Anantham Anantham by P. Unnikrishnan song Lyrics and video
Artist: | P. Unnikrishnan |
---|---|
Album: | Single |
Music: | S. A. Rajkumar |
Lyricist: | Palani Bharathi |
Label: | Ayngaran Music |
Genre: | Wedding |
Release: | 2024-12-30 |
Lyrics (English)
ANANTHAM ANANTHAM SONG LYRICS IN TAMIL: Anantham Anantham (ஆனந்தம் ஆனந்தம்) is a Tamil song from the film Poove Unakkaga , starring Vijay and Sangita, directed by Vikraman. "ANANTHAM ANANTHAM" song was composed by S. A. Rajkumar and sung by P. Unnikrishnan , with lyrics written by Palani Bharathi . ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூமழை தூவும் காற்றினில் சாரல் போல பாடுவேன் காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன் நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன் ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும் உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாகச் சோ்ந்திட வேண்டும் பூவே உன் புன்னகை என்றும் சந்தோஷம் தந்திட வேண்டும் ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால் வாழ்வே சொா்க்கம் ஆகுமே ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால் வாழ்வே சொா்க்கம் ஆகுமே ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் இன்னும் நூறு ஜென்மங்கள் சேர வேண்டும் சொந்தங்கள் காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள் தென் பொதிகை சந்தனக் காற்று உன் வாசல் வந்திட வேண்டும் ஆகாய கங்கைகள் வந்து உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும் கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூமழை தூவும் காற்றினில் சாரல் போல பாடுவேன் காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன் நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன் ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூமழை தூவும் Aanandham aanandham paadum Manam aasaiyil oonjalil aadum Aanandham aanandham paadum Manam aasaiyil oonjalil aadum Aayiram aayiram kaalam Indha nyaabagam poomazhai thoovum Kaatrinil saaral pola paaduven Kaadhalai paadi paadi vaazhthuven Nee varum paadhayil pookalaai poothiruppen Aanandham aanandham paadum Manam aasaiyil oonjalil aadum Manadhil nindra kaadhaliyae Manaiviyaaga varum podhu Sogam kooda sugamaagum Vaazhkai inba varamaagum Un vaazhvil selvangal ellam Ondraaga sernthidavendum Poovae un punnagai endrum Sandhosham thandhida vendum Aasai kaadhal kaigalil serndhaal Vaazhvae sorgam aagumae Aasai kaadhal kaigalil serndhaal Vaazhvae sorgam aagumae Aanandham aanandham paadum Manam aasaiyil oonjalil aadum Innum nooru jenmangal Seravendum sondhangal Kaadhalodu vedhangal Aindhu endru sollungal Thenpodhigai sandhana kaatru Un vaasal vandhida vendum Aagaaya gangaikal vanthu Un nenjil pongida vendum Kangal kanda kanavugal ellam Nijamaai indru aanathae Kangal kanda kanavugal ellam Nijamaai indru aanathae Aanandham aanandham paadum Manam aasaiyil oonjalil aadum Aayiram aayiram kaalam Indha nyaabagam poomazhai thoovum Kaatrinil saaral pola paaduven Kaadhalai paadi paadi vaazhthuven Nee varum paadhayil pookalaai poothiruppen Aanandham aanandham paadum Manam aasaiyil oonjalil aadum Aayiram aayiram kaalam Indha nyaabagam poomazhai thoovum Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Anantham Anantham lyrics in Tamil by P. Unnikrishnan, music by S. A. Rajkumar. Includes YouTube video and lyrics in multiple languages.