண்டி போகுதம்மா வெள்ளக்கட்டி சாலையிலே புள்ளக்குட்டி போகுதம்மா கன்னக்குழி பள்ளத்துல துள்ளி குடிச்சோம் வெட்டுக்கிளி சட்டத்துல மெட்டு குடிச்சோம் பரத்கிரிக்.காம் போகும் வழியிலே ரெண்டு பாத இணையுதே ஒரு மண்ணு பானையாய் அட மனசு உடையுதே உச்சந்தல ரேகையிலே மாட்டு வண்டி போகுதம்மா வெள்ளக்கட்டி சாலையிலே புள்ளக்குட்டி போகுதம்மா ஹே பொன்னு வண்டு கை ஏந்துது வண்ணம் கேட்டுத்தான் அல்லி தண்டு நீர் கேட்குது தாகமா ரயிலு வண்டி கூட நடக்குது பேச்சு துணைக்குத்தான் குயிலு ரெண்டு கூ கூவுது ராகமா உச்சியில மேகமா உப்பு மழை ஆகுமா கண் மூடி வாழும் மானிடா உண்ம கேளு அட ஒத்த பாலம் தான் ரெண்டு ஊர சேர்க்குது அட தண்ட வாளமா இங்கு உறவு பிரியுது ஆலமர கூந்தல் அலையுது சீப்பு இல்லாம பாக்கு மரம் வெத்தல கேட்குது செவப்பாக கீரிபுள்ள போர்வ தேடுது துணை இல்லாம கீலிபுள்ள ஏலம் போடுது சலிக்காம வேருக்குள்ள ஈராமா வெப்பத்துல காயுமா பொய்யோடு பேசும் மானிட உண்ம கேளு ரெண்டு கரைய புடிச்சு தான் ஒரு நதியும் நடக்குது இங்கு விதிய புடிச்சு தான் கை விலகி நடக்குது உச்சந்தல ரேகையிலே மாட்டு வண்டி போகுதம்மா வெள்ளக்கட்டி சாலையிலே புள்ளக்குட்டி போகுதம்மா கன்னக்குழி பள்ளத்துல துள்ளி குடிச்சோம் வெட்டுக்கிளி சட்டத்துல மெட்டு குடிச்சோம் போகும் வழியிலே ரெண்டு பாத இணையுதே ஒரு மண்ணு பானையாய் அட மனசு உடையுதே உச்சந்தல ரேகையிலே மாட்டு வண்டி போகுதம்மா வெள்ளக்கட்டி சாலையிலே புள்ளக்குட்டி போகுதம்மா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Uchanthala Regaiyile lyrics in Tamil by Sid Sriram, music by Karthik Raja. Includes YouTube video and lyrics in multiple languages.