June Ponal by Jay Krish, O.S. Arun song Lyrics and video
Artist: | Jay Krish, O.S. Arun |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Pa. Vijay |
Label: | |
Genre: | Playful |
Release: | 2024-09-18 |
Lyrics (English)
'ஜூன் போனால்' | JUNE PONAL SONG LYRICS IN TAMIL: The song "June Ponal" is sung by Jay Krish and O.S. Arun from Vinay, Sadha, Tanisha, Vasundhara Kashyap and Srinath starrer Tamil film Unnale Unnale , directed by Jeeva. JUNE PONAL song was composed by Harris Jayaraj , with lyrics written by Pa. Vijay . செக் இட் அவுட் செக் இட் அவுட் செக் இட் அவுட் செக் இட் அவுட் ஹோ ஹோ ஹோ ஹோ ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே என்னாச்சு தோணலியே ஏதாச்சு தெரியலியே நட்ப்பாச்சு லவ் இல்லையே லவ் ஆச்சு நட்பில்லையே நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே அரைக்குள்ளே மழை வருமா வெளியே வா குதுகலமா இந்த பூமிப் பந்து எங்கள் கூடைப் பந்து அந்த வானம் வந்து கூரை செய்ததின்று கறை இருக்கும் நிலவினை சலவை செய் சிறை இருக்கும் மனங்களை பறவை செய் எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே என்னாச்சு தோணலியே தோணலியே ஏதாச்சு தெரியலியே நட்ப்பாச்சு லவ் இல்லையே லவ் இல்லையே லவ் ஆச்சு நட்பில்லையே இருப்போமா வெளிப்படையாய் ஆ சிரிப்போமா மலர் குடையாய் சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும் பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும் இந்த உலகத்தில் எவருமே ராமன் இல்லை ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே என்னாச்சு தோணலியே தோணலியே ஏதாச்சு தெரியலியே நட்ப்பாச்சு லவ் இல்லையே லவ் இல்லையே லவ் ஆச்சு நட்பில்லையே யேயி யேயி யேயி யேயி நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் Check it out check it out Check it out check it out Oh oh oh oh June ponaal july kattrae Kan paarthaal kaadhal kattrae Poo poothaal thean varumae Pen parthaal thee varumae Ennachu thonalayae Yethaacho theriyalayae Natpaachu lovevilayae Lovaachu natpillayae Netru enbathum kayil illai Naalai enbathum payil illai Indru mattumae nenjil mitcham undu Thola mutha koothukkal yarukkaaga Motha boomiyin kooththukkaagathan anbae Netru enbathum kayil illai Naalai enbathum payil illai Indru mattumae nenjil mitcham undu Thola mutha koothukkal yarukkaaga Motha boomiyin kooththukkaagathan June ponaal july kattrae Kan paarthaal kaadhal kattrae Poo poothaal thean varumae Pen parthaal thee varumae Araikkullae malai varumaa Veliyae vaa kuthukalamaa Intha boomi panthu Engal koodaipanthu Antha vaanum vanthu Koorai seithathindru Karai irukkum nilavinai Salavai sei Sirai irukkum manangalai Paravai sei Entha malargalum kanneer Sinthi kandathilai June ponaal july kattrae Kan paarthaal kaadhal kattrae Poo poothaal thean varumae Pen parthaal thee varumae Ennachu thonalayae Thonalayae Yethaacho theriyalayae Natpaachu lovevilayae Lovevilayae Lovaachu natpillayae Irruppomaa velipadaiyaai Sirippomaa malar kudaiyaai Sirppi veralgallum silai sethukumae Pennin vizhigaloo nammai sethukumae Romba kaadhalai Intha boomi kandirikkum Pala mattrangal vanthu vanthu Poyirukkum Intha ulagaththil evarumae Raman illai June ponaal july kattrae Kan paarthaal kaadhal kattrae Poo poothaal thean varumae Pen parthaal thee varumae Ennachu thonalayae Thonalayae Yethaacho theriyalayae Natpaachu lovevilayae Lovevilayae Lovaachu natpillayae Yeyi yeyi yeyi yeyi Netru enbathum kayil illai Naalai enbathum payil illai Indru mattumae nenjil mitcham undu Thola mutha koothukkal yarukkaaga Motha boomiyin kooththukkaagathan Anbae Netru enbathum kayil illai Naalai enbathum payil illai Indru mattumae nenjil mitcham undu Thola mutha koothukkal yarukkaaga Motha boomiyin kooththukkaagathan Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: June Ponal lyrics in Tamil by Jay Krish, O.S. Arun, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.