Ellamey Konja Kaalam by Hiphop Tamizha song Lyrics and video
Artist: | Hiphop Tamizha |
---|---|
Album: | Single |
Music: | Hiphop Tamizha |
Lyricist: | Hiphop Tamizha |
Label: | Think Music India |
Genre: | |
Release: | 2020-08-16 |
Lyrics (English)
ELLAMEY KONJA KAALAM SONG LYRICS: This Tamil song is recorded by Hiphop Tamizha from album Naa Oru Alien . The music of "Ellamey Konja Kaalam" song is composed by Hiphop Tamizha , while the lyrics are penned by Hiphop Tamizha . Ellamey konja kaalam thaan Kadanthu pogum sogam endra megam thaan Ellamey konja dhooram thaan Nadanthu palaga palagum payaname Kadapathai kadanthida nadapathai nambu Kadantha pin kurai solli payan illaiye Palagida payandrida perungumam thembu Sorvadainthal athil palan illaiye Yaaro parakkum bodhu kaththukittu parakkala Thiramai porappala valakkala Yaaro porakkum bodhu oththukittu porakkula Aduthavan porappa naama kurai solla Thiramaigalai adutha thalamuraikku Pirappala parappa vazhi illaiye Sodhanaigal kadanthu sadhanaigal Seiyya thaan vayathil vayathillaiye Ullukulla irukkum ullamthile Ethuvume nizhai illaiye Vinnukulle irukkum vinmeen ellam Vizhunthal nilam illaiye Dhoorathile aavum azhagu thaan Nerungi palagum pozhuthu puriyum uravu thaan Vaanathile siru siragu thaan Siragu muzhaithu paranthu Siragu murinthal naam nadanthu palagam Siragu murinthal naam nadanthu palagam Vidiyum munne naam ezhinthu palagam Sogam ellam naam kadanthu palagam Sorvu vanthalum gavanam sitharalam Thodarnthu muyarndru Thoda mudiyum uyaram Karai agandru vizhintha Intha thiraigalalam Anuvin adhirvil Un uyirin uruvile Thodangi mudiyume intha ulagamellam Ulagamellam un urimai Uyirgal ellam un arule Sirithu vaazha vendi Pirarai veruthu vaazhthithathe Poruthu vaazha vendum Pirarai keduthu vaazhthuthathe Padithu vaazha vendum Pirarai pazhithu vaazhthuthathe Sazhithu vaazha vendi Pirarai azhithu vaazhthithathe Idho paar bayam kaattum whatsapp Idhule saadhi madham sandaigal ellame Two steps-le black back Enna bodhaigal ellame pootta patta pin Deivamgal ellame road-til Mirugangal ellame veethiyilile Naam veethi iruppathu avar kaattil Ellorum verum manithargal thaan Aninthu puninthal illamal purinthu kollamal Ellorum verum manithargal thaan Ithai arivu kollamal arive illamal Mel ena keezh ena pirippathu seriya Mathikettu madham kondu azhipathu muraiya Manitha…inge uyirgal ellam ondru thaan Ithai arindhal…intha ulagil vazhvai nandru thaan Dhoorathile aavum azhagu thaan Nerungi palagum pozhuthu puriyum uravu thaan Vaanathile siru iragu thaan Siragu muzhaithu paranthu Siragu murinthal naam nadanthu palagam Siragu murinthal naam nadanthu palagam Vidiyum munne naam ezhinthu palagam Sogam ellam