Unnodu Naan Irundha by Arvind Swamy song Lyrics and video
Artist: | Arvind Swamy |
---|---|
Album: | Single |
Music: | A. R. Rahman |
Lyricist: | Vairamuthu |
Label: | Music Master Tamil |
Genre: | Romantic |
Release: | 2025-03-08 |
Lyrics (English)
UNNODU NAAN IRUNDHA SONG LYRICS IN TAMIL: 'உன்னோடு நான் இருந்த' The song is sung by Arvind Swamy from the soundtrack album for the Tamil film Iruvar , directed by Mani Ratnam, starring Mohanlal, Prakash Raj, Aishwarya Rai, Revathi, Tabu and Gautami. "UNNODU NAAN IRUNDHA" is a Romantic song, composed by A. R. Rahman , with lyrics written by Vairamuthu . உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான் எண்ணுாறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி பார்வையிலே சில நிமிடம் பயத்தோடு சில நிமிடம் கட்டி அணைத்த படி கண்ணீரில் சில நிமிடம் இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம் உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே எது நியாயம் பாவம் இருவருக்கும் தோன்றவில்லை அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை அச்சம் களைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய் ஆடை களைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய் கண்ட திருகோலம் கனவாக மறைந்தாலும் கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே Unnodu naan irundhaa Ovvoru mani thuliyum Marana padukkaiyilum Marakkaadhu kanmaniyae Thonnooru nimidangal Thottanaiththa kaalam dhaan Yennooru aandugalaai Idhayaththil ganakudhadi Paarvaiyilae sila nimidam Bayaththodu sila nimidam Katti anaiththappadi Kanneeril sila nimidam Ilakkanamae paaraamal Yellaa idangalilum Muththangal vidhaiththa Mohaththil sila nimidam Unnodu naan irundha Ovvoru mani thuliyum Marana padukkaiyilum Marakkaadhu kanmaniyae Yedhu nyaayam paavam Iruvarukkum thondravillai Adhu irava adhu pagalaa Adhai pattri ariyavillai Yaar thodanga yaar mudikka Oru vazhiyum thondravillai Iruvarumae thodangivittom Idhu varaikkum kelvi illai Achcham kalaindhen Aasaiyinai nee anaiththaai Aadai kalaindhen Vetkkaththai nee anaiththaai Kanda thirukolam Kanavaaga maraindhaalum Kadaisiyil azhudha kanneer Kaiyil innum ottudhadi Unnodu naan irundha Ovvoru mani thuliyum Marana padukkaiyilum Marakkaadhu kanmaniyae Unnodu naan irundha Ovvoru mani thuliyum Marana padukkaiyilum Marakkaadhu kanmaniyae Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Unnodu Naan Irundha lyrics in Tamil by Arvind Swamy, music by A. R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.