Kannirendum by Saindhavi Prakash song Lyrics and video
Artist: | Saindhavi Prakash |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Thamarai |
Label: | Lahari Music | T-Series |
Genre: | Love |
Release: | 2022-01-18 |
Lyrics (English)
KANNIRENDUM SONG LYRICS IN TAMIL: Kannirendum (கண்ணிரண்டும்) is a Tamil song from the film Anbarivu , starring Hiphop Tamizha Adhi, Asha Sharath and Urvashi, directed by Aswin Raam. "KANNIRENDUM" song was composed by Hiphop Tamizha and sung by Saindhavi Prakash , with lyrics written by Thamarai . Kannirendum neeye kanakkalum neeye Kanneer thuli neeye en amuthe Kannirendum neeye kanakkalum neeye Kanneer thuli neeye en amuthe Kannirendum neeye kanakkalum neeye Kanneer thuli neeye en amuthe Kadal neeya karai naana Alai pola anbai alli thara Imai neeya kanavugal naana Kalaiyamal ennai pootti vaikkiraye Indha nodi pothum innum enna venum Michamulla aayul vaazhnthu viduven Ethanayo aasai ullukkulla veesa Enna solli pesa yengi kidakken Paadatha thaalatta naan paada venum Thoongatha thookkatha nee thoonganum Oottatha paal sora naan ootta venum Unnamal nee ooda naan kenjanum Kadal neeya karai naana Alai pola anbai alli thara Imai neeya kanavugal naana Kanaiyamal ennai pootti vaikkiraye Kannirendum neeye kanakkalum neeye Kanneer thuli neeye en amuthe. கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே atozlyric.com கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர இமை நீயா கனவுகள் நானா கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும் மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன் எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன் பாடாத தாலட்ட நான் பாட வேணும் தூங்காத தூக்கத்த நீ தூங்கணும் ஊட்டாத பாசோற நான் ஊட்ட வேணும் நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும் கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர இமை நீயா கனவுகள் நானா கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kannirendum lyrics in Tamil by Saindhavi Prakash, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.