naam kadanthu palagam Sorvu vanthalum gavanam sitharalam atozlyric.com Thodarnthu muyarnthu Thoda mudiyum uyaram Karai agandru vizhintha Intha thiraigalalam Anuvin adhirvil Un uyirin uruvile Thodangi mudiyume intha ulagamellam. எல்லாமே கொஞ்ச காலம்தான் கடந்து போகும் சோகம் என்ற மேகம்தான் எல்லாமே கொஞ்ச தூரம்தான் நடந்து பழக பழகும் நடை பயணமே கடப்பதை கடந்திட நடப்பதை நம்பு கடந்த பின் குறை சொல்லி பயன் இல்லையே பழகிட பயன்றிட பெருங்குமாம் தெம்பு சோர்வடைந்தால் அதில் பலன் இல்லையே யாரும் பறக்கும் போது கத்துகிட்டு பறக்கல திறமை பொறப்பால வளக்கல யாரும் பொறக்கும் போது ஒத்துகிட்டு பொறக்குல அடுத்தவன் பொறப்ப நாம குறை சொல்ல திறமைகளை அடுத்த தலைமுறைக்கு பிறப்பால பரப்ப வழி இல்லையே சோதனைகள் கடந்து சாதனைகள் செய்யத்தான் வயத்தில் வயதில்லையே உள்ளுக்குள்ள இருக்கும் உள்ளத்திலே எதுவுமே நிலை இல்லையே விண்ணுக்குள்ளே இருக்கும் விண்மீன் எல்லாம் விழுந்தால் நிலம் இல்லையே பரத்கிரிக்.காம் தூரத்திலே யாவும் அழகுதான் நெருங்கி பழகும் பொழுது புரியும் உறவுதான் வானத்திலே சிறு இறகுதான் சிறகு முளைத்து பறந்து சிறகு முறிந்தால் நாம் நடந்து பழகும் சிறகு முறிந்தால் நாம் நடந்து பழகும் விடியும் முன்னே நாம் எழுந்து பழகலாம் சோகம் எல்லாம் நாம் கடந்து பழகலாம் சோர்வு வந்தாலும் கவனம் சிதறலாம் தொடர்ந்து முயன்று தொட முடியும் உயரம் கரை அகன்று விழுந்த இந்த திரைகடலாம் அணுவின் அதிர்வில் உன் உயிரின் உருவிலே தொடங்கி முடியுமே இந்த உலகமெல்லாம் உலகமெல்லாம் உன் உருவே உயிர்கள் எல்லாம் உன் அருளே சிரித்து வாழ வேண்டி பிறரை வெறுத்து வாழ்ந்திடாதே பொறுத்து வாழ வேண்டும் பிறரை கெடுத்து வாழ்ந்திடாதே படித்து வாழ வேண்டும் பிறரை பழித்து வாழ்ந்திடாதே சிரித்து வாழ வேண்டி பிறரை அழித்து வாழ்ந்திடாதே இதோ பார் பயம் காட்டும் வாட்ஸ்அப் இதுல சாதி மதம் சண்டைகள் எல்லாமே டூ ஸ்டெப்ஸ்லே பிளாக் பேக் என்ன கோவில்கள் எல்லாமே பூட்ட பட்ட பின் தெய்வமகள் எல்லாமே ரோட்டில் மிருகங்கள் எல்லாமே வீதியில்லே நாம் வீதி இருப்பது அவர் காட்டில் எல்லாரும் வெறும் மனிதர்கள்தான் இந்த புரிதல் இல்லாமல் புரிந்து கொள்ளாமல் எல்லோரும் வெறும் மனிதர்கள்தான் இதை அறிவு கொள்ளாமல் அறிவே இல்லாமல் மேல் என கீழ் என பிரிப்பது சரியா மதிகெட்டு மதம் கொண்டு அழிப்பது முறையா மனிதா…..இங்கே உயிர்கள் எல்லாம் ஒன்றுதான் இதை அறிந்தால்……இந்த உலகில் வாழ்வாய் நன்றுதான் தூரத்திலே யாவும் அழகுதான் நெருங்கி பழகும் பொழுது புரியும் உறவுதான் வானத்திலே சிறு இறகுதான் சிறகு முளைத்து பறந்து சிறகு முறிந்தால் நாம் நடந்து பழகும் சிறகு முறிந்தால் நாம் நடந்து பழகும் விடியும் முன்னே நாம் எழுந்து பழகலாம் சோகம் எல்லாம் நாம் கடந்து பழகலாம் சோர்வு வந்தாலும் கவனம் சிதறலாம் தொடர்ந்து முயன்று தொட முடியும் உயரம் கரை அகன்று விழுந்த இந்த திரை கடலாம் அணுவின் அதிர்வில் உன் உயிரின் உருவிலே தொடங்கி முடியுமே இந்த உலகமெல்லாம். Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Ellamey Konja Kaalam lyrics in Tamil by Hiphop Tamizha, music by Hiphop Tamizha. Includes YouTube video and lyrics in multiple languages.