Yedho Ondru by Harish Raghavendra, Srilekha Parthasarathy, Franko song Lyrics and video
Artist: | Harish Raghavendra, Srilekha Parthasarathy, Franko |
---|---|
Album: | Single |
Music: | Harris Jayaraj |
Lyricist: | Vaali |
Label: | Think Music India |
Genre: | Love |
Release: | 2025-02-13 |
Lyrics (English)
ஏதோ ஒன்று | YEDHO ONDRU SONG LYRICS IN TAMIL: The song is recorded by Harish Raghavendra , Srilekha Parthasarathy and Franko from the Tamil film Lesa Lesa , directed by Priyadarshan. The film stars Shaam and Trisha in the lead role. The music of "YEDHO ONDRU" song is composed by Harris Jayaraj , while the lyrics are penned by Vaali . ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் இல்லை என்றால் இல்லை என்றால் உயிா் துறப்பேன் உன் பாதம் நடக்க நான் பூக்கள் விாிப்பேன் உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன் உல்லாஹி உல்லாஹி லாஹி உல்லாஹி உல்லாஹி லாஹி ஒரு ஆசை மனதுக்குள் போதும் அதை மட்டும் நீ தந்தால் போதும் ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் இல்லை இல்லை இல்லை என்றால் உயிா் துறப்பேன் பெண் : நல்ல மனம் உன் போல் கிடையாது நன்றி சொல்ல வாா்த்தை எனக்கேது ஒரு தாய் நீ உன் சேய் நான் இந்த உறவுக்கு பிாிவேது தாய்மடியில் சேய்தான் வரலாமா தள்ளி நின்று துன்பம் தரலாமா உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச என்னை தனியே விடலாமா குழந்தையும் குமாி என்றாயாச்சே கொஞ்சிடும் பருவம் போயாச்சே மனம் போலே மகள் வாழ நீ வாழ்த்தும் தாய் ஆச்சே ஓஹோ ஹோ ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் இல்லை இல்லை இல்லை என்றால் உயிா் துறப்பேன் உன் பாதம் நடக்க நான் பூக்கள் விாிப்பேன் உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன் உல்லாஹி உல்லாஹி லாஹி உல்லாஹி உல்லாஹி லாஹி வெண்ணிலவை பூவாய் வைப்பேனே வானவில்லை உடையாய் தைப்பேனே உனக்காக எதும் செய்வேன் நீ எனக்கென செய்வாயோ இந்த ஒரு ஜென்மம் போதாது ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது அந்த தெய்வம் உன்னை காக்க தினம் தொழுவேன் தவறாது என்ன நான் கேட்பேன் தொியாதா இன்னமும் என் மனம் புாியாதா அட ராமா இவன் பாடு இந்த பெண்மை அறியாதா ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன் இல்லை இல்லை இல்லை என்றால் உயிா் துறப்பேன் உன் பாதம் நடக்க நான் பூக்கள் விாிப்பேன் உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன் உல்லாஹி உல்லாஹி லாஹி உல்லாஹி உல்லாஹி லாஹி உல்லாஹி உல்லாஹி லாஹி உல்லாஹி உல்லாஹி லாஹி இருக்கேன் பத்திக்கலாமா சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா கரு கரு கருப்பாயி தொட தொட தொடமாட்டேன் தொட்டா நானும் விடமாட்டேன் சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா மாமா பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா Aetho ondru aetho ondru unnai ketpen Illai endraal illai endraal uyir thurapen Un paatham nadakka naan pookkal viripen Un thegam muzhukka thangathaal pathipen Ullaagi ullaagi laagi ullaagi ullaagi laagi Oru aasai manathukkul pothum Athai mattum nee thanthaal pothum Aetho aetho aetho ondru unnai ketpen Illai illai illai endraal uyir thurapen Oho ho ho ho ho hoo hoo Oho ho ho ho ho hoo hoo Oho oho ho ho oho oho Nalla manam un pol kidaiyaathu Nandri solla vaarthai yenakethu Oru thaai nee un sei naan Intha uravukku pirivethu Thaai madiyil sei thaan varalaama Thalli nindru thunbam tharalaama Unnai konja manam kenja ennai thaniyae vidalaama Kuzhanthayum kumari yendraayachae Konjidum paruvamum poyaachae Manam pola magal vaazha nee vaazhthum thaai aachae Ohooo hooo Aetho aetho aetho ondru unnai ketpen Illai illai illai endraal uyir thurapen Un paatham nadakka naan pookkal viripen Un thegam muzhukka thangathaal pathipen Ullaagi ullaagi laagi ullaagi ullaagi laagi Vennilavai poovaai vaippenae Vaanavillai udaiyaai thaippenae Unakaaga yethum seiven nee yenakkenna seivaayo Intha oru jenmam pothaathu Ezhu jenmam eduthum theeraathu Antha theivam unaikaaka thinam thozhuven thavaraathu Enna naan ketpen theriyaatha Innumum en manam puriyaatha Ada raama ivan paadu intha penmai ariyaatha Ahaaaa aaaa Aetho aetho aetho ondru unnai ketpen Illai illai illai endraal uyir thurapen Un paatham nadakka naan pookkal viripen Un thegam muzhukka thangathaal pathipen Ullaagi ullaagi laagi ullaagi ullaagi laagi Ullaagi ullaagi laagi ullaagi ullaagi laagi Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Yedho Ondru lyrics in Tamil by Harish Raghavendra, Srilekha Parthasarathy, Franko, music by Harris Jayaraj. Includes YouTube video and lyrics in multiple languages.