God Bless U by Anirudh Ravichander, Paal Dabba song Lyrics and video
Artist: | Anirudh Ravichander, Paal Dabba |
---|---|
Album: | Single |
Music: | G. V. Prakash Kumar |
Lyricist: | Rokesh |
Label: | T-Series Tamil |
Genre: | Playful |
Release: | 2025-04-02 |
Lyrics (English)
காட் ப்ளஸ் யூ | GOD BLESS U SONG LYRICS IN TAMIL: The song is recorded by Anirudh Ravichander and Paal Dabba from the Tamil film Good Bad Ugly , directed by Adhik Ravichandran. The film stars Ajith Kumar and Trisha Krishnan in the lead role. The music of "GOD BLESS U" song is composed by G. V. Prakash Kumar , while the lyrics are penned by Rokesh . ரெடியா மாமே பரத்கிரிக்.காம் ஏ கே ஏ கே மாமே வைப் ஏத்து மாமே சவுண்ட் ஏத்து ஏ கே டம்மா டம்மா டம்மா டம்மா டம்மாலும்மா டேய் டங்குவாரு டார்ரா விடும் கைமாலுமா டேய் டும்மா டும்மா மெய்யாலும்மா ஹே அட்ச்சா கோலு வச்சா சீலு நம்மாளும்மா ஹே டேய் ஹே பிசுறு தட்டியும் ஜோக்க குட்த்தா ஆயிடும் ராஜா ஆபத்தா ஹே பட்டுன்னு பூந்துடு மாட்டாலன்னு வச்சிடுவோம் தெளலத்தா ஹே தில்லுதான் தீனா அல்லுதான் நோ னா இட்டக்க பிட்டக்க டும்பக் தான் ஹே மாப்பியா மேன்னா பில்லா டான்னா போட்டுடுவோம் மங்காத்தா ஜி பி யூ மாமே காட் ப்ளஸ் யூ மாமே ஜி பி யூ மாமே காட் ப்ளஸ் யூ மாமே பேட் ட்ரிப்ப தந்தாங்கன்னா குய்க்கா கதைய முட்ச்சுவுடு பிரண்ட்ஷிப்பா வந்தாங்கன்னா பார்ட்டி குட்டுத்துவுடு ட்ரூத்லெஸ்ஸா இருந்தாங்கன்னா ஹார்ட்லெஸ்ஸாக தட்டிவுடு ஏன் ஆளத்தான் தொடனும்ன்னா என்னை நீ தாண்டித் தொடு நக்கலுதான் நக்கலுதான் நக்கலு டஸ்ட்டர்ரு பவருதான் நிக்கலுதான் நிக்கலுதான் நின்னு பாரு எதிரதான் ஜபருதான் ஜபருதான் பஞ்ச் விட்டா அதுருதான் மட்டனுதான் மட்டனுதான் மாட்டிக்கின்னா மட்டனுதான் ஜி பி யூ மாமே காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே ஐயையோ ஜி பி யூ மாமே காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே மாமே டேய் டேய் ரெடியா மாமே எல்லா டுயூட்ஸ்கும் சொல்லிக்குறேன் நான் பாத்துட்டேன் பல டூல்ஸ் ஸ்கெட்ச போட்ட சம்பவம் ஆறு மணிக்கு பிளாஷ் நியூஸ் சம்பவம் செஞ்ச தப்ப அலச பாத்த மாட்டாது ஒரு குழுஸ் நீ சிரிச்சு பேசி கால வார்னா மீறப்படும் ரூல்ஸ் துப்பாக்கி வச்சு வரும் சத்தம் எனக்கு தாலாட்டு பாட்டு கத்திய ஓரசும்போது வரும் சவுண்டு மெலோடி பீட்டு நுன்ஜாக் சுத்தின்னு உன்ன கதற விடுவான் கேட்டெல்லாம் பூட்டு என்னதான் பண்ணாலும் என்மேல உனக்கு வராது ஹேட்டு ஏன்னா குயூட்டு ஒய்ட்டு சால்ட்டு பெப்பர்ரு செதுக்க பட்ட செல எங்க ஆளு ஊருக்குள்ள கொஞ்சி கூப்பிடுவோம் தம் ஜி பி யூ மாமே காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே ஐயையோ ஜி பி யூ மாமே காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே மாமே மாமே மாமே Ready-ah maame Ak ak Maame vibe yaeththu Maame sound yaeththu Ak Dammaa dammaa dammaa dammaa Dammaalummaa dei Danguvaaru daarraavidum Kaimaalumaa dei Dummaa dummaa meiyaalummaa Hae atchchaa goal-lu vachchaa seal-u Nammaalummaa hae dei Hae pisuru thattiyum Jokka kuduththaa Aayidum raja aabaaththaa Hae pattunnu poonthudu maattaalannu Vachchiduvom dowlaththaa Hae dhilluthaan dheenaa Alluthaan no-nnaa Ittakka pittakka dumbakthaan Hae mafia man-na billa don-na Pottuduvom mangaaththaa G b u mamae God bless you Maame G b u mamae God bless you Mamae Bad trip-pa thanthaangannaa Quick-kaa kadhaiya mudichuvudu Friendshippaa vanthaangannaa Party kuduththuvudu Truthless-ah irunthaangannaa Heartless-aaga thattivudu Yaen aalaththaan thodanumnaa Ennai nee thaandi thodu Nakkaluthaan nakkaluthaan Nakkalu duster-u power-u thaan Nikkaluthaan nikkaluthaan Ninnu paaru edhirathaan Jabaruthaan jabaruthaan Punch vittaa athuruthaan Muttanuthaan muttanuthaan Maattikkinnaa muttanuthaan G b u mamae God bless u dance-ye Aiyyaiyo G b u mamae God bless u dance-ye Mamae dei dei Ready-ah mamae Ellaa dudes-kkum sollikkuraen Naan paththuttaen pal tools Sketch-a pottaa sambavam Aaru manikku flash news Sambavam Senja thappa alasa paaththaa Maattaathu oru clues Nee sirichchu pesi kaala vaarnaa Meerappadum rules Thuppaakki vachchu varum saththam Enakku thaalaattu paattu Kaththiya orasumpothu varum sound Melody beat-u atozlyric.com Nunjack suththinnu unna Kadhara viduvaan Gate ellaam poottu Ennathaan pannaalum Enmela unakku varaathu hate-u Yaennaa cute-u white-u Salt-u pepper-u sethukka patta silai Enga aalu oorukkulla Konji kooppiduvom tham G b u mamae God bless u dance-ye Aiyyaiyo G b u mamae God bless u dance-ye Mamae Mamae mamae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: God Bless U lyrics in Tamil by Anirudh Ravichander, Paal Dabba, music by G. V. Prakash Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.