Asamanjakari by Syed Subahan song Lyrics and video
Artist: | Syed Subahan |
---|---|
Album: | Single |
Music: | Yuvan Shankar Raja |
Lyricist: | Mohan Rajan |
Label: | New Music India |
Genre: | |
Release: | 2020-06-06 |
Lyrics (English)
Asamanjakari lyrics, அசமஞ்சக்காரி the song is sung by Syed Subahan from Kazhugu 2. Asamanjakari soundtrack was composed by Yuvan Shankar Raja with lyrics written by Mohan Rajan. Asamanjakaari… Nenjil vesham vecha keeri… En asamajakaari… Nenjil vesham vecha keeri… Enga ponaalum Enna vidaama Engeyum vaara enna solla Thoonga ponaalum Thooram ponaalum Nenjoda neethanae vera illa Vaadi en kazhugi… En usura thaan uruvi Soorakaatha pola aala saachiyae Dhouthaiya pattenae vaarthaiyilla Asamanjakaari… Nenjil vesham vecha keeri… En asamajakaari… Nenjil vesham vecha keeri… Enna sonnalum Enna konnalum Unnodu vaaren enna solla Ennodu moochula Naan pesum pechula Eppothum neethandi vera illa Vaadi en kazhugi… En usura thaan uruvi Soorakaatha pola aala saachiyae Dhouthaiya pattenae vaarthaiyilla Vettu paraaiya Pachai koraiyaa Nee vanthu nee vanthu Maathi putta atozlyric.com Kollakaarena Vellaikaaran pol Medukka nee nadakka thaan Vechi putta Manasae idhu onnu pothum Pudhusa ini vaazha thonum Muzhusa nee sera venum Indha ooru metchum vaazhkai Vazhnthida venum Yeda podum Kannaala paakkuriyae Yesa pola en nenja Thaakkuriyae… Vaadi en usurae… Naan konjam pisurae… Aanaalum enna eppadi neethan Kaadhalum senjiyo puriyaladi Vaadi en kazhugi… En usura thaan uruvi Soorakaatha pola aala saachiyae Dhouthaiya pattenae vaarthaiyilla ஹ்ம்ம்ம்…..ம்ம்ம்…. ஆசைமஞ்சகாரி…. நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி… என் ஆசைமஞ்சகாரி….. நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி… எங்க போனாலும் என்ன விடாம எங்கேயும் வாரா என்ன சொல்ல தூங்க போனாலும் தூரம் போனாலும் நெஞ்சோடு நீதானே வேற இல்ல பரத்கிரிக்.காம் வாடி என் கழுகி என் உசுரதான் உருவி சூராக்காத்த போல ஆள சாச்சியே தோவ்தாய பட்டேனே வார்த்தையில ஆசைமஞ்சகாரி…. நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி… என் ஆசைமஞ்சகாரி….. நெஞ்சில் வெஷம் வெச்ச கீறி… என்ன சொன்னாலும் என்ன கொன்னாலும் உன்னோடு வாரேன் என்ன சொல்ல என்னோடு மூச்சுல நான் பேசும் பேச்சுல எப்போதும் நீதாண்டி வேற இல்ல வாடி என் கழுகி என் உசுரதான் உருவி சூராக்காத்த போல ஆள சாச்சியே தோவ்தாய பட்டேனே வார்த்தையில வெட்டு பாறையா பச்சை கொறையா நீ வந்து நீ வந்து மாத்தி புட்ட கொல்லகாரன வெள்ளைக்காரன் போல் மெடுக்க நீ நடக்கத்தான் வெச்சி புட்டா மனசே இது ஒன்னு போதும் புதுசா இனி வாழ தோணும் முழுசா நீ சேர வேணும் இந்த ஊரு மெச்சும் வாழ்க்கை வாழ்ந்திட வேணும் எட போடும் கண்ணால பாக்குறியே எச போல என் நெஞ்ச தாக்குறியே…..ஏ… வாடி என் உசுரே…. நான் கொஞ்சம் பிசுரே ஆனாலும் என்ன எப்படி நீதான் காதலும் செஞ்சியோ புரியலடி வாடி என் கழுகி என் உசுரதான் உருவி சூராக்காத்த போல ஆள சாச்சியே தோவ்தாயா பட்டேனே வார்த்தையில Atozlyric.com is now on Facebook , Pinterest , Twitter and Instagram . Follow us and Stay Updated.
About: Asamanjakari lyrics in Tamil by Syed Subahan, music by Yuvan Shankar Raja. Includes YouTube video and lyrics in multiple languages.