Thaaye Thaaye by Sid Sriram song Lyrics and video
Artist: | Sid Sriram |
---|---|
Album: | Single |
Music: | B. Ajaneesh Loknath |
Lyricist: | Vairamuthu |
Label: | Junglee Music Tamil |
Genre: | Playful |
Release: | 2024-07-13 |
Lyrics (English)
'தாயே தாயே' | THAAYE THAAYE SONG LYRICS IN TAMIL: The song "Thaaye Thaaye" is sung by Sid Sriram from Vijay Sethupathi, Anurag Kashyap, Sachana Namidass, Mamta Mohandas, Natarajan Subramaniam and Abhirami starrer Tamil film Maharaja , directed by Nithilan Swaminathan. THAAYE THAAYE song was composed by B. Ajaneesh Loknath , with lyrics written by Vairamuthu . தாயே தாயே மகளென வந்தாய் தந்தை சிந்தை நலமுற வந்தாய் நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே பெற்றது நானா இல்லை உன் மகனே நான் அம்மா தாயே தாயே மகளென வந்தாய் தந்தை சிந்தை நலமுற வந்தாய் திரு செல்வியே என் தேசம் நீயடி திசை காட்டிடும் சுட்டு விரலும் நீயடி வைத்தாலும் இசை நீயடி அடித்தாலும் மலரின் கொடி மகள் யாரும் இல்லாமல் வாழும் தந்தைக்கு உறவுகள் எல்லாம் ஊனமே தாயே தாயே மகளென வந்தாய் தந்தை சிந்தை நலமுற வந்தாய் பொருள் இல்லையே சிறு பொன்னும் இல்லையே பணம் காசிலே இந்த பாசம் இல்லையே அன்பான மகள் வந்தால் அம்பானி நான் ஆகிறேன் இந்த இன்ப மகாராஜா பெற்ற புது ரோஜா எலிசபெத் ராணியின் பேத்தியே தாயே தாயே மகளென வந்தாய் தந்தை சிந்தை நலமுற வந்தாய் நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே பெற்றது நானா இல்லை உன் மகனே நான் அம்மா தாயே தாயே மகளென வந்தாய் தந்தை சிந்தை நலமுற வந்தாய் Thaaye thaaye magalena vanthaai Thandhai sindhai nalamura vanthaai Neeye logam endru aanaai penne Ennai aalum deivam needhaan kannae Pettradhu naana illai un magane naan amma Thaaye thaaye magalena vanthaai Thandhai sindhai nalamura vanthaai Thiru selviyae en dhesam neeyadi Dhisai kaattidum chuttu viralum neeyadi Vaithaalum isai neeyadi Adithaalum malarin kodi Magal yaarum illamal Vaazhum thandhaikku Uravugal ellam ooname Thaaye thaaye magalena vanthaai Thandhai sindhai nalamura vanthaai Porul illaiye siru ponnum illaiye Panam kaasile indha paasam illaiye Anbaana magal vandhaal Ambaani naan aagiren Indha inba maharaja pettra pudhu rojaa Elizabeth raaniyin paethiyae Thaaye thaaye magalena vanthaai Thandhai sindhai nalamura vanthaai Neeyae logam endru aanaai penne Ennai aalum deivam needhaan kannae Pettradhu naana illai un magane naan amma Thaaye thaaye magalena vanthaai Thandhai sindhai nalamura vanthaai Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thaaye Thaaye lyrics in Tamil by Sid Sriram, music by B. Ajaneesh Loknath. Includes YouTube video and lyrics in multiple languages.