Jigidi Killaadi by Anirudh Ravichander song Lyrics and video
Artist: | Anirudh Ravichander |
---|---|
Album: | Single |
Music: | Vivek-Mervin |
Lyricist: | Vivek Velmurugan |
Label: | Lahari Music |
Genre: | Dance |
Release: | 2020-01-22 |
Lyrics (English)
LYRICS OF JIGIDI KILLAADI IN TAMIL: 'ஜிகிடி கில்லாடி' The song is sung by Anirudh Ravichander from the Tamil film Pattas , directed by R.S. Durai Senthilkumar. The film stars Dhanush, Sneha and Mehreen Pirzada in the lead role. "JIGIDI KILLAADI" is a Dance song, composed by Vivek-Mervin , with lyrics written by Vivek Velmurugan . எதிர் வீட்டு ஹீரோயினி நீ லெமன் மின்ட்டு கூலர்மா நீ ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ அதுகின்னமா டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ படம் ஓட்டும் தியேட்டர்மா நீ பீட்டர்க்கு டாட்டருதான் நீ சலப்பாதம்மா தூண்டில் போட்டு பாரு புலியா இருப்பா வலை விரிச்சன எலியா கடிப்பா பொரி வெச்சதுமே கிளியா பறப்பா ஜிகிடி கில்லாடி பரத்கிரிக்.காம் பக்கத்துல வந்தா ஒலிக்கும் மெலோடி மச்சம் மட்டும் இல்ல அக்மார்க் ரவுடி நமளுக்கே டஃப் குடுக்கும் திருடி அதப்பு அம்மாடி ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி ஜின்னு கண்ணு ஜிகிடி கில்லாடி உள்ள வர ஜிகிடி கில்லாடி என்ன பண்ண ஜிகிடி கில்லாடி ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி ஜின்னு கண்ணு ஜிகிடி கில்லாடி உள்ள வர ஜிகிடி கில்லாடி என்ன பண்ண ஜிகிடி கில்லாடி எதிர் வீட்டு ஹீரோயினி நீ லெமன் மின்ட்டு கூலர்மா நீ ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ அதுகின்னமா டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ படம் ஓட்டும் தியேட்டர்மா நீ பீட்டர்க்கு டாட்டருதான் நீ சலப்பாதம்மா ஏமாத்துற ஹெட் ஆபீஸ்சு ஒன்னோடதா கேடிடி…. ஹெட் வெயிட்ல எட்டு கிலோ போயாச்சுடி கூடி இன்ஸ்டாவுக்கே நீ இல்லைனா வியாபாரம் இல்லைடி இன்ஸ்டால்மென்டில் உன் துட்டு எல்லாம் கரியாக்குறேன் வாடி பொம்ம புள்ள இப்போ இவதான் அனபெல் வாயவுட்டா நம்ம நிலைமை திருகல் சின்ன அரக்கின்னு ஊருல தகவல் ஜிகிடி கில்லாடி பக்கத்துல வந்தா ஒலிக்கும் மெலோடி மச்சம் மட்டும் இல்ல அக்மார்க் ரவுடி நமளுக்கே டஃப் குடுக்கும் திருடி அதப்பு அம்மாடி ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி ஜின்னு கண்ணு ஜிகிடி கில்லாடி உள்ள வர ஜிகிடி கில்லாடி என்ன பண்ண ஜிகிடி கில்லாடி ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி ஜின்னு கண்ணு ஜிகிடி கில்லாடி உள்ள வர ஜிகிடி கில்லாடி என்ன பண்ண ஜிகிடி கில்லாடி எதிர் வீட்டு ஹீரோயினி நீ லெமன் மின்ட்டு கூலர்மா நீ ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ அதுகின்னமா டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ படம் ஓட்டும் தியேட்டர்மா நீ பீட்டர்க்கு டாட்டருதான் நீ சலப்பாதம்மா Ethir veetu heroine nee Lemon mint’u cooler’u maa nee Edho konjam glamour’u dhaan nee Adhukennaa maa Double xl Torture’u maa nee Padam ootum Theatre’u maa nee atozlyric.com Peter’ukku Daughter’u dhaan nee Salappaadhammaa Thoondil potu paaru puliya iruppa Vala virichannaa eliya kadippaa Pori vachadhumae kiliya parappaa Jigidi killaadi Pakkathula vanthaa olikkum melody Macham mattum illa agumark rowdy Nammaluke tuff’u kudukkum thirudi Adhappu ammaadi Jillu vudum jigidi killaadi Gin’u kannu jigidi killaadi Ulla varaa jigidi killaadi Enna panna jigidi killaadi Jillu vudum jigidi killaadi Gin’u kannu jigidi killaadi Ulla varaa jigidi killaadi Enna panna jigidi killaadi Ethir veetu heroine nee Lemon mint’u cooler’u maa nee Edho konjam glamour’u dhaan nee Adhukennaa maa Double xl Torture’u maa nee Padam ootum Theatre’u maa nee Peter’ukku Daughter’u dhaan nee Salappaadhammaa Emaathura head office’u Onnodadhaa kd Height weight’u la Ettu kilo poyaachu di koodi Insta vukkae nee illaana Vyabaaram illadi … Instaalment’il un dhudellam Kariyakuren vaa di… Vaa di… Bomma pulla ippa ivadhan Annabellae vaaya vutta Namma nelama thirugal Chinna arakki nu Oorula thagaval Jigidi killaadi Pakkathula vanthaa olikkum melody Macham mattum illa agumark rowdy Nammaluke tuff’u kudukkum thirudi Adhappu ammaadi Jillu vudum jigidi killaadi Gin’u kannu jigidi killaadi Ulla varaa jigidi killaadi Enna panna jigidi killaadi Jillu vudum jigidi killaadi Gin’u kannu jigidi killaadi Ulla varaa jigidi killaadi Enna panna jigidi killaadi Ethir veetu heroine nee Lemon mint’u cooler’u maa nee Edho konjam glamour’u dhaan nee Adhukennaa maa Double xl Torture’u maa nee Padam ootum Theatre’u maa nee Peter’ukku Daughter’u dhaan nee Salappaadhammaa. Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Jigidi Killaadi lyrics in Tamil by Anirudh Ravichander, music by Vivek-Mervin. Includes YouTube video and lyrics in multiple languages.