Thooriga by Karthik song Lyrics and video
Artist: | Karthik |
---|---|
Album: | Single |
Music: | Karthik |
Lyricist: | Madhan Karky |
Label: | Think Music |
Genre: | Love |
Release: | 2021-07-13 |
Lyrics (English)
Thooriga lyrics, தூரிகா the song is sung by Karthik from Navarasa. Thooriga Love soundtrack was composed by Karthik with lyrics written by Madhan Karky. Hey… Vizhum idhayam yenthipidi Hey… Athil kanavai alli kkudi Hey… Kurunjiragu kodi viri Vaa… En idhazhil yeri siri Guitar kambi mele nindru Keechum kiliyaanaai Vannam illaa en vaazhvile Varnam meetugiraai Thooriga en thooriga Oru vaanavil vaanavil mazhaiyena peigiraai Saariga en saariga Adimana vergalai vergalai koigiraai Naan thuli isayil vaazhum ilai Nee enai thazhuva veezhum mazhai Ver varai nazhuvi aazham nanai Nee en uyiril neeyum inai Piano parkal mele vandhu Aadum mayilaanaai Vannam illa en vaazhvile Varnam meetugiraai Thooriga en thooriga Oru vaanavil vaanavil mazhaiyena peigiraai Saariga en saariga Adimana vergalai vergalai koigiraai Thooriga en thooriga Oru vaanavil vaanavil mazhaiyena peigiraai Saariga en saariga Adimana vergalai vergalai koigiraai atozlyric.com Kaariga en kaariga Idhazhodutha koodathan thavithida Kaathidu ena sodhana seigiraai Thooriga en thooriga Vaanavil mazhaiyena mazhaiyena peigiraai. ஹேய் விழும் இதயம் ஏந்தி பிடி ஹேய் அதில் கனவை அள்ளிக்குடி ஹேய் குருஞ்சிறகு கோடி விறி வா என் இதழில் ஏறி சிரி கிட்டார் கம்பி மேலே நின்று கீச்சும் கிளியானாய் வண்ணம் இல்லா என் வாழ்விலே வர்ணம் மீட்டுகிறாய் தூரிகா என் தூரிகா ஒரு வானவில் வானவில் மழையென பெய்கிறாய் சாரிகா என் சாரிகா அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய்.. நான் துளி இசையில் வாழும் இலை நீ எனை தழுவ வீழும் மழை வேர் வரை நழுவி ஆழம் நனை நீ என் உயிரில் நீயும் இணை ப்யானோ பற்க்கள் மேலே வந்து ஆடும் மயிலானாய் வண்ணம் இல்லா என் வாழ்விலே வர்ணம் மீட்டுகிறாய் பரத்கிரிக்.காம் தூரிகா என் தூரிகா ஒரு வானவில் வானவில் மழையென பெய்கிறாய் சாரிகா என் சாரிகா அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய் தூரிகா என் தூரிகா ஒரு வானவில் வானவில் மழையென பெய்கிறாய் சாரிகா என் சாரிகா அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய்.. காரிகா என் காரிகா இதழோடுதான் கூடதான் தவித்திட காத்திடு என சோதனை செய்கிறாய் தூரிகா என் தூரிகா வானவில் மழையென மழையென பெய்கிறாய். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Thooriga lyrics in Tamil by Karthik, music by Karthik. Includes YouTube video and lyrics in multiple languages.