Anji Manikku by Yuvan Shankar Raja song Lyrics and video
Artist: | Yuvan Shankar Raja |
---|---|
Album: | Single |
Music: | Dharan Kumar |
Lyricist: | RJ Vijay |
Label: | Sony Music South |
Genre: | Love |
Release: | 2025-02-19 |
Lyrics (English)
ANJI MANIKKU SONG LYRICS IN TAMIL: 'அஞ்சி மணிக்கு' The song is sung by Yuvan Shankar Raja from the soundtrack album for the Tamil film Puppy , directed by Nattu Dev, starring Varun, Samyuktha Hegde and Yogi Babu. "ANJI MANIKKU" is a Love song, composed by Dharan Kumar , with lyrics written by RJ Vijay . அந்த சாலை ஓரம் அந்தி சாயும் நேரம் உன் சேலை ஆடுதே என் நெஞ்சம் வாடுதே நீ பேசா நொடி என்னை கொல்லும்படி பல வேஷம் போடுதே என்னை கட்டி ஆளுதே நான் என்பதே அடி நீதானடி சேந்துதான் ஏத்து உன் காதல் கொடி பேசாம நீ வந்து கையப்புடி ஒன்னாதான் நாம் சேர்ந்து அடிச்சிப்போம்டி புடிச்சுப்போம்டி அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன் ஹேய் அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன் கண்ணு ரெண்டு மேயுதடி காதல் வந்து பாயுதடி நான் பொறுத்தது போதுமடி வாடி வாடி ஓடி ஓடி காதல் செய்ய நானும் ரெடி ஹேய் அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன் ஹா ஆஅ ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஅ ஆஹ் அந்த சாலை ஓரம் நீ காத்திருந்த நேரம் உன்ன மெளனமாக ரசிச்சேன் எனக்குள்ள நானும் சிரிச்சேன் உன் பார்வை தினுசு இது எனக்கு ரொம்ப புதுசு என்ன எனக்கே அழகா உன் கண்ணு காட்டுதடா லிஸ்டு போடு உன் ஆசை எல்லாம் ஒரு நல்ல நாள் வரும் வரை காத்திருடா ஏக்கம் உள்ள ஊஞ்சல் ஆடுதடா என்ன கல்யாணம் பண்ணிட்டு அணைச்சுகடா கட்டி புடிச்சுகடா ஆஅ ஆ அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச கண்ணு ரெண்டு மேயுதடி காதல் வந்து பாயுதடி நான் பொறுத்தது போதுமடி வாடி வாடி ஓடி ஓடி காதல் செய்ய நானும் ரெடி தான னா னா ன ணா தான னா னா ன ணா தான னா னா ன ணா தான னா னா ன ணா வெறும் சொல்லால் என் காதல் சொல்ல வார்த்தை இங்கு இல்லை என் சுவாசம் உன்னை தீண்ட நான் கண்ண அடிக்க நீ கட்டி புடிக்க என்ன எனக்கே கிள்ளி பாக்க தோணுதடி அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன் ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன் ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன் எட்டு மணிக்கு ஹான் ஹான் கொஞ்சம் பொறுடா நீ காத்து இருடா உன் கனவெல்லாம் பழிக்க நேரம் வருமடா ஆசை எல்லாம் நித்தம் சேர்த்து வையடா மூச்சு முட்ட முட்ட முத்தம் தர காத்திருக்கேன்டா கண்ணு ரெண்டு மேயுதடி காதல் வந்து பாயுதடி நான் பொறுத்தது போதுமடி வாடி வாடி வாடி வாடி நான் ரெடி நான் ரெடி அஞ்சு மணிக்கு என் கைய புடிச்ச ஆறு மணிக்கு என்ன கட்டி அணைச்ச ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்த எட்டு மணியில எதுக்குடா கண்ண முழிச்ச ஹான் காத்திருப்பேன் Andha saalai oram Andhi saayum neram Un saelai aaduthae En nejam vaaduthae Nee pesaa nodi Ennai kollumpadi Pala vesham poduthae Ennai katti aaluthae Naan enbathae Adi nee thaanadi Sendhu dhaan yethu Unn kaadhal kodi Peasama nee vandhu Kaiya pudi Onna dhaan naam serndhu Adichipom di pudichipom di 5 maniku un kaiya pudichen 6 maniku unna katti anachen 7 maniku oru mutham koduthen 8 maniku naan thookathula Kanna mulichen Hey 5 maniku un kaiya pudichen 6 maniku unna katti anachen 7 maniku oru mutham koduthen 8 maniku naan thookathula Kanna mulichen Kannu rendu meiyuthadi Kaadhal vandhu paayuthadi Naan poruthathu pothumadi Vadi vadi odi odi Kaadhal seiya naanum ready Hey 5 maniku un kaiya pudichen 6 maniku unna katti anachen 7 maniku oru mutham koduthen 8 maniku naan thookathula Kanna mulichen Haaa aaa aaa aaa Haaa aaa aaa aaah Andha saalai oram Nee kaathiruntha neram Unna mounamaaga rasichen Enakkulla naanum sirichen Un paarvai dhinusu Idhu enakku romba pudhusu Enna enakkae azhaga Un kannu kaatuthadaa Listu podu un aasai ellaam Oru nalla naal varum varai kaathirudaa Yekamulla oonjal aaduthada Enna kalyaanam pannitu Anachikadaa katti pudichikadaa aaa aa 5 maniku en kaiya pudicha 6 maniku enna katti anacha 7 maniku oru mutham kodutha 8 maniyila edhukudaa kanna mulicha 5 maniku en kaiya pudicha 6 maniku enna katti anacha 7 maniku oru mutham kodutha 8 maniyila edhukudaa kanna mulicha Kannu rendu meiyuthadi Kaadhal vandhu paayuthadi Naan poruthathu pothumadi Vadi vadi odi odi Kaadhal seiya naanum ready Thaana naa naa na naaaa Thanna naa naa na naaaa Thaana naa naa na naaaa Thanna naa naa na naaaa Verum sollaal en kaadhal Solla vaarthai ingu illai En swaasam unnai theenda Naan kanna adika nee katti pudikka Enna enakkae killi paaka thonuthadi 5 maniku un kaiya pudichen 6 maniku unna katti anachen 7 maniku oru mutham koduthen 8 maniku Haaan haaan Konjam porudaa Nee kaathu iruda Un kanavellaam palika Neram varumdaa Aasai ellaam nitham serthu vaiyadaa Moochu mutta mutta Mutham thara kathirukendaa Kannu rendu meiyuthadi Kaadhal vandhu paayuthadi Naan poruthathu pothumadi Vadi vadi vadi vadi Naan readyyy Naan readyy 5 maniku en kaiya pudicha 6 maniku enna katti anacha 7 maniku oru mutham kodutha 8 maniyila edhukudaa kanna mulicha Kaathiruppen Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Anji Manikku lyrics in Tamil by Yuvan Shankar Raja, music by Dharan Kumar. Includes YouTube video and lyrics in multiple languages.