Kannan Varum Velai by Madhushree song Lyrics and video
Artist: | Madhushree |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Yugabharathi |
Label: | Ayngaran |
Genre: | Playful |
Release: | 2025-01-03 |
Lyrics (English)
KANNAN VARUM VELAI SONG LYRICS IN TAMIL: Kannan Varum Velai (கண்ணன் வரும் வேளை) is a Tamil song from the film Deepavali , starring Jayam Ravi and Bhavana, directed by Ezhil. "KANNAN VARUM VELAI" song was composed by Yuvan Shankar Raja and sung by Madhushree , with lyrics written by Yugabharathi . கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன் கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விாிக்கும் ரெண்டு விழிகள் கூடுபாயும் குறும்புக்காரன் அவனே கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன் வான்கோழி கொள்ளும் ஆசை ஆடி தோற்பது தைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பாா்ப்பது தோ் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சோ்வது ஓா் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது கூறவா இங்கு எனது ஆசையை தோழனே வந்து உளறு வீதியை கோடிக் கோடி ஆசை தீரும் மாலை கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன் பூவாசம் தென்றலோடு சேர வேணுமே ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே வாழ்நாளின் மிச்சபாரம் காதல் ஏந்துமே நீண்டநாள் கண்ட கனவு தீரவே தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன் கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விாிக்கும் ரெண்டு விழிகள் கூடுபாயும் குறும்புக்காரன் அவனே கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன் Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren Kattu kadanga yenna alaigal Rekkai virikkum rendu vizhigal Koodu payum kurumbu karan avanae Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren Van kozhi kollum aasai Aadi thorpadhu Thai masam kollum aasai Koodi parpadhu Thaer kalgal kollum aasai Veedhi servadhu Orr eesal kollum aasai Theeyil vazhvadhu Koorava ingu yenadhu asaiyai Thozhanae vandhu ularu veedhiyai Kodi kodi asai theerum malai iii Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren Poovasam thendralodu Sera venumae Aan vasam thottidadha Dhegam mounamae Thai pasam paththu madham Baram thangumae Vazh nalin micha baram Kaadhal yendhumae Neendanal kanda kanavu theeravae Theenduven unnai illamai ooravae Nee illamal nizhalum Ennakku tholaivae aaee Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren Kattu kadanga yenna alaigal Rekkai virikkum rendu vizhigal Koodu payum kurumbu karan avanae Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Kannan Varum Velai lyrics in Tamil by Madhushree, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.