Anale Anale by Haricharan song Lyrics and video
Artist: | Haricharan |
---|---|
Album: | Single |
Music: | Mohamaad Ghibran |
Lyricist: | N. Idhaya |
Label: | Think Music India |
Genre: | Happy |
Release: | 2021-09-03 |
Lyrics (English)
அனலே அனலே | ANALE ANALE SONG LYRICS IN TAMIL: The song is recorded by Haricharan from the Tamil film Jango , directed by Mano Karthikeyan. The film stars Satheesh Kumar, Mrinalini Ravi, Anitha Sampath and Hareesh Peradi in the lead role. The music of "ANALE ANALE" song is composed by Mohamaad Ghibran , while the lyrics are penned by N. Idhaya . Anale anale nee azhagin anale Kanale kanale yen kanavin kanale Nagale nagale nee nilavin nagale Nee vaaliyin paadale Iravum pagalum un ninaivin thanale Ninaithe nagarum yen nagaraa pagale Siraga siraiya un vizhiyin madale Nee thediya thedaye Sagiye sagiye yen kanavin vazhiye Ninaivai thirudum un vizhiye Uyirin visaiye un idhazhin isaiye Yen paadhai un dhisaiye Pazhagida ninaithen unai pirujum pozhuthe Mezhugena karaindhen unai puriyum pozhuthe Siru siru sinungal varum kanangal sugame Kan theduthe theduthe Iru variyaai nee naan inaindha kurale Thani thani irundhaal illai porule Oru pathil tharuvaai ada uyiraai varuvaai En kaatchikal maaruthe atozlyric.com Neeye indri naane Theyad theipirai thane Aadhalaal kaadhalai Kaadhal seivom naane Idaiveli kodukkum thuyarangal kodumai Unaiyandri enakkum vidiyalkal verumai Theeratha theeratha kaadhal theeye Anale anale nee azhagin anale Kanale kanale yen kanavin kanale Nagale nagale nee nilavin nagale Nee vaaliyin paadale Sagiye sagiye yen kanavin vazhiye Ninaivai thirudum un vizhiye Uyirin visaiye un idhazhin isaiye Yen paadhai un dhisaiye. அனலே அனலே நீ அழகின் அனலே கனலே கனலே என் கனவின் கனலே நகலே நகலே நீ நிலவின் நகலே நீ வாலியின் பாடலே இரவும் பகலும் உன் நினைவின் தணலே நினைத்தே நகரும் என் நகரா பகலே சிறகா சிறையா உன் விழியின் மடலே நீ தேடிய தேடலே பரத்கிரிக்.காம் சகியே சகியே என் கனவின் வழியே நினைவை திருடும் உன் விழியே உயிரின் விசையே உன் இதழின் இசையே என் பாதை உன் திசையே பழகிட நினைத்தேன் உனை பிரியும் பொழுதே மெழுகென கரைந்தேன் உனை புரியும் பொழுதே சிறு சிறு சிணுங்கல் வரும் கணங்கள் சுகமே கண் தேடுதே தேடுதே இரு வரியாய் நீ நான் இணைந்த குறளே தனி தனி இருந்தால் இல்லை பொருளே ஒரு பதில் தருவாய் அட உயிராய் வருவாய் என் காட்சிகள் மாறுதே நீயே இன்றி நானே தேயா தேய்பிறை தானே ஆதலால் காதலை காதல் செய்வோம் நாமே இடைவெளி கொடுக்கும் துயரங்கள் கொடுமை உனையன்றி எனக்கும் விடியல்கள் வெறுமை தீராத தீராத காதல் தீயே அனலே அனலே நீ அழகின் அனலே கனலே கனலே என் கனவின் கனலே நகலே நகலே நீ நிலவின் நகலே நீ வாலியின் பாடலே சகியே சகியே என் கனவின் வழியே நினைவை திருடும் உன் விழியே உயிரின் விசையே உன் இதழின் இசையே என் பாதை உன் திசையே. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Anale Anale lyrics in Tamil by Haricharan, music by Mohamaad Ghibran. Includes YouTube video and lyrics in multiple languages.