Pottu Vaitha Oru Vatta Nila by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas) song Lyrics and video
Artist: | K. J. Yesudas (Kattassery Joseph Yesudas) |
---|---|
Album: | Single |
Music: | Ilaiyaraaja |
Lyricist: | Piraisoodan |
Label: | Sathya Jyothi Films |
Genre: | Love |
Release: | 2025-04-11 |
Lyrics (English)
POTTU VAITHA ORU VATTA NILA SONG LYRICS IN TAMIL: Pottu Vaitha Oru Vatta Nila (போட்டு வாய்த்த ஒரு வட்ட நிலா) is a Tamil song from the film Idhayam , starring Chinnijayanth, Prabhu Deva and Janakaraj, directed by Kathir. "POTTU VAITHA ORU VATTA NILA" song was composed by Ilaiyaraaja and sung by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas) , with lyrics written by Piraisoodan . பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா பரத்கிரிக்.காம் வாழ்நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும் பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா ஆறாத ஆசைகள் தோன்றும் என்னைத் தூண்டும் ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம் அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம் அவள் போகும் பாதை நிழல் போல செல்லும் மௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் எந்நாளும் பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா வாழ்நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும் பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு தோப்போடு சேராதோ காற்று பனிக்காற்று வினா தாள் போல் இங்கே கனா காணும் காலை விடை போலே அங்கே நடை போடும் பாவை ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு எந்நாளோ பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா வாழ்நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும் பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila Vaazh naal thorum Thinamthaan kaadhoram Paadal koorum Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila Aaraatha aasaigal thondrum Ennai thoondum Aanaalum vaai pesa Anjum intha nenjam Aval perai naalum Asai podum ullam Aval pogum paathai Nizhal pola sellum Mounam paathi mogam paathi Ennai kollum ennaalum Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila Vaazh naal thorum Thinamthaan kaadhoram Paadal koorum Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila atozlyric.com Yaappodu seraatho paattu Thamizh paattu Thoppodu seraatho kaatru Pani kaatru Vinaa thaal pol ingae Kanaa kaanum kaalai Vidai polae angae Nadai podum paavai Ondraai koodum ondraai paadum Ponnaal ingu ennaalo Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila Vaazh naal thorum Thinamthaan kaadhoram Paadal koorum Pottu vaitha oru vatta nila Kulir punnagaiyil ennai thotta nila En manadhil ambu vitta nila Ithu etta nindru ennai sutta nila Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Pottu Vaitha Oru Vatta Nila lyrics in Tamil by K. J. Yesudas (Kattassery Joseph Yesudas), music by Ilaiyaraaja. Includes YouTube video and lyrics in multiple languages.