Vettakaara Kootam by Anthony Dasan, Niranjana Ramanan song Lyrics and video
Artist: | Anthony Dasan, Niranjana Ramanan |
---|---|
Album: | Single |
Music: | Sean Roldan (Raghavendra Raja Rao) |
Lyricist: | Yugabharathi |
Label: | Sony Music South |
Genre: | Happy |
Release: | 2021-11-12 |
Lyrics (English)
VETTAKAARA KOOTAM SONG LYRICS IN TAMIL: Vettakaara Kootam (வேட்டைக்கார கூட்டம்) is a Tamil song from the film Jai Bhim , starring Suriya, Prakash Raj, Rajisha Vijayan and Lijomol Jose, directed by T. J. Gnanavel. "VETTAKAARA KOOTAM" song was composed by Sean Roldan (Raghavendra Raja Rao) and sung by Anthony Dasan and Niranjana Ramanan , with lyrics written by Yugabharathi . Ingadoi angadoi Ingadoi ingadoi angadoi Vettakaara kootam naanga Villiyarum naanga thaanga Otta koorayila vanatha pakura Rasa dhesingu naanga Andha kaatta metta kaapom naanga Potti pottu ozhaippom thanga Potta kaatilum ootha surakura Vitha kaaranga naanga Vaazha porandha kootam naanga Veguliyaana jananga thaanga Kooda koraiya irundha kooda Pangu poduvom naanga Andha vettakaaran Andha villiyarum Vettakaara kootam naanga Villiyarum naanga thaanga Otta kooraiyila vanatha pakura Rasa dhesingu naanga Andha kaatta metta kaapom naanga Potti pottu ozhaippom thanga Potta kaatilum ootha surakura Vitha kaaranga naanga atozlyric.com Ingadoi angadoi Ingadoi angadoi Aalana un pechila Aagasathai kaanom Poo pola un kai thoda Bhoologathai kaanom En maarula sanjida Un thookkathai kaanom Sooda un moochila En koochathai kaanom Potta kozhi nee menjida Moththa kaattaiyum kaanom Katti pottu nee thaangida Jenmam yelaiyum kaanom Kaanadhadha kandu vida Nikkama nee Nitham podu koothu Vettakaara kootam naanga Villiyarum naanga thaanga Otta kooraiyila vanatha pakura Rasa dhesingu naanga Andha kaatta metta kaapom naanga Potti pottu ozhaippom thanga Potta kaatilum ootha surakura Vitha kaaranga naanga Vazha porantha kootam naanga Veguliyaana jananga thaanga Kooda kuraiya iruntha kooda Pangu poduvom naanga Vetta kaaran Andha villiyarum Vettakaara kootam Andha villiyaaru kootam Vettakaara kootam Andha villiyarum kootam Andha vettakaara kootam Andha villiyarum kootam. இங்கடோய் அங்கடோய் இங்கடோய் இங்கடோய் அங்கடோய் வேட்டைக்கார கூட்டம் நாங்க வில்லியரும் நாங்க தாங்க ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற ராஜா தேசிங்கு நாங்க அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க போட்டி போட்டு உழைப்போம் தாங்க பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற வித்தைகாரங்க நாங்க வாழ பொறந்த கூட்டம் நாங்க வெகுளியான ஜனங்க தாங்க கூட குறைய இருந்தா கூட பங்கு போடுவோம் நாங்க அந்த வேட்டைக்கார அந்த வில்லியரும் வேட்டைக்கார கூட்டம் நாங்க வில்லியரும் நாங்க தாங்க ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற ராஜா தேசிங்கு நாங்க அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க போட்டி போட்டு உழைப்போம் தாங்க பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற வித்தைகாரங்க நாங்க பரத்கிரிக்.காம் இங்கடோய் அங்கடோய் இங்கடோய் அங்கடோய் ஆளான உன் பேச்சிலே ஆகாசத்தை காணோம் பூ போல உன் கை தொட பூலோகத்தை காணோம் என் மாருல சாஞ்சிட உன் தூக்கத்தை காணோம் சூட உன் மூச்சில் என் கூச்சத்தை காணோம் பொட்ட கோழி நீ மேஞ்சிட மொத்த காட்டையும் காணோம் கட்டி போட்டு நீ தாங்கிட ஜென்மம் ஏழையும் காணோம் காணாததை கண்டுவிட நிக்காம நீ நித்தம் போடு கூத்து வேட்டைக்கார கூட்டம் நாங்க வில்லியரும் நாங்க தாங்க ஓட்ட கூரையில் வானத்தை பாக்குற ராஜா தேசிங்கு நாங்க அந்த காட்டு மேட்ட காப்போம் நாங்க போட்டி போட்டு உழைப்போம் தாங்க பொட்ட காட்டிலும் ஊத்தா சுரக்கிற வித்தைகாரங்க நாங்க வாழ பொறந்த கூட்டம் நாங்க வெகுளியான ஜனங்க தாங்க கூட குறைய இருந்தா கூட பங்கு போடுவோம் நாங்க வேட்டைக்கார அந்த வில்லியரும் வேட்டைக்கார கூட்டம் அந்த வில்லியரும் கூட்டம் வேட்டைக்கார கூட்டம் அந்த வில்லியரும் கூட்டம் அந்த வேட்டைக்கார கூட்டம் அந்த வில்லியரும் கூட்டம். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Vettakaara Kootam lyrics in Tamil by Anthony Dasan, Niranjana Ramanan, music by Sean Roldan (Raghavendra Raja Rao). Includes YouTube video and lyrics in multiple languages.