Ae Le Le Etti by Leon D'Souza, Sundar Narayana Rao, Gold Devaraj song Lyrics and video
Artist: | Leon D'Souza, Sundar Narayana Rao, Gold Devaraj |
---|---|
Album: | Single |
Music: | Mohamaad Ghibran |
Lyricist: | Gold Devaraj |
Label: | Five Star Creations |
Genre: | Love |
Release: | 2024-12-16 |
Lyrics (English)
LYRICS OF AE LE LE ETTI IN TAMIL: 'ஏ லே லே எட்டி' The song is sung by Leon D'Souza , Sundar Narayana Rao and Gold Devaraj from the Tamil film Naiyaandi , directed by A. Sarkunam. The film stars Dhanush and Nazriya Nazim in the lead role. "AE LE LE ETTI" is a Love song, composed by Mohamaad Ghibran , with lyrics written by Gold Devaraj . ஏ லே லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே ஏ லே லே லே முட்டி சாய்த்தாளே சாய்த்தாளே ஏ நேற்றே தென்றல் காற்றாலே உயிரைக் கரை உடைத்து போட்டாளே எனக்கு எனக்கு என வாய்த்தாளே ஏ லே லே லே லே ஏ லே லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே ஏ கன்னத்தில் முத்தப் பள்ளி திறக்கவா வெட்கத்தை எச்சில் தொட்டுத் துடைக்கவா நெஞ்சுக்குள் உன்னைக் கட்டி இறக்கவா நேற்றுக்கும் இன்று சேர்த்து சிரிக்கவா தேன் என தித்திக்கின்றாய் ஏனோ நீ தப்பிக்கின்றாய் அழகின் நிறை குடம் நீயா கனவு மழையது பொழியுதே பொழியுதே கவிதை குடையது விரியுதே விரியுதே கனவு மழையது பொழியுதே பொழியுதே கவிதை குடையது விரியுதே விரியுதே ஏ ஏ ஏ மின் வெட்டு மின் வெட்டு கண்ணில் கல் வெட்டு கல் வெட்டு நெஞ்சில் விண் முட்டி விண் முட்டி பறப்போம் ஏ லே லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே ஏ நேற்றே தென்றல் காற்றாலே உயிரைக் கரை உடைத்து போட்டாளே எனக்கு எனக்கு என வாய்த்தாளே ஏ லே லே லே லே செல்லமா சின்ன சண்டை பிடிக்கிறேன் தோற்றதை காட்டி மெல்ல அனைக்கிறேன் வெட்கத்தை கட்டி வைத்து உதைக்கிறேன் பத்துக்கு உன்னை மொத்தம் நனைக்கிறேன் ஏனோ நான் உன்னைக் கண்டேன் மூச்சாய் நான் முந்திக் கொண்டேன் கனவின் வழிப் பறி நீயா கவிதை எழுதிட நிலவினை கிழிக்கிறேன் உயிரை உனதிடம் உயிலென கொடுக்கிறேன் கவிதை எழுதிட நிலவினை கிழிக்கிறேன் உயிரை உனதிடம் உயிலென கொடுக்கிறேன் ஏ ஏ வெட்டட்டும் வெட்டட்டும் மின்னல் முட்டட்டும் முட்டட்டும் ஜன்னல் கொட்டட்டும் கொட்டட்டும் மழையே ஏ லே லே எட்டிப் பார்த்தாளே பார்த்தாளே ஏ லே லே லே முட்டி சாய்த்தாளே சாய்த்தாளே ஏ நேற்றே தென்றல் காற்றாலே உயிரைக் கரை உடைத்து போட்டாளே எனக்கு எனக்கு என வாய்த்தாளே ஏ லே லே லே லே Ae le le etti Paarthalae paarthalae ae Le le le mutti Saaithaalae saaithaalae ae Nethae thendral kaatraalae Uyirai karai udaithu potaalae Enaku enaku ena vaithaalae Ae le le le le Tit it tubi tabi tubi tubi Tubi dabi tubidaa Ae le le etti Paarthalae paarthalae ae Kannathil mutha palli thirakkava Vetkathai echil thottu thodaikkava Nenjukkul unnai katti irakkavaa Netrukkum indru serthu sirikkavaa Thean ena thithikindrai Yeno nee thappikindrai Azhagin nirai kudam neeya Kanavu mazhaiyathu Pozhiyuthae pozhiyuthae Kavithai kudaiyathu Viriyudhae viriyudhae Kanavu mazhaiyathu Pozhiyuthae pozhiyuthae Kavithai kudaiyathu Viriyudhae viriyudhae ae ae ae Min vettu min vettu kannil Kal vettu kal vettu nenjil Vin mutti vin mutti parappom Ae le le etti Paarthalae paarthalae ae Nethae thendral kaatraalae Uyirai karai udaithu potaalae Enaku enaku ena vaithaalae Ae le le le le Chellama chinna sandai pidikkiren Thotradhai kaati mella anaikkiren Vetkathai katti vaithu udhaikkiren Paththukul unnai motham ninaikkiren Yeno naan unnai kanden Moochai naan mundhikonden Kanavin vazhipari neeya Kavidhai ezhuthida Nilavinai kizhikkiren Uyirai unadhidam Uyilena kodukkiren Kavidhai ezhuthida Nilavinai kizhikkiren Uyirai unadhidam Uyilena kodukkiren ae ae Vettatum vettatum minnal Muttatum muttatum jannal Kottatum kottatum mazhaiyae Ae le le etti Paarthalae paarthalae ae Le le le mutti Saaithaalae saaithaalae ae Nethae thendral kaatraalae Uyirai karai udaithu potaalae Enaku enaku ena vaithaalae Ae le le le le Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ae Le Le Etti lyrics in Tamil by Leon D'Souza, Sundar Narayana Rao, Gold Devaraj, music by Mohamaad Ghibran. Includes YouTube video and lyrics in multiple languages.