Dab Dab by Sathosh Jayakaran, Pooja song Lyrics and video
Artist: | Sathosh Jayakaran, Pooja |
---|---|
Album: | Single |
Music: | Dharan Kumar |
Lyricist: | RJ Vijay |
Label: | Sony Music South |
Genre: | Wedding |
Release: | 2022-03-02 |
Lyrics (English)
DAB DAB SONG LYRICS IN TAMIL: Dab Dab (டபு டபு) is a Tamil song from the film Takku Mukku Tikku Thalam , starring Vijith Bachan, Munishkanth, Milana Nagraj, Aswini Chandrasekar and Mansoor Alikhan, directed by Thankar Bachan. "DAB DAB" song was composed by Dharan Kumar and sung by Sathosh Jayakaran and Pooja , with lyrics written by RJ Vijay . Hey.. Dabu dabu mela poyittan Athanala naanum aanen tight ah Naa asapatta ponnu flora Sorkkathula pottu vai nalla chair ah Dab dabu dappakuththu Dabu dabu dabu dappankuththu Dab dabu dappakuththu Dabu dabu dabu dappankuththu Dab dabu dappakuththu Dabu dabu dabu dappankuththu Dab dabu dappakuththu Dabu dabu dabu dappankuththu Thimura paakkura oru thinusa pesura Colour ah irukka nu scene ahmma Intha head weight yenamma Nee nadaya nadakkura Antha catwalk venumma Nee candeen photo ku Pose kudukkura aalumma Un azhaga rasikka nilavum erangi Keela varanumdi Unna padacha pramman blue print ah Eduthu yelam vidanumdi Un paarva patta sooriyan kooda Sun class kekkundi Ithu pola poiya adikkadi sollum Hero naanadi Dabu dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Dabu dabu dabu… Dabu dabu dabu… Dabu dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Unna kettana Enna rasikka sonnana Naan local aaluda Konjam paaththu pesuda Nee sceana poda than Unakku naan than kedachana Un mind uh kulla nee Enna kaadhal mannana Nilavum neeyum onnunu sonnathu Old sceneu da Paiyan ponna kalaicha days lam Eppo kaanom da Hashtag meettu pottuthan vittavan Life ye closeu da Vaala konjam surutti vai Close your mouse da Dabu dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Dabu dabu mela poittan Athunala thane aanen tight ah Aasappatta ponnu flora Sorkkathula pottu vai nalla chair ah Dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Kovam yenamma Konjam calm ah povomma Bayathula kaalu otharutha Illa kannu verkkutha Vanthu step ah podumma Mudinja kooda aadumma Enakke challenge ah Vaa aadi paappom da 30 vayasu ponnu kedaikkama Alaya pora da Appothan unakku ponnoda aruma Puriyum paaruda Single ah irunthu singama naanum Vaazhnthuttu poven di Abdul kalam pola life la naanum Geththa aavendi Dabu dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu Dabu dabu dabu dappankuththu. ஏய் டாபு டாபு மேல போயிட்டான் அதனால நானும் ஆனேன் டைட் ஆ நா ஆசப்பட்ட பொண்ணு ஃப்ளோரா சொர்க்கத்துல போட்டு வய் நல்லா சேர்ஆ டபு டாபு டப்பாகுத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டப்பாகுத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டப்பாகுத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டப்பாகுத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து திமுறா பாக்குற ஒரு தினுச பேசுற கலர் ஆ இருக்க னு சீன் ஆம்மா இந்த ஹெட் வெயிட் யேனம்மா நீ நடையா நடக்குற அந்தா கேட்வாக் வேணும்மா நீ கேண்டீன் போட்டோ கு போஸ் குடுக்குற ஆளும்மா உன் அழக ரசிக்க நிலவும் இறங்கி கீழே வரணும்டி உன்ன படச்ச பிரம்மன் ப்ளூ பிரிண்ட் அ எடுத்து ஏலம் விடணும்டி atozlyric.com உன் பார்வை பட்ட சூரியன் கூட சன் கிளாஸ் கேக்குண்டி இது போல பொய்ய அடிக்கடி சொல்லும் ஹீரோ நானடி டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு… டபு டாபு டாபு… டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து உன்ன கேட்டனா என்ன ரசிக்க சொன்னனா நான் லோக்கல் ஆளுடா கொஞ்சம் பாத்து பேசுடா நீ சீனா போடதான் உனக்கு நான் தான் கெடச்சனா உன் மைன்டு குள்ள நீ என்ன காதல் மன்னனா நிலவும் நீயும் ஒண்ணுனு சொன்னது ஓல்டு சீனு டா பையன் பொண்ண கலாய்ச்ச டேஸ் லாம் எப்போ காணோம் டா கேஸ்டாக் மீட்டு போட்டுதான் விட்டவன் லைஃப் யே க்ளோஸ் டா வாழ கொஞ்சம் சுருட்டி வை க்ளோஸ் யுவர் மவுஸ் டா டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டாபு டாபு டபு டப்பாங்குத்து அதுனால தானே ஆனேன் டயிட் ஆ ஆசைப்பட்ட பொண்ணு ஃப்ளோரா சொர்க்கத்துல போட்டு வய் நல்ல சேர்ஆ டபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து கோவம் யேனம்மா கொஞ்சம் கால்ம் ஆ போவோம்மா பயத்துல காலு ஒதருதா இல்ல கண்ணு வேர்க்குதா வந்து ஸ்டெப்ப போடும்மா முடிஞ்சா கூட ஆடும்மா எனக்கே சேலஞ்சா ஆ வா ஆடி பாப்போம் டா 30 வயது பொண்ணு கெடைக்காம அலைய போற டா அப்போதான் உனக்கு பொண்ணோட அரும புரியும் பாருடா சிங்கிள் ஆ இருந்து சிங்கமா நானும் வாழ்ந்துட்டு போவேன் டி அப்துல் கலாம் போல லைஃப்ல நானும் கெத்தா ஆவேண்டி டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து டபு டாபு டாபு டப்பாங்குத்து. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Dab Dab lyrics in Tamil by Sathosh Jayakaran, Pooja, music by Dharan Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.