Uyire En Uyire by Kapil Kapilan, Ranina Reddy song Lyrics and video
Artist: | Kapil Kapilan, Ranina Reddy |
---|---|
Album: | Single |
Music: | Devi Sri Prasad |
Lyricist: | Viveka |
Label: | Zee Studios |
Genre: | Playful |
Release: | 2024-09-24 |
Lyrics (English)
UYIRE EN UYIRE SONG LYRICS IN TAMIL: Uyire En Uyire (உயிரே என் உயிரே) is a Tamil song from the film Rathnam , starring Vishal and Priya Bhavani Shankar, directed by Hari. "UYIRE EN UYIRE" song was composed by Devi Sri Prasad and sung by Kapil Kapilan and Ranina Reddy , with lyrics written by Viveka . உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என் கண்ணில் ஏன் படவில்லை இறைவன் உன்னை ஒளித்தே வைத்தானா எப்படி எப்படி பார்த்தாலும் இது போல் இன்னோர் உறவில்லை கற்பனை எட்டா கனவே இதுதானா எனக்கெனவே கடவுள் உன்னை இங்கே அனுப்பி வைத்தானா உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என் கண்ணில் ஏன் படவில்லை இறைவன் உன்னை ஒளித்தே வைத்தானா ஆஅ எப்படி எப்படி பார்த்தாலும் இது போல் இன்னோர் உறவில்லை கற்பனை எட்டா கனவே இதுதானா எனக்கெனவே கடவுள் உன்னை இங்கே அனுப்பி வைத்தானா உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா Uyire en uyirae neethaana En kangal kaanbathu meithaanaa Ithanai naalaai engirunthaai En kannil yaen padavillai Iraivan unnai olithae vaiththaanaa Eppadi eppadi paarththaalum Idhu pol innor uravillai Karpanai ettaa kanave idhuthaanaa Enakkenavae kadavul Unnai ingae anuppi vaiththaanaa Uyire en uyirae neethaana En kangal kaanbathu meithaanaa Ithanai naalaai engirunthaai En kannil yaen padavillai Iraivan unnai olithae vaiththaanaa aa Eppadi eppadi paarththaalum Idhu pol innor uravillai Karpanai ettaa kanave idhuthaanaa Enakkenavae kadavul Unnai ingae anuppi vaiththaanaa Uyire en uyirae neethaana En kangal kaanbathu meithaanaa Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Uyire En Uyire lyrics in Tamil by Kapil Kapilan, Ranina Reddy, music by Devi Sri Prasad. Includes YouTube video and lyrics in multiple languages.