Naalai Naalai by Benny Dayal song Lyrics and video
Artist: | Benny Dayal |
---|---|
Album: | Single |
Music: | A.R. Rahman |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Sony Music India |
Genre: | Classical |
Release: | 2021-05-25 |
Lyrics (English)
'புன்னகை மாயை' | NAALAI NAALAI SONG LYRICS IN TAMIL: The song "Naalai Naalai" is sung by Benny Dayal from Ehan Bhat, Edilsy Vargas and Lisa Ray starrer Tamil film 99 Songs , directed by Vishwesh Krishnamoorthy. NAALAI NAALAI song was composed by A.R. Rahman , with lyrics written by Vivek Velmurugan . Pesi sirithom ingu thaan Nanban thozh meedhu sarindhom ingu thaan Naalai naam meedhu por thodukkum Endra sogamillai ingu thaan Hey natpin kural mattum sangeetham Ninaivai ini nam kooda varum Idhu pol engum illai veru idam Vaazhkai edhuvendru kaatti vidum Oru ragasiya siraginai maatti vidum Mudivindri vara yengum kanavidhuvo Oh naalai naalai naalai naalai naalai naalai Neethane en naalai naalai naalai Edhirkaalam namakke ena sollum andha kaalai Adhan paadhai indha kalloori saalai Indha suvargalil engal peyar kalandhirukkum Andha kirukkalin pinne nooru kadhai irukkum Vendame inge edhume nanbargal podhume Peraangal unmaiyil vazhndhadhu indha sila kaalame Oh naalai naalai naalai naalai naalai naalai Neethane en naalai naalai naalai Edhirkaalam namakke ena sollum andha kaalai Adhan paadhai indha kalloori saalai atozlyric.com Kadhal kovam paasam ellam mazhaiyai pola Engal uravu endha uravin thuimaikkum mela Kadhal kovam paasam ellam mazhaiyai pola Engal uravu endha uravin thuimaikkum mela Nee naanaaga thaayara Andha mudhal kadhal marappoma Naam thozhigalai marappoma Indha naal marappoma Iravu aattangal marappoma Library-yai marappoma Canteen-ai marappoma Cut aditha class-u’gal marappoma Indha ninaivugalai marappoma. பேசி சிரித்தோம் இங்குதான் நண்பன் தோள்மீது சரிந்தோம் இங்குதான் நாளை நம்மீது போர் தொடுக்கும் என்ற சோகமில்லை இங்குதான் ஏ நட்பின் குரல் மட்டும் சங்கீதம் நினைவாய் இனி நம் கூடவரும் இதுபோல் எங்கும் இல்லை வேறு இடம் வாழ்க்கை எதுவென்று காட்டிவிடும் ஒரு ரகசிய சிறகினை மாட்டிவிடும் முடிவின்றி வர ஏங்கும் கனவிதுவோ பரத்கிரிக்.காம் ஓ நாளை நாளை நாளை நாளை நாளை நாளை நீதானே என் நாளை நாளை நாளை எதிர்காலம் நமக்கே என சொல்லும் அந்த காலை அதன் பாதை இந்த கல்லூரி சாலை இந்த சுவர்களில் எங்கள் பெயர் கலந்திருக்கும் அந்த கிறுக்களின் பின்னே நூறு கதை இருக்கும் வேண்டாமே இங்கே எதுமே நண்பர்கள் போதுமே நாங்கள் உண்மையில் வாழ்ந்தது இந்த சில காலமே ஓ நாளை நாளை நாளை நாளை நாளை நாளை நீதானே என் நாளை நாளை நாளை எதிர்காலம் நமக்கே என சொல்லும் அந்த காலை அதன் பாதை இந்த கல்லூரி சாலை காதல் கோபம் பாசம் எல்லாம் மழையைப் போலா எங்கள் உறவு எந்த உறவின் உரிமைக்கும் மேலா காதல் கோபம் பாசம் எல்லாம் மழையைப் போலா எங்கள் உறவு எந்த உறவின் உரிமைக்கும் மேலா அந்த முதல் காதல் ? மறப்போமா நம் தோழிகளை மறப்போமா இந்தநாள் மறப்போமா இரவாட்டங்கள் மறப்போமா லைப்ரரியை மறப்போமா கேன்டீனை மறப்போமா கட் அடித்த க்ளாஸ்களை மறப்போமா இந்த நினைவுகளை மறப்போமா. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Naalai Naalai lyrics in Tamil by Benny Dayal, music by A.R. Rahman. Includes YouTube video and lyrics in multiple languages